நீதிமன்றங்களில் அம்பேத்கரின் படத்தை அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும் – ஜவாஹிருல்லா

நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர் மற்றும் காந்தியடிகள் ஆகியோரின் படங்கள் மட்டுமேஇடம்பெறவேண்டும் மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றபதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக தெரிகிறது. பாபா சாகிப் அம்பேத்கரை நீக்கம் செய்தல் என்னும்வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியே …

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் படத்தை அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

அனைத்திந்திய ஒதுக்கீட்டில் சேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் – ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5225 இடங்கள் இருக்கின்றன. இதில் 15 விழுக்காடு அதாவது 784 இடங்கள் அனைத்திந்திய  ஒதுக்கீடாகவும், மாநில அரசு ஒதுக்கீடாக 85 விழுக்காடு,  அதாவது 4441 இடங்கள் எனப் பிரித்து மாணவர் சேர்க்கைகள் நடைபெறவிருக்கின்றன.   …

அனைத்திந்திய ஒதுக்கீட்டில் சேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

மலேசிய பிரதமருடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சந்திப்பு

கோலாலம்பூரில் 11ம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தொடங்கி வைக்க வருகை புரிந்த மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹீம் அவர்களை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் சந்தித்து உரையாடினார். 

மலேசிய பிரதமருடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சந்திப்பு Read More

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை – ஜவாஹிருல்லா கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7 பேர் கொண்டஅதிகாரிகள் குழு அமைச்சர் …

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை – ஜவாஹிருல்லா கண்டனம் Read More

தமிழ்நாட்டில் 500  மதுக்கடைகளை   உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவு : மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 500 மதுக்கடைகளைக் கண்டறிந்து அதனை மூட அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூடி …

தமிழ்நாட்டில் 500  மதுக்கடைகளை   உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவு : மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு Read More

அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் – ஜவாஹிருல்லா

தமிழக உரிமையியல் நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி பதவிக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வாயிலாக 2018ல் 222 பேரும், 2019 ல்  56 பேரும் சிவில் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகளாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை. …

அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இது  வெறும்கண்துடைப்பு விசாரணையாகவே அமையும் – ஜவாஹிருல்லா

உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் இவ்விபத்து குறித்து ஒரு நீதி விசாரணை நடைபெற்றால் தான்ஓரளவிற்கு விபத்திற்கான உண்மையான காரணங்கள் வெளிவரும். ராஜதானியும் சதாப்தியும் இருக்கையில் தற்போது நாட்டிற்குத் தேவை வந்தே பாரத் ரயில் இல்லை. தண்டவாளங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட  பணிகளுக்காக காலியாக இருக்கும் …

ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இது  வெறும்கண்துடைப்பு விசாரணையாகவே அமையும் – ஜவாஹிருல்லா Read More

திராவிட சூரியனின் புகழ் ஓங்குக – ஜவாஹிருல்லா

ஒடுக்கப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர்கள்புலம்பெயர்ந்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்குமாக  ஓங்கி ஒலித்த முத்தமிழ்குரல் கலைஞருடையது. திருக்குவளையில் உதித்த திராவிட சூரியன் உலகையெல்லாம் தமிழகத்தைத் திரும்பிப்பார்க்க வைத்தது. எழுத்து செயல் பேச்சு அனைத்திலும் தமிழ் தமிழர் தமிழ்நாடுஆகியவற்றின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக …

திராவிட சூரியனின் புகழ் ஓங்குக – ஜவாஹிருல்லா Read More

மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா ரத்து என்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் உடனே திரும்ப பெற வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மதுரை மாவட்டத்தில், மதுரை பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்க வேண்டும் முத்தமிழ்  அறிஞர் கலைஞர் அவர்கள் 2008 ஆண்டு முதலமைச்சராக  இருந்தபோது உத்தரவிட்டு அதற்குப்பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் 11 ஆண்டுகள் போராடிய பின்பு கடந்த  2019ம் …

மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா ரத்து என்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் உடனே திரும்ப பெற வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More

தமிழ்நாட்டில் மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது கண்டிக்கத்தக்கது

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி.  கி ஆர் பி விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின்  இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி …

தமிழ்நாட்டில் மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது கண்டிக்கத்தக்கது Read More