
திருஞானசம்பந்தர்
திருமயிலையைப் பற்றியும் கபாலீஸ்வரரைப் பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய மட்டிட்ட புன்னையங் கானல் என்று தொடங்கும் பதிகமாகும். இப்பதிகத்தைப் பூம்பாவைப் பதிகம் என்றும் கூறுவர். திருஞானசம்பந்தர் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வாழ்ந்தராவார். திருஞானசம்பந்தர் பாடிய பூம்பாவைப் பதிகத்தில் …
திருஞானசம்பந்தர் Read More