
சாதாரணமானவர்களை உச்சத்திற்குக் கொண்டு செல்வது சோசியல் மீடியாதான் – கவிஞர் விவேகா
தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. மிகப்பெரிய ஆளுமைகள் அழைப்பை ஏற்று வருகை தந்தார்கள். இவ்விழாவில் கவிஞர் விவேகா பேசும்போது, .”சோசியல் மீடியா என்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, ஏன் என்றால் ஒரு உளியை எடுத்து தன்னை சிற்பமாக …
சாதாரணமானவர்களை உச்சத்திற்குக் கொண்டு செல்வது சோசியல் மீடியாதான் – கவிஞர் விவேகா Read More