ரொறன்ரோ பல்கலைக் கழக பட்டதாரி மாணவி ஒருவரை கனடா உதயன் பத்திரிகையில் பயில்நிலை பத்திரிகையாளராக இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ள கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம்

கனடாவில் இயங்கிவரும் பல்லினப் பத்திரிகையாளர்கள் அமைப்புக்களில் அதிக அங்கத்தவர்களைக்  கொண்ட அமைப்பு கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் ஆகும். இந்த கழகத்தின் மூலம் கனடாவில் உள்ள பல்லினப் பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்கள் பல்கலைக் கழகங்களில் பத்திரிகைத்துறையில் பட்டப் பயிற்சி நெறிகளில் கற்றுவரும் …

ரொறன்ரோ பல்கலைக் கழக பட்டதாரி மாணவி ஒருவரை கனடா உதயன் பத்திரிகையில் பயில்நிலை பத்திரிகையாளராக இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ள கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் Read More

இந்திய மொழிப் பத்திரிகைகள், தமிழ் பத்திரிகைகள் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரியர்களைச் சந்தித்த ரொறன்ரோ இந்திய துணைத்தூதுவராலய துணைத்தூதுவர் ஶ்ரீமதி அபூருவா ஶ்ரீவஸ்டவ்

கனடா ரொறன்ரோ மாநகரில் உள்ள இந்திய துணைத்தூதுவராலயத்தில்  துணைத்தூதுவராக பணியாற்றும்ஶ்ரீமதி அபூரு;வா ஶ்ரீவஸ்டவ் அவர்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள இந்திய மொழிப் பத்திரிகைகள், தமிழ்பத்திரிகைகள் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் ஆகியவற்றின் ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடினார். மேற்படி ஊடகதுறை ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்கள் …

இந்திய மொழிப் பத்திரிகைகள், தமிழ் பத்திரிகைகள் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரியர்களைச் சந்தித்த ரொறன்ரோ இந்திய துணைத்தூதுவராலய துணைத்தூதுவர் ஶ்ரீமதி அபூருவா ஶ்ரீவஸ்டவ் Read More

நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று உரத்த குரத்தில் தெரிவித்த ஹிஷாலினியின் உறவினர்கள்

கடந்த வருடம் இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களது கொழும்ப இல்லத்தில்பணிப்பெண்ணாக கடமை புரிந்த 16 வயதுடைய ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுடன்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார் என்ற செய்தி இலங்கையில் மட்டுமல்லஉலகெங்கும் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் …

நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று உரத்த குரத்தில் தெரிவித்த ஹிஷாலினியின் உறவினர்கள் Read More

கனடாவில் தமிழ்க் கவிதைகளை ஓர் இயந்திர ஆற்றல் போன்று எழுத ஆரம்பித்த கவிஞர் புகாரி ‘சிந்தனைப்பூக்கள்’ எஸ். பத்மநாதன்

கனடாவில் தமிழ்க் கவிதைகளை ஓர் இயந்திர ஆற்றல் போன்று எழுத ஆரம்பித்தகவிஞர் புகாரிக்கு. 2001ம்ஆண்டு கனடா உதயன் பத்திரிகை நடத்திய கவிதைப் போட்டியில் முதற் பரிசுக்கான தங்கப் பதக்கம் வழங்கிகௌரவித்தது. இதுவே கனடாவில் இவரது ஆரம்பப் படியும் தட்டிக் கொண்ட தங்கப் …

கனடாவில் தமிழ்க் கவிதைகளை ஓர் இயந்திர ஆற்றல் போன்று எழுத ஆரம்பித்த கவிஞர் புகாரி ‘சிந்தனைப்பூக்கள்’ எஸ். பத்மநாதன் Read More

மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 6 பேருக்கு ‘செய்திச் செம்மல்’ கௌரவ விருது வழங்கி கௌரவம்

மன்னார் மாவட்ட செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து வடக்கு மாகாணபண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் ‘மன்னெழில் -11’ மலர் வெளியீடு, 2022ம்ஆண்டுக்கான கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் புதன்கிழமை(16ம் திகதி) காலை 10 மணியளவில் மன்னார்மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க …

மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 6 பேருக்கு ‘செய்திச் செம்மல்’ கௌரவ விருது வழங்கி கௌரவம் Read More

கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச் சினிமாவும்’ கட்டுரைத் தொடர் மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது

கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச்சினிமாவும்’ சென்னை மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது இந்த வெளியீட்டுநிகழ்வில் கனடாவிலிருந்து எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ அவர்களும் கலந்து கொண்டார். கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கவிஞரும் எழுத்தாளருமான …

கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச் சினிமாவும்’ கட்டுரைத் தொடர் மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது Read More

இதழியல் வேந்தருக்கு இலண்டன் வாழ் தமிழ்ச் சமூகம் எடுத்த விழா

இதழியல் வேந்தர் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் திரு ஆர்.என். லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு இலண்டன் வாழ் தமிழ்ச் சமூகம் புதன்கிழமையன்று (20.7.2022) விழா எடுத்து கெளரவித்தது. ஊடகத் துறையில் இருபத்தைந்து ஆண்டு கால சாதனை நிகழ்த்தி, பொது வாழ்க்கையில் …

இதழியல் வேந்தருக்கு இலண்டன் வாழ் தமிழ்ச் சமூகம் எடுத்த விழா Read More

வள்ளுவமாய் வாழும் ‘நட்பின் நாயகன்’ ஆர் என்.லோகேந்திரலிங்கம் – கணபதி ரவீந்திரன்

படைப்பிலக்கியம் மற்றும் பத்திரிகைத்துறை ஆகியவற்றில் கால்பதித்து. தனது பயணத்தில் 50 ஆண்டுகளைக் கடந்து, இவ்வாண்டு பொன்விழாக் காணும் அன்னார் பற்றிய எனது பார்வை) ” தோன்றில் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று ” என்றார் வள்ளுவர். புகழ் நம்மைத் …

வள்ளுவமாய் வாழும் ‘நட்பின் நாயகன்’ ஆர் என்.லோகேந்திரலிங்கம் – கணபதி ரவீந்திரன் Read More