மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்கள்! வைகோ அதிர்ச்சி இரங்கல்

கேரள மாநிலம் மூணாறு ராஜமலா தேயிலைத் தோட்ட த்தில் பெருமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, 70 க்கும் மேற்பட்ட தமிழர்கள் மண்ணுக்குள் புதையுண்டு போனார்கள் என்ற செய்தி யைப் பார்த்து மிகுந்த அதிர்ச் சியும் வேதனையும் அடைந்தேன். இதுவரை 18 உடல்கள் …

மூணாறு நிலச்சரிவில் புதையுண்ட தமிழர்கள்! வைகோ அதிர்ச்சி இரங்கல் Read More

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை கடும் நடவடிக்கை எடுத்திடுக – வைகோ அறிக்கை

மனிதகுல வரலாற்றில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இன்னும் முற்றுப்பெறவில்லை. இச்சூழலில், கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளி களுக்கு மருத்துவமனைகளில் ரெம்டிசிவிர் (Remdesivir), டோசிலிசம்ப் (Tocilizumab) ஆகிய மருந்து …

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை கடும் நடவடிக்கை எடுத்திடுக – வைகோ அறிக்கை Read More

ஐந்தாயிரம் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிடுக – வைகோ

தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட பாடங்களை கற்பிப்பதற்காக அனைவ ருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை தமிழக அரசு ஆணை எண் 177ன் படி, …

ஐந்தாயிரம் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிடுக – வைகோ Read More

வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம்

விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகை யில் கொண்டு வரப்பட்டிருக்கும் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஜூலை 27 ஆம் நாள் காலை 10 மணி அளவில், சென்னை, அண்ணா நகர் இல்லத்தில் முன்பு மறுமலர்ச்சி தி.மு.க. …

வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம் Read More

தேசிய பஞ்சு ஆலைக் கழகத்தின் நூற்பு ஆலைகளை இயக்குக தொழிலாளர்களுக்கு ஊதியம் தருக – அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, வைகோ கடிதம்

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், துணிநூல் மற்றும் நெசவுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எழுதியுள்ள மின்அஞ்சல் கடித விவரம்: கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இந்தியாவில் நூற்பு ஆலைத் தொழிலில், முன்னணி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து இயங்கி …

தேசிய பஞ்சு ஆலைக் கழகத்தின் நூற்பு ஆலைகளை இயக்குக தொழிலாளர்களுக்கு ஊதியம் தருக – அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, வைகோ கடிதம் Read More

அயல்நாடுகளில் இறந்த தமிழர்கள் அமைச்சர் ஜெய்சங்கருக்கு, வைகோ கடிதம்

தென்காசி மாவட்டம், கீழ்கடையம் புலவனூரைச் சேர்ந்த பொன்னுதுரை, மேற்கு ஆப்பிரிக் காவின் சியர்ரா லியோன் நாட்டில், மின்கோபுரங்கள் அமைக்கும் பணியில் வேலை பார்த்து வந்தார். பணிகள் சரிவர நடக்கவில்லை எனக்கூறி, நிறுவனத்திற்கும், பொன்னுதுரை மற்றும் அவரைச் சார்ந்த தொழிலாளர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் …

அயல்நாடுகளில் இறந்த தமிழர்கள் அமைச்சர் ஜெய்சங்கருக்கு, வைகோ கடிதம் Read More

தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூச்சு – வைகோ கண்டனம்

கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளன என்கிற செய்தி கேட்டு துடிதுடித்துப் போனேன். நேற்று நள்ளிரவில், திருட்டுத்தனமாக சதிகhரர்கள் கொடும் செயலில் …

தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூச்சு – வைகோ கண்டனம் Read More

தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறுக – வைகோ அறிக்கை

கொரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள் அனைத்தும் மக்களாட்சியின் மாண்பை சீர்குலைப்பதாகவே இருக்கின்றன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தேர்தல் ஆணைத்துக்கு சுயாட்சியாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் …

தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறுக – வைகோ அறிக்கை Read More

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரான் மீனவர்களையும் மீட்டு வருக – வைகோ

தமிழ்நாட்டைச் சேர்ந்த 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள், கிர்கிஸ்தான் நாட்டில், மருத்துவக் கல்வி பயின்று வருகின்றார்கள். கொரோனா தொற்று காரணமாக, விடுதி அறைகளில் தங்கி இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் எனவும், பல்கலைக் கழங்கள் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளன. எனவே, தொற்று …

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரான் மீனவர்களையும் மீட்டு வருக – வைகோ Read More

என்.எல்.சி. இந்தியா விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு முழுமையாக இழப்பீடு அளிக்க வேண்டும் வைகோ வலியுறுத்தல்

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில், கடந்த ஜூன் 1ஆம் தேதி கொதிகலன் வெடித்ததில் 6 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலி ஆனார்கள். கடுமையான தீ காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 17 தொழிலாளர் …

என்.எல்.சி. இந்தியா விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு முழுமையாக இழப்பீடு அளிக்க வேண்டும் வைகோ வலியுறுத்தல் Read More