சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில்  மாற்றுவதா? சோவியத் ரஷ்யா போல இந்தியா சிதறும் – வைகோ எச்சரிக்கை

இந்தியாவில்  நடைமுறையில் உள்ள  இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும்இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டாலும், இதில் பலமாற்றங்கள் இடை இடையே செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில்,  தற்போது மொத்தமாக இதன் பெயர், கூறுகளை மாற்றி திருத்த …

சட்டங்களின் பெயரை இந்தி, சமஸ்கிருத மொழியில்  மாற்றுவதா? சோவியத் ரஷ்யா போல இந்தியா சிதறும் – வைகோ எச்சரிக்கை Read More

நெய்வேலியில் பொது மக்கள் போராட்டம்: தமிழக அரசு சுமூகத் தீர்வு காண வேண்டும்! வைகோ வேண்டுகோள்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,  மூன்று நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க  சுமார் 36,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அனல் மின் நிலையங்கள் அமைத்து மின் உற்பத்தி செய்து வருகிறது. நிலம் கொடுத்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என வாக்குறுதி கொடுத்து, …

நெய்வேலியில் பொது மக்கள் போராட்டம்: தமிழக அரசு சுமூகத் தீர்வு காண வேண்டும்! வைகோ வேண்டுகோள் Read More

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பத்து அம்சக் கோரிக்கைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க ஆதரவு – வைகோ

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், விவசாயிகள் நலனுக்கான பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, ஜூலை 5 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 16 இடங்களில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தினை நடத்தி வருகிறது. விவசாயிகள் நலன் காக்கவும், சுற்றுச் சூழல் வளம் …

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பத்து அம்சக் கோரிக்கைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க ஆதரவு – வைகோ Read More

அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம் வருமாறு:- இந்தியாவில் பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவை டாக்டர் கிரோடிலால் …

அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம் Read More

பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை; காவல்துறையினர் மீது விசாரணை நடத்துக – வைகோ அறிக்கை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தேரடித்  தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தவர்ராஜசேகரன்(65). இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவரது மனைவிதனலெட்சுமி. கடந்த ஜூன்  22-ஆம் தேதி திருச்சி, கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் பிரிவு  உதவி ஆய்வாளர்  உமாசங்கரி …

பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை; காவல்துறையினர் மீது விசாரணை நடத்துக – வைகோ அறிக்கை Read More

பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை; காவல்துறையினர் மீது விசாரணை நடத்துக! வைகோ அறிக்கை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தேரடித்  தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தவர் ராஜசேகரன்(65). இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளராக பொறுப்பு வகித்தவர். இவரது மனைவி தனலெட்சுமி. கடந்த ஜூன்  22-ஆம் தேதி திருச்சி, கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் பிரிவு  உதவி …

பட்டுக்கோட்டை நகை கடை உரிமையாளர் தற்கொலை; காவல்துறையினர் மீது விசாரணை நடத்துக! வைகோ அறிக்கை Read More

மேகேதாட்டு, பெண்ணையாற்று அணைகள் கட்ட கர்நாடகம் முனைந்திருப்பது அநீதி வைகோ கண்டனம்

கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் டெல்லியில்ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்தைச் சந்தித்து மேகதாட்டு அணை கட்டும்திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். மேலும், இதுகுறித்து அவர் ஒன்றிய …

மேகேதாட்டு, பெண்ணையாற்று அணைகள் கட்ட கர்நாடகம் முனைந்திருப்பது அநீதி வைகோ கண்டனம் Read More

பொதுசிவில் சட்டம் பற்றி பிரதமர் கருத்து – வைகோ கண்டனம்

கடந்த 2018 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21ஆவதுசட்ட ஆணையம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம்இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 185 பக்கங்கள் கொண்ட …

பொதுசிவில் சட்டம் பற்றி பிரதமர் கருத்து – வைகோ கண்டனம் Read More

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மறுமலர்ச்சி தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கம்!

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி அவர்கள் பொறுப்பேற்றதில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதி.மு.க அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயல்பட்டு வருகின்றார். தமிழக அரசு கொண்டு வரும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புவதும், காலதாமதம்செய்வதும் ஆளுநருக்கு வாடிக்கையாகி விட்டது. கல்லூரி …

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மறுமலர்ச்சி தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கம்! Read More

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்க முற்படும் வேதாந்த குழுமத்தின் சதி வேலைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. கடும் கண்டனம்

1996 இல் நடைபெற்ற போராட்டங்களை விட இரு மடங்கு வீரியத்துடன் போராட்டம் நடத்துவோம் தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் நச்சு ஆலை  தொடர்ந்து விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக 28.05.2018 அன்று தமிழ் நாடு அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூட …

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்க முற்படும் வேதாந்த குழுமத்தின் சதி வேலைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. கடும் கண்டனம் Read More