
சாதிய வன்கொடுமைகளும், ஆணவக் கொலைகளும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது – இயக்குநர் லோக பத்மநாபன்
8 ஸ்டுடியோஸ் பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் லோக பத்மநாபன் தயாரித்து, இயக்கி கதையின் நாயகனாக நடித்து இசையும் அமைத்திருக்கும் படம் “செம்பியன் மாதேவி”. நாளை (ஆக.30) திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு காட்சி பத்திரிகையாளர்களுக்கு ஆகஸ்ட் 28 ஆம் தேதி …
சாதிய வன்கொடுமைகளும், ஆணவக் கொலைகளும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது – இயக்குநர் லோக பத்மநாபன் Read More