கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா? – வைகோ கண்டனம்

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக துணை ஆணையரின் அனுமதி பெற்று, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். 6-ஆம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் 9 மற்றும் …

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா? – வைகோ கண்டனம் Read More

மத்திய அரசு இணைச் செயலாளர்கள் பணி நியமனம்: சமூக நீதிக்குச் சாவுமணி! -வைகோ கடும் கண்டனம்

மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel & Training) சார்பில், பிப்ரவரி 5 ஆம் தேதி மத்திய பொதுப் பணித் தேர்வு ஆணையம் (UPSC) ஒரு குறிப்பு ஆணையை வெளியிட்டு இருக்கின்றது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் …

மத்திய அரசு இணைச் செயலாளர்கள் பணி நியமனம்: சமூக நீதிக்குச் சாவுமணி! -வைகோ கடும் கண்டனம் Read More

டில்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் எதிர்க் கட்சியினர் ஆர்பாட்டம்

டில்லியில் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து சென்னை குரோம்பேட்டையில், இ.கருணாநிதி. MLA..தி.மு.க.. குரோம்பேட்டை நாசர். ம.தி.மு.க., நரசிம்மன் மா.கம்யூனிஸ்டு, வன்னியரசு. வி.சி.க., பீமராவ் தீனதயாளன் காங்கிரஸ்.MLA. கம்யூனிஸ்டு. முகம்மது பேக் சாகிப். முஸ்லிம் லீக். நயினார். ம.ம.கட்சி. முகவை சொக்கலிங்கம். …

டில்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் எதிர்க் கட்சியினர் ஆர்பாட்டம் Read More

நான்கு தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள இனவெறி அரசையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பாஜக மோடி அரசையும் கண்டித்து ஜனவரி 25 ஆர்ப்பாட்டம் – வைகோ அறிக்கை

கடந்த ஜனவரி 18ஆம் தேதி, நமது கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த தங்கச்சிமடம் மெசியா, நாகராஜ், உச்சிப்புளி செந்தில்குமார், மண்டபம் சாம் ஆகிய 4 மீனவர்கள் சென்ற படகு மீது, இலங்கைக் கடற்படை வேகமாக வந்து மோதி நொறுக்கி மூழ்கடித்தது. உயிருக்குத் …

நான்கு தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள இனவெறி அரசையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பாஜக மோடி அரசையும் கண்டித்து ஜனவரி 25 ஆர்ப்பாட்டம் – வைகோ அறிக்கை Read More

தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்தது வைகோ கடும் கண்டனம்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை கhவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து 18 .01.2021 அன்று, 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவு …

தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்தது வைகோ கடும் கண்டனம் Read More

இலங்கையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைப்பு: இராணுவ உதவியுடன் நடவடிக்கை! வைகோ கண்டனம்

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற குமுளமுளை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில், தமிழ் மக்கள் வழிபட்டு வந்த கிராமிய ஆதிசிவன் ஐயனார் ஆலயம், சூலம் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் உடைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ஆலய சின்னங்கள் அனைத்தும் காணாமல் …

இலங்கையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைப்பு: இராணுவ உதவியுடன் நடவடிக்கை! வைகோ கண்டனம் Read More

மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நட்ட ஈடு வழங்கிட வேண்டும் – வைகோ அறிக்கை

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளச் சேதம் ஏற்பட்டு, விவசாய மக்களுக்கு பெரும் துயர் ஏற்பட்டுள்ளது. நெல்லை …

மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நட்ட ஈடு வழங்கிட வேண்டும் – வைகோ அறிக்கை Read More

சிங்கள அரசின் கைக்கூலி முகநூல், தமிழ் இன உணர்வை, எழுச்சியை ஒடுக்க முற்படுகின்றது! – வைகோ கடும் கண்டனம்

நவம்பர் 26 ஆம் நாள், தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய பிறந்த நாள். அதை ஒட்டி, அவரது படத்தை முகநூல் தளத்தில் பகிர்ந்த அனைவரையும், முகநூல் தளம், ஒரு நாள் முதல், ஒரு வாரம், ஒரு மாதம் என்ற …

சிங்கள அரசின் கைக்கூலி முகநூல், தமிழ் இன உணர்வை, எழுச்சியை ஒடுக்க முற்படுகின்றது! – வைகோ கடும் கண்டனம் Read More

அதானியின் லாப வெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – வைகோ அறிக்கை

சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளியில், L&T நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து  இயங்கி வந்தது. 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை, குஜராத் அதானி குழுமம் ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. 330 ஏக்கர் நிலப்பரப்பில் …

அதானியின் லாப வெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – வைகோ அறிக்கை Read More

சட்டப் படிப்புக்கு நுழைவுத் தேர்வா? – வைகோ கண்டனம்

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ‘நீட்’ புகுத்தப்பட்டு, கிராமப்புற மாணவர்கள், பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மாணவர்களின் மருத்துவக் கனவை கானல் நீராக்கிய மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது சட்டக் கல்வியிலும் சமூக நீதியை ஒழிக்க முதல் அடியை …

சட்டப் படிப்புக்கு நுழைவுத் தேர்வா? – வைகோ கண்டனம் Read More