ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியை தமிழ்நாட்டுக்கு உடனே வழங்குக – நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்

நாடாளுமன்ற மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினார். அவரது உரை வருமாறு:- அவைத் …

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியை தமிழ்நாட்டுக்கு உடனே வழங்குக – நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல் Read More

இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே திரும்பப் பெறுக – வைகோ அறிக்கை

2024 அக்டோபர் 18 ஆம் நாள் துரோகம் இழைக்கப்பட்ட நாளாக தமிழக ஆளுநர் உருவாக்கி இருக்கிறார். இந்தியை எதிர்த்து இலட்சக்கணக்கானவர்கள் உயிர்த் தியாகமும், இரத்தமும் சிந்தியிருக்கிறார்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் வரை எண்ணற்ற தலைவர்கள். ஆண்டுக் கணக்கில் …

இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே திரும்பப் பெறுக – வைகோ அறிக்கை Read More

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல்; துரை வைகோ கண்டனம்

வங்க கடலில் சூறைக் காற்று காரணமாக மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவா்கள்  நேற்று 26 ஆம் தேதி திங்கள்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். இந்த நிலையில், தலைமன்னார் – தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் …

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல்; துரை வைகோ கண்டனம் Read More

மோடி அரசின் மக்கள் விரோத மூன்று சட்டங்கள்! வைகோ கண்டனம்

2023 ஆம் ஆண்டில், மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு, குற்றவியல் சட்டங்களில் மாற்றம் செய்து, மூன்று சட்டங்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நிறைவேற்றி உள்ளது. இந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வரும் …

மோடி அரசின் மக்கள் விரோத மூன்று சட்டங்கள்! வைகோ கண்டனம் Read More

மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு குழுக்கள் அமைப்பு! வைகோ கண்டனம்

கர்நாடக சட்டமேலவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் பெலகாவியில் கடந்த 2023, டிசம்பர் 14 அன்றுநடைபெற்றது. மேகதாது திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, நீர்ப்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார் பதிலளித்து பேசினார். அதில் அவர், “ ‘நமது நீர், நமதுஉரிமை’ என்ற தத்துவத்தின் …

மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு குழுக்கள் அமைப்பு! வைகோ கண்டனம் Read More

ஆளுநர் ஆர்.என்.இரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது! வைகோ அறிக்கை

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவைக்கூட்டத்தொடர் தொடங்கியபோது தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் அதில்இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர்அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட பெயர்களை தவிர்த்தார். மேலும் …

ஆளுநர் ஆர்.என்.இரவியின் மரபு மீறிய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது! வைகோ அறிக்கை Read More

தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. மன்னிப்பு கேட்க வேண்டும் – வைகோ அறிக்கை

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127 ஆவது பிறந்தநாள்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்துகொண்டு, நேதாஜிக்கு பெருமை சேர்க்கிறோம் என்றபெயரில், மாவீரர் நேதாஜியின் வரலாற்றையே சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார். இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு 1942 …

தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி. மன்னிப்பு கேட்க வேண்டும் – வைகோ அறிக்கை Read More

ஓரே நாடு; ஓரே தேர்தல் – ஜனநாயகத்திற்கு எதிரானது – வைகோ

ஓரே நாடு– ஓரே தேர்தல் உயர்நிலைக்குழுத் தலைவர் நிதின் சந்திராவுக்கு 13.01.2024 அன்று மதிமுக சார்பில்கழகப் பொதுச்செயலாளர் வைகோ எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; “1967 வரை இந்திய மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் பொதுத்தேர்தல்நடத்தப்பட்டு வந்தது. மாநில அரசுகள் …

ஓரே நாடு; ஓரே தேர்தல் – ஜனநாயகத்திற்கு எதிரானது – வைகோ Read More

புயல் மழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இவ்வாண்டு கலிங்கப்பட்டி பொங்கல் விழா நடைபெறாது – வைகோ அறிக்கை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிக்ஜாம் புயலாலும், மித மிஞ்சிய பெருமழைவெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டப் பகுதிகளும் பெரும் பாதிப்புகளுக்குஉள்ளாகி உள்ளன. விவசாயிகள், மீனவர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும்பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் …

புயல் மழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இவ்வாண்டு கலிங்கப்பட்டி பொங்கல் விழா நடைபெறாது – வைகோ அறிக்கை Read More

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ கோரிக்கை

05.012.2023 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர்வைகோ எம்.பி. அவர்கள் கோரிக்கை எழுப்பினார். அவரது உரை வருமாறு:- இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து …

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ கோரிக்கை Read More