நம்மவர் தொழிற்ச்சங்கப் பேரவை தொடக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை தொழிற்சங்கப்பேரவை – “நம்மவர் தொழிற்சங்கப்பேரவை”துவக்க விழா, நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் கர்ம வீரர் காமராஜர் 119வது பிறந்த நாள் விழா இன்று (15.07.2021) நமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில்  தலைவர் நம்மவர். டாக்டர் திரு. கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தொழிற்சங்க பேரவையின் பெயரை …

நம்மவர் தொழிற்ச்சங்கப் பேரவை தொடக்கம் Read More

கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும் – கமல்ஹாசன்

ஒளி உமிழும் திரையைத் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டும், ஹெட்செட்டுகளை நெடுநேரம் காதில் மாட்டிக்கொண்டும் இருப்பதால் மாணவர்களின் கண்பார்வை, செவி கேட்கும் திறனில் பிரச்னை ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தலைவலி, கண் எரிச்சல், கண்களைச் சுற்றி கருவட்டம், சரியான தூக்கமின்மை போன்ற ஆன்லைன் …

கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும் – கமல்ஹாசன் Read More

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் – கமல்ஹாசன்

கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்த சூழலில் ஓராண்டுக்கும் மேலாக உயிரைப் பணயம் வைத்து தன்னலமற்ற சேவையாற்றி வருகிறார்கள் நமது மருத்துவர்கள்.  அவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கிறேன். சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டில்தான், அரசு மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களைவிட …

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் – கமல்ஹாசன் Read More

தவிக்கும் தனியார் பாடசாலை ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

இந்தப் பேரிடர் காலத்தில் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் இயல்பு வாழ்க்கை பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கிறது.  சில ஆசிரியர்கள் நிர்வாகம் தரும் பாதி சம்பளத்தில் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். பல ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாலும், …

தவிக்கும் தனியார் பாடசாலை ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More

சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

நடுவணரசின் தவறான கொள்கைகளால் உருவான பொருளாதார மந்தநிலையில் சிறு குறு நடுத்தர தொழில்கள் ஏற்கனவே தள்ளாடி வந்தன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கொரோனா தொற்று பரவியது. முதல் அலை ஊரடங்கில் தமிழகத்தின் பாதி தொழில்கள் காணாமல் போயின. மீதி …

சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வெண்டுமென கூறுகிறார் கமல்ஹாசன

மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் …

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வெண்டுமென கூறுகிறார் கமல்ஹாசன Read More

என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேனென்கிறார் கமல்ஹாசன்

தன் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார். தன் …

என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேனென்கிறார் கமல்ஹாசன் Read More

தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி மக்கள் நீதி மய்யம்; மாற்றம் முக்கியம்; வழிகாட்டும் அரசியலை நோக்கி நகர்கிறோம்: கமல் பேட்டி

நல்லவர்கள் மற்ற கூட்டணியில் உள்ளனர். அவர்கள் மக்கள் நீதி மய்யத்துக்கு வரவேண்டும். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் நல்லவர்களை அடக்கிய மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்கும் கட்சியாக இருக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னை தி.நகரில் …

தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி மக்கள் நீதி மய்யம்; மாற்றம் முக்கியம்; வழிகாட்டும் அரசியலை நோக்கி நகர்கிறோம்: கமல் பேட்டி Read More

வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் துவங்கியது.

கமல்ஹாசன் அவர்கள் முன்னிலையில் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக இன்னும் இரு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.  நடைபெற்ற இந்த கூட்டதில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். முதல் …

வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் துவங்கியது. Read More

நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீணாகக்கூடாது – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு குறித்து கமல் கண்டனம்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாபர் மசூதி இடிப்பு முன்னரே  திட்டமிடப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி  தீர்ப்பளித்தார். இதனையடுத்து பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் …

நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீணாகக்கூடாது – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு குறித்து கமல் கண்டனம் Read More