தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை நிராகரிக்கும் ஆளுநர் – வைகோ கண்டனம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவராக நேர்மையாளரான முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது. சைலேந்திர பாபு அவர்களுக்கு அந்தத் தகுதி இல்லை என்று தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ரவிநிராகரித்திருப்பது …

தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை நிராகரிக்கும் ஆளுநர் – வைகோ கண்டனம் Read More

நீதித்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடுக – வைகோ அறிக்கை

தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக 635 தட்டச்சர்கள், 186 இளநிலைஊழியர்கள், 57 சுருக்கு எழுத்தர்கள், 29 கணினி இயக்குநர்கள் என மொத்தம் 907 பேர் சுமார் பத்துஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள் இவர்கள் அனைவரும் மாவட்ட …

நீதித்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடுக – வைகோ அறிக்கை Read More

மத வழிபாடு நடத்திய கிறிஸ்தவக் குடும்பம் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், வசிக்கும் ஜான் பீட்டர் என்பவர் தன் வீட்டில், உறவினர், நண்பர்களோடுஜெபம் நடத்துவது வழக்கம். இதை அறிந்த இந்து முன்னணியினர் செப்டம்பர் 17ஆம் தேதி, யாரும் அங்குஜெபம் செய்யக்கூடாது என்று வந்தவர்களை மிரட்டி இருக்கின்றனர். அச்சம் காரணமாக அனைவரும் …

மத வழிபாடு நடத்திய கிறிஸ்தவக் குடும்பம் மீது தாக்குதல்! வைகோ கண்டனம் Read More

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், …

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி வைகோ அறிக்கை Read More

தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின பெண்களுக்கு இடஒதுக்கீட்டிற்குள் இடஒதுக்கீடு வேண்டும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் வைகோ வலியுறுத்தல்

நூற்று இருபத்தி எட்டாவது அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது மாநிலங்கள் அவையில் நேற்று 21.09.2023 நடைபெற்ற விவாதத்தில் வைகோ எம்.பி.அவர்கள் ஆற்றிய உரை:- துணைத்தலைவர் அவர்களே, இந்த மசோதாவை ஆதரிக்கிறேன். இங்கிலாந்தில் கடந்த நூற்றாண்டில் பெண்களுக்கு வாக்குரிமை …

தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின பெண்களுக்கு இடஒதுக்கீட்டிற்குள் இடஒதுக்கீடு வேண்டும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் வைகோ வலியுறுத்தல் Read More

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை நீக்கக் கோரிய  கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைத்தார்  வைகோ

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவும், தமிழ்நாடுஅரசுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருவதால், அவரை தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், 57 எம்.பி.க்கள் உள்ளிட்ட 50 இலட்சம் பேரிடம்கையெழுத்துக்கள் பெறப்பட்டது. அவற்றை அட்டைப் …

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்களை நீக்கக் கோரிய  கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைத்தார்  வைகோ Read More

ஆந்திராவில்; கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கோரிக்கை

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை டேனியல் தாமஸ் தெருவில் வசிக்கும் மகாலெட்சுமிமற்றும் மகாராஜா ஆகியோரின் மகன் திரு. ம. வெற்றி விசுவா என்பவர் சென்னையில் உள்ள SUCHNA MARINE SERVICES PVT LTD என்ற கப்பல் நிறுவனத்தில் DECK CADET  ஆக …

ஆந்திராவில்; கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கோரிக்கை Read More

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி! வைகோ கண்டனம்

ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர்  9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முதல் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வரை பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். உச்சி மாநாடு தொடங்கும் 9-ஆம் …

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி! வைகோ கண்டனம் Read More

சிங்கப்பூர் 9 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு  வைகோ வாழ்த்து

1.9.2023 நடைபெற்ற சிங்கப்பூரின் 9 ஆவது அதிபர் தேர்தலில் 66 வயதுடைய தமிழர் தர்மன் சண்முக ரத்னம்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஏறத்தாழ 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான தர்மன் சண்முக ரத்னம் ‘லண்டன் °கூல் …

சிங்கப்பூர் 9 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு  வைகோ வாழ்த்து Read More

கூடங்குளம் அணுஉலைகளால் தென்தமிழ் நாடே அழிந்துபோகும் என நான் பலமுறை எச்சரித்து வருகிறேன். உதாராணத்திற்கு ஜப்பானில் புகுசிமா அணுஉலை அமைக்கப்பட்ட போதே மக்கள் எதிர்த்தார்கள். அமெரிக்காவில் 3 மைல் தீவில் அமைக்கப்பட்ட அணுஉலையால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டடனர். அதன்பின்னர் சோவியத் ரஷ்யாவில் …

Read More