தமிழ்நாட்டில் மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது கண்டிக்கத்தக்கது

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி.  கி ஆர் பி விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின்  இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி …

தமிழ்நாட்டில் மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது கண்டிக்கத்தக்கது Read More

ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டியவரைச் சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பணியிலிருந்தமுஸ்லிம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால் பாஜகவைச் சேர்ந்தபுவனேஸ்வர ராம் என்பவர் முஸ்லிம் பெண் மருத்துவரிடம் தகராற்றில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம்தெரியவருகிறது. இரவு நேரத்தில் நெஞ்சுவலி …

ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டியவரைச் சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More

மனிதநேய மக்கள் கட்சியின் சென்னை மண்டலம் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நேற்று (மே 21, 2023ல்) மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1 தேசிய அளவிலான சமூக நீதி தேவை. விடுதலை பெற்ற இந்தியாவில் நாட்டின் விடுதலைக்காக இணையில்லா தியாகங்கள் செய்துள்ள முஸ்லிம்சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் காலங்காலமாகவஞ்சிக்கப்பட்டு வருகிறது.  ஆங்கிலேயே ஆட்சியில் முஸ்லிம்களின் அவலமான அதிகாரப் பிரதிநிதித்துவம் …

மனிதநேய மக்கள் கட்சியின் சென்னை மண்டலம் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நேற்று (மே 21, 2023ல்) மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் Read More

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி – ஜவாஹிருல்லாஹ்

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுவிளையாட்டு போட்டிக்கு தடை விதிக்க முடியாது என இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இந்த தீர்ப்பு தமிழக மக்களின்உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றியாகவே …

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி – ஜவாஹிருல்லாஹ் Read More

ஊழல் மற்றும் முஸ்லிம் வெறுப்புக்கு எதிராக  கர்நாடக  மக்கள் வாக்களிப்பு! காங்கிரஸ் கட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும்பத்திரிக்கை அறிக்கை: கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக்கைப்பற்றியுள்ளது. கர்நாடகத்தில் இதுவரை நடைபெற்ற பாஜக ஆட்சி ஊழல் நிறைந்ததாகத்திகழ்ந்தது. மக்கள் நலனில் கவனம் செலுத்தாத …

ஊழல் மற்றும் முஸ்லிம் வெறுப்புக்கு எதிராக  கர்நாடக  மக்கள் வாக்களிப்பு! காங்கிரஸ் கட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து Read More

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

நடந்துமுடிந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க மதிப்பெண்கள் மட்டும் அளவுகோல் இல்லை என்பதைக் கருத்தில்கொண்டு, மாணவ, மாணவிகள் அவரவர் …

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து Read More