வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி தெரிவித்த ஜவாஹிருல்லாஹ்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: வக்ஃப் வாரியங்களை முடக்கி வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான பாரபட்சமான விதிகளைக் கொண்டிருக்கும் வக்ஃப் திருத்த மசோதா 2024ஐ முஸ்லிம்கள் கடுமையாக எதிர்த்து …

வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி தெரிவித்த ஜவாஹிருல்லாஹ் Read More

மனிதநேய மக்கள் கட்சியின் 17 ம் ஆண்டு தொடக்க விழா

சென்னை தலைமையகத்தில் மமக 17 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்றி  ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியின் 17 ம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு சென்னை …

மனிதநேய மக்கள் கட்சியின் 17 ம் ஆண்டு தொடக்க விழா Read More

இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ரோல்பால் வீராங்கனை வசீமாவுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கப் பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும் – ஜவாஹிருல்லா

திருச்சி அருகே உள்ள புலிவலம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து தளர்ச்சி இல்லா தொடர் முயற்சிகளாலும் கடுமையான பயிற்சிகளாலும் நான்காவது ஆசிய ரோல்பால் விளையாட்டில் இந்திய அணி சார்பில் பங்கேற்று சாம்பியன் பட்டம் பெற்று, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப் பெருமை சேர்த்துள்ளார்  வசீமா …

இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ரோல்பால் வீராங்கனை வசீமாவுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கப் பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

கேரம் போட்டியில் உலக கோப்பை வென்ற காசிமா: மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை காசிமா, 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். மகளிர் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்று சாதனை …

கேரம் போட்டியில் உலக கோப்பை வென்ற காசிமா: மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து Read More

அலிகர் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது – எம்.எச்.ஜவாஹிருல்லா

சர் சையத் அகமது கான் அவர்களின் மாபெரும் முயற்சியினால் 1875ல் உருவாக்கப்பட்டது ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி. பிறகு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் என மாறி,150 ஆண்டுகளுக்கு மேல் செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்காகத் தனி இட ஒதுக்கீடு நீட்டித்தது. …

அலிகர் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

அமரன் திரைப்படம்: வெறுப்பின் விதைப்பும் வரலாற்று திரிப்பும் – ஜவாஹிருல்லாஹ்

அண்மையில் வெளிவந்துள்ள அமரன் என்ற திரைப்படம் மண்ணுரிமைப் போராளிகளை தீவிரவாதிகளாக சித்திரம் தீட்டி அந்த வெறுப்பின் வீச்சை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் பரப்பும் நுண்ணிய கருத்தியல் பயங்கரவாதத்தை கைக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி போன்ற கயமைத்தன …

அமரன் திரைப்படம்: வெறுப்பின் விதைப்பும் வரலாற்று திரிப்பும் – ஜவாஹிருல்லாஹ் Read More

வெற்று ஆரவாரமே வெற்றி ஆகி விடாது – ஜவாஹிருல்லாஹ்

நடிகர் விஜய் அவர்கள் தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆற்றிய உரையில்வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் பல வினாக்களை எழுப்பியுள்ளன,  தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியைத் துவங்கிய நடிகர் விஜய் கட்சி  அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் …

வெற்று ஆரவாரமே வெற்றி ஆகி விடாது – ஜவாஹிருல்லாஹ் Read More

இந்தித் திணிப்பிற்குத் துணை போவதற்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததற்கும் பொறுப்பேற்று ஆளுநர் பதவி விலக வேண்டும் – எம் எச் ஜவாஹிருல்லா

சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழாவில் ஆளுநர் பங்கேற்று இருக்கிறார். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளித்து விழா எடுப்பது ஏற்புடையது அல்ல. அதில் ஆளுநர் …

இந்தித் திணிப்பிற்குத் துணை போவதற்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததற்கும் பொறுப்பேற்று ஆளுநர் பதவி விலக வேண்டும் – எம் எச் ஜவாஹிருல்லா Read More

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாநில அரசின் உரிமையைப்  பறிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காற்று மற்றும் நீர் மாசுபாடு சட்டத்தில் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சில திருத்தங்களை முன்வைத்து வரைவு சட்டத் திருத்தங்களை அரசிதழில் வெளியிட்டு  இருக்கிறது. இதன் வாயிலாக மாநிலத்தின் …

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாநில அரசின் உரிமையைப்  பறிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம் Read More

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்விற்கு கடும் கண்டனம் – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டண உயர்த்தப்பட இருப்பதாகத் தெரிய வருகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமான சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில்தான் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் …

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்விற்கு கடும் கண்டனம் – ஜவாஹிருல்லா Read More