“வாத்தி“ விநியோக உரிமை சர்ச்சை

வாத்தி “ பட விநியோக உரிமை குறித்து அதன் தயாரிப்பாளருக்கும் விநியோக உரிமை பெற்ற “ ஆரண்யா சினி கம்பைன்ஸ் ” நிறுவனத்திற்கும் வெளியீடு தேதி தொடர்பாக முரண்பாடு எழுந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்த வழக்கு  நீதியரசர் சரவணன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விநியோகாஸ்தர் …

“வாத்தி“ விநியோக உரிமை சர்ச்சை Read More

இறப்பு கம்பீரமானது என சொல்லும் ‘டியர் டெத்‘

SNR பிலிம்ஸ் சார்பில் சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியர் டெத்’. சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதியுள்ளார். இயக்குனர் பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதுவரை இறப்பு என்றாலே நெகட்டிவ் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. …

இறப்பு கம்பீரமானது என சொல்லும் ‘டியர் டெத்‘ Read More

ஆன்லைன் ரம்மி சூதாட்ட சமூக சீர்கேட்டுக்கு சினிமா நடிகர்கள் கூவிகூவி அழைக்கிறார்கள் – ராஜ்கிரண் வேதனை

சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்தப்பழக்கத்தை தொட்டவரை விடவேவிடாது… சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்கு தயங்க மாட்டார்கள், அதற்கு அடிமையானவர்கள்… இதில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான், “எல்லாமே என் ராசா தான்” என்று, ஒரு படமே எடுத்தேன்… அந்தக்காலகட்டங்களில் சீட்டாடுவது சட்டப்படி குற்றமாயிருந்தது. “காவல் துறை கைதுசெய்தால் கேவலமாகிவிடுமே” என்ற பயமும் இருந்தது. ஆனால், இப்போது சீட்டாட்டம் டிஜிட்டல் மயமாகி, “ஆன்லைன் ரம்மி” …

ஆன்லைன் ரம்மி சூதாட்ட சமூக சீர்கேட்டுக்கு சினிமா நடிகர்கள் கூவிகூவி அழைக்கிறார்கள் – ராஜ்கிரண் வேதனை Read More

தொழிற்சாலை கருவிகளை கொண்டு ஐக்கிய அரபு அமீரக தேசிய கீதம் இசைத்த ஏ.ஆர்.ரஹ்னா

ஐக்கிய அரபு நாட்டின் தேசிய தினத்தை போற்றும் விதமாக அந்நாட்டின் தேசிய கீதத்தை இசைக்கருவிகள்இல்லாமல் தொழிற்சாலையில் உள்ள கருவிகளைக் கொண்டு அந்த தேசிய கீதத்திற்கு புதிய இசை வடிவம் கொடுத்துள்ளனர். இந்நிகழ்வில் இந்தியாவின் சார்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் தமிழ்த் திரைப்படஇசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹானா மற்றும்  இளைஞர் முன்னேற்றம் …

தொழிற்சாலை கருவிகளை கொண்டு ஐக்கிய அரபு அமீரக தேசிய கீதம் இசைத்த ஏ.ஆர்.ரஹ்னா Read More

காலம்போன கடைசியில் என்றாலும் இன்னும்கூட எனக்கு வாய்ப்பு இருக்கிறது – கே.பாக்யராஜ்

ஜூட் பீட்டர் டேமியான், சினிமா இயக்கத்தின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவில் நுழையும் முதல்படியாக சஷ்தி என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படம். 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ளது. செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, டாக்டர். காயத்ரி, ஹாரிஸ், மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் …

காலம்போன கடைசியில் என்றாலும் இன்னும்கூட எனக்கு வாய்ப்பு இருக்கிறது – கே.பாக்யராஜ் Read More

ரஜினியின் பழைய படங்கள் மீண்டும் வெற்றி பெறும் – இயக்குனர் லிங்குசாமி

ஒடியன் டாக்கீஸ் சார்பில் அண்ணாதுரை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’. விமல் கதாநாயகனாக நடிக்கிறார். மிஷா நரங்கதா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குந்ர் லிங்குசாமி பேசுகையில், ‘ரஜினி நடித்த படத்தின் தலைப்பை இந்தப்படத்திற்கு வைத்துள்ளார்கள். அவரது படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய படங்களின் தலைப்பை மீண்டும் …

ரஜினியின் பழைய படங்கள் மீண்டும் வெற்றி பெறும் – இயக்குனர் லிங்குசாமி Read More

கிராமத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பாண்டிய வம்சம்‘

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பாக ஏ.சிவபிரகாஷ் மற்றும் கேப்டன் எம் பி ஆனந்த் இணைந்து தயாரித்திருக்கும் ‘பாண்டிய வம்சம்‘ திரைப்படத்தின் முதல் பதாகையை பசும்பொன் முத்துராமலிங்க திருக்கோவிலில் அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் டாக்டர் . பி. …

கிராமத்து அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பாண்டிய வம்சம்‘ Read More

நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடிக்கும் கே.பாக்கியராஜ்

பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9.   இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தில். …

நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடிக்கும் கே.பாக்கியராஜ் Read More

மூவி வுட் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘யுத்த காண்டம்’*

கன்னிமாடம்‘ புகழ் ஸ்ரீராம்கார்த்திக் இந்தப்படத்தில்  கதாநாயகனாக நடித்துள்ளார். கிரிஷா குறூப், சுரேஷ்மேனன், போஸ் வெங்கட், யோக் ஜேபி என சிறந்த நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். குமரன் என்பவர்இயக்கியுள்ள இந்த படத்தை, பாரடைஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியாவின் முதல் பிராப்பர் சிங்கிள் ஷாட் …

மூவி வுட் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘யுத்த காண்டம்’* Read More

ஆகஸ்டு 19ல் மேதகு-2 வெளியீடு

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் …

ஆகஸ்டு 19ல் மேதகு-2 வெளியீடு Read More