நீட் தற்கொலைகள் மத்திய அரசே காரணம் – வைகோ கண்டனம்

மத்திய பா.ஜ.க. அரசின் நீட் தேர்வு திணிப்புக் காரணமாக தமிழ்நாட்டில் மாணவ – மாணவிகள் தொடர் தற்கொலை அதிர்ச்சி அளிக்கின்றது. அரியலூர் மாவட்டம்-செந்துறை அருகே இலந்தங் குழி ஊரைச் சேர்ந்த 19 வயது விக்னேஷ் செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு …

நீட் தற்கொலைகள் மத்திய அரசே காரணம் – வைகோ கண்டனம் Read More

மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு – வைகோ கண்டனம்

மத்திய பா.ஜ.க. அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக் கைகளை முடுக்கி விட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங் களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு …

மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு – வைகோ கண்டனம் Read More

நாட்டின் எதிர்காலத்திற்கு வித்திடுவது ஆசிரியர் பணி – வைகோ வாழ்த்து

நாட்டின் உயர்வுக்கும் சமூகத்தின் மேன்மைக்கும் அடித்தளமாகத் திகழ்வது கல்வியைப் புகட் டும் ஆசிரியர்கள்தான். ஆசிரியர் பணியின் மதிப்பு என்பது ஆழ்கடலைப் போன்று அளவிட முடி யாதது. நாட்டின் எதிர்கால செல்வங்களான இளம் பிஞ்சுகளை, மழலையர் பள்ளி முதல் உயர் கல்வி வரையில் …

நாட்டின் எதிர்காலத்திற்கு வித்திடுவது ஆசிரியர் பணி – வைகோ வாழ்த்து Read More

தொல்பழங்கால சிறப்புகள் புதைந்து கிடக்கும் அழகன்குளத்தில் ஓ.என்.ஜி.சி. மீத்தேன் ஆய்வுப் பணிகளைக் கைவிடுக – வைகோ

இராமநாதபுரம் மாவட்டம் – மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன் குளம் என்ற ஊர் சங்க காலத்தில் புகழ்பெற்ற வணிக நகரமாக விளங்கியது என்பது இப்பகுதியில் தொல்லி யல்துறை ஆய்வு நடத்தியபோது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அழகன்குளம் பகுதி யில் 1986இல் …

தொல்பழங்கால சிறப்புகள் புதைந்து கிடக்கும் அழகன்குளத்தில் ஓ.என்.ஜி.சி. மீத்தேன் ஆய்வுப் பணிகளைக் கைவிடுக – வைகோ Read More

பொது முடக்கத்தை நீக்குங்கள் – போக்குவரத்துத் தடையை விலக்குங்கள் – வைகோ அறிக்கை

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது. வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப் பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே …

பொது முடக்கத்தை நீக்குங்கள் – போக்குவரத்துத் தடையை விலக்குங்கள் – வைகோ அறிக்கை Read More

கல்விக் கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – வைகோ

கொரோனா பேரிடரால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்து பாதிப்பு க்கு உள்ளாகி இருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும்பான்மையான மக்கள் வீதிக்கு வருகின்ற அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இருக்கிற உயர்  கல்வி நிறுவனங்கள் நடப்பு …

கல்விக் கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க, தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – வைகோ Read More

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி – வைகோ

தூத்துக்குடியில் நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதியசரர் சிவஞானம், நீதியரசி பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு வழங் கிய தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். 2018 மே 22 ஆம் …

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி – வைகோ Read More

பெண்களுக்குச் சொத்து உரிமை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு – வைகோ வரவேற்பு

இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, மகளுக்கும் சொத்து உரிமை வழங்க வகை செய்யப்பட்டது. இந்தச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக் கில், பெற்றோரின் சொத்துகளில் மகனுக்கு இருக்கும் உரிமை. மகளுக் …

பெண்களுக்குச் சொத்து உரிமை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு – வைகோ வரவேற்பு Read More

இந்தி ஆதிக்கத்தை வேரோடு சாய்ப்போம் – வைகோ அறிக்கை

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரி கனிமொழி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையை முடித்துச் செல்லும்போது, அங்கு பணியில் இருந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை …

இந்தி ஆதிக்கத்தை வேரோடு சாய்ப்போம் – வைகோ அறிக்கை Read More

மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்கள்! வைகோ அதிர்ச்சி இரங்கல்

கேரள மாநிலம் மூணாறு ராஜமலா தேயிலைத் தோட்ட த்தில் பெருமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, 70 க்கும் மேற்பட்ட தமிழர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள் என்ற செய்தி யைப் பார்த்து மிகுந்த அதிர்ச் சியும் வேதனையும் அடைந்தேன். இதுவரை 18 உடல்கள் …

மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்கள்! வைகோ அதிர்ச்சி இரங்கல் Read More