‘வாரிசு’ பட வியாபாரத்தில் வரி ஏய்ப்பு

நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு‘ திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி வெளியானது. இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் கேரள மாநில விநியோக உரிமை தொகையை குறைத்து மதிப்பிட்டு …

‘வாரிசு’ பட வியாபாரத்தில் வரி ஏய்ப்பு Read More

எதிர்பாராத திருப்புமுனையுள்ள படம் “வெப்”

முனிவேலன் தயாரிப்பில் ஹாரூன் இயக்கத்தில் நட்டி நடராஜ், ஷில்பா மன்சுநாத், மொட்ட ராஜேந்திரன்ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் படம் “வெப்“. நட்டி நடராஜ் நான்கு இளம் பெண்களை கடத்திஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தனி வீட்டில் கட்டிவைத்து கொடூரமாக அடித்தும் ஒரு பெண்ணைகட்டந்துண்டமாக …

எதிர்பாராத திருப்புமுனையுள்ள படம் “வெப்” Read More

மன அழுத்தத்தை குறைப்பதற்காக சிலர் செய்யும் செயல்கள் ஆபத்தானது – நட்டி நடராஜ்

வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப். இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். ‘நான் கடவுள்‘ ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், …

மன அழுத்தத்தை குறைப்பதற்காக சிலர் செய்யும் செயல்கள் ஆபத்தானது – நட்டி நடராஜ் Read More

இருமொழிகளில் வெளியாகும் ‘போய்வா யானை குட்டியே போய்வா’

ஏ2பி2 புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போய்வா யானை குட்டியே போய்வா’. தமிழ் தெலுங்க. என இரு மொழிப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை கே.எஸ்.நாயக் இயக்கியுள்ளார். மறைந்த நகைச்சுவை நடிகர் மனோபாலா, பாகுபலி பிரபாகர், கோதண்டம், ஆசாத், தன்ராஜ், ரகுபாபு …

இருமொழிகளில் வெளியாகும் ‘போய்வா யானை குட்டியே போய்வா’ Read More

திகிலும் மர்மமும் நிறைந்த  படமாக உருவாகும் “நேற்று நான்.. இன்று நீ”

கல்வித் துறையிலும் பத்திரிக்கை துறையிலும் பயணித்து வரும் எச்.பாட்சா திரையுலகிலும் தன்  பயணத்தை துவக்கியிருக்கிறார். அவரது அப்பா டாக்கீஸ் நிறுவனம் மூலமாக “நேற்று நான்.. இன்று நீ” என்ற திரைப் படத்தினை தயாரித்திருக்கிறார். குறுகிய கால அளவில் குறைந்த முதலீட்டில் நல்ல கதையையும் நடிக …

திகிலும் மர்மமும் நிறைந்த  படமாக உருவாகும் “நேற்று நான்.. இன்று நீ” Read More

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை வெளியீடு

ஜே ஆர் ஜி புரடக்சன்ஸ் சார்பில் என். ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன்இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன்மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்த …

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை வெளியீடு Read More

துரிதம்’ படத்திற்காக ஆண்ட்ரியா பாடிய “நில்லாமலே”

சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘துரிதம்’. ரோடு மூவி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெகன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஈடன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், மறைந்த நடிகர் பூ ராமு ஆகியோர் நடிக்க வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.  இந்த …

துரிதம்’ படத்திற்காக ஆண்ட்ரியா பாடிய “நில்லாமலே” Read More

மே 5 முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘உருச்சிதை‘

வி டி எஸ். சினிமாஸ் சார்பில் வேணுகோபால் தேவராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘உருச்சிதை’. இயக்குனர் எம்சிவி தேவராஜ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.  புதுமுகங்கள் கார்த்திகேயன் மற்றும் சுகுணா ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தில் நெல்லை சிவா, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் …

மே 5 முதல் திரையரங்குகளில் வெளியாகும் ‘உருச்சிதை‘ Read More

திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த ‘ஜெனி’.

முஸ்தரி தயாரித்திருக்கும் திகில் படம் தான் ‘ஜெனி‘.   திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும் நித்தியானந்தம்.B இயக்கத்தில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது பாரீஸ் ஜெயராஜ் படத்தின் முக்கிய வேடத்தில் நடித்த விவாந்த் நாயகனாக நடித்துள்ளார். ‘மைடியர் பூதம்‘ திரைப் …

திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த ‘ஜெனி’. Read More

சபரிமலையில் யோகிபாபுவின் ‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பு

விவிகே என்டர்டெயின்மென்ட், சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் விவிவேகானந்தன், மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து மலையாளத்தில் தயாரித்து வரும்படம் ‘சன்னிதானம் PO’. இந்தப்படத்தை  ராஜீவ் வைத்யா  இயக்குகிறார். யோகிபாபு  இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து …

சபரிமலையில் யோகிபாபுவின் ‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பு Read More