
“கழிப்பறை” திரைப்பட இசை வெளியீடு
வன்ஷிக மேக்கர் பிலீம்ஸ் சார்பில் ப்ரீத்தி அமித் குமார் தயாரிப்பில், இயக்குநர் கிஜு இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கழிப்பறை”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவினில் பட இயக்குநர் கிஜு …
“கழிப்பறை” திரைப்பட இசை வெளியீடு Read More