தந்தை மகள் பாசப்பிணைப்பை சொல்லும் படம் “ராஜாமகள்”
முருகதாஸ் நடிப்பில் ஹென்றி இயக்கய காவிய படைப்பு “ராஜாமகள்“. அண்ணன் தங்கைக்கு ஒரு“பாசமலர்” என்றால், தந்தை மகளுக்கு “ராஜா மகள்“. முருகதாஸ் தனது மனைவி மகளுடன் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். 7 வயதான மகள் பிரித்திக்ஷா மீது அளவற்ற பாசம்வைத்துள்ளார். மகளும் தந்தை …
தந்தை மகள் பாசப்பிணைப்பை சொல்லும் படம் “ராஜாமகள்” Read More