கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சிக் கைவிடப்பட வேண்டும் – ஜவாஹிருல்லா
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது தொடர்பாக டிசம்பர் 26, 2023 அன்று இந்திய ரஷ்யா நாடுகள் ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவில் உள்ள இந்திய மக்களுடனான கூட்டத்தில்டிசம்பர் 26 …
கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சிக் கைவிடப்பட வேண்டும் – ஜவாஹிருல்லா Read More