புதுவை ஜிப்மரில் இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

எப்பாடுபட்டேனும்  தமிழர்கள் மீது இந்தியைத் திணித்து விட வேண்டும் என்பதற்காக, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்து வழிகளிலும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.  அதன் ஒரு கட்டமாக, புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் …

புதுவை ஜிப்மரில் இந்தித் திணிப்பைக் கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் Read More

ஆளுநர் ரவி அத்து மீறக் கூடாது; ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலப் பேசக் கூடாது! வைகோ அறிக்கை

ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர், எந்தத் தத்துவத்தின் சாயலும் தம் மீது படுவதற்கு இடம் தரக் கூடாது. ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி, அரசு அமைப்புச் சட்டத்தின்படி கடமை ஆற்றாமல், அத்துமீறி செயல்பட்டு வருகின்றார். ஒன்றிய பா.ஜ,க, அரசின் முகவராக ஆர்.எஸ்.எஸ். …

ஆளுநர் ரவி அத்து மீறக் கூடாது; ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலப் பேசக் கூடாது! வைகோ அறிக்கை Read More

பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை ஓராண்டில் செய்து முடித்த மின்னல் அரசு – வைகோ

எங்கள் திருநாட்டில், எங்கள் நல் ஆட்சியே பொங்கிடுக வாய்மை பொலிந்திடும் என்றே நீ செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே” என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் எண்ணம், தமிழகத்தில் 07.05.2021 அன்று மீண்டும் ஈடேறியது. அந்த …

பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை ஓராண்டில் செய்து முடித்த மின்னல் அரசு – வைகோ Read More

கொடுமுடியில் சார்பு நீதிமன்றம்; மறுமலர்ச்சி தி.மு.க.வின் கோரிக்கை நிறைவேறியது – துரை வைகோ

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் சார்பு நீதிமன்றம் அமைத்து உதவிடுமாறு தலைவர் வைகோ எம்.பி., அவர்கள் பரிந்துரைத்த கடிதத்தை, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி அவர்களிடம் 24.03.2022 அன்று, நேரில் சந்தித்து வழங்கினேன். கொடுமுடியில் மாவட்ட உரிமையியல்  மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் கடந்த …

கொடுமுடியில் சார்பு நீதிமன்றம்; மறுமலர்ச்சி தி.மு.க.வின் கோரிக்கை நிறைவேறியது – துரை வைகோ Read More

ஏப்ரல் 29: பாவேந்தர் பாரதி தாசன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடுக! வைகோ அறிக்கை

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று சங்கநாதம் எழுப்பிய, பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள், கெடல் எங்கே தமிழர் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க. கடல் போலும் எழுக… கடல் முழக்கம் போல் …

ஏப்ரல் 29: பாவேந்தர் பாரதி தாசன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடுக! வைகோ அறிக்கை Read More

சுதந்திர தமிழ் ஈழம் மலர வாழ்த்துவோம் – வைகோ

சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, …

சுதந்திர தமிழ் ஈழம் மலர வாழ்த்துவோம் – வைகோ Read More

இந்திதான் இந்தியா; அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டை தகர்த்துவிடும் வைகோ எச்சரிக்கை

டெல்லியில் ஏப்ரல் -8 ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்தின் 37 ஆவது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில், “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு …

இந்திதான் இந்தியா; அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டை தகர்த்துவிடும் வைகோ எச்சரிக்கை Read More

தமிழ்நாட்டின் தனித்துவமான கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு

ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேசிய கல்விக் கொள்கை -2020ஐ செயல்படுத்த எல்லா வகையிலும் முனைந்திருப்பதை தொடக்கத்திலிருந்தே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. ஏனெனில், அக்கல்விக் கொள்கை, மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை -2020 முழுவதும் இந்துத்துவ மயமாக்கல் …

தமிழ்நாட்டின் தனித்துவமான கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு Read More

நிதிநிலை அறிக்கை: மக்கள் நல அரசு என்பதற்குச் சான்று வைகோ பாராட்டு

திமுக அரசு கடந்த 2021 மே மாதம் பொறுப்பேற்ற பின்னர், தாக்கல் செய்த முதல் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்த புதிய திட்டங்கள், அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு, இரண்டாவது முறையாக 2022-23 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு …

நிதிநிலை அறிக்கை: மக்கள் நல அரசு என்பதற்குச் சான்று வைகோ பாராட்டு Read More

தாம்பரம் 26 வார்டில் தார் சாலைக்கு பூமி பூஜை

இன்று (17.03.2022) காலை தாம்பரம் மாநகராட்சி 26வது வார்டு உட்பட வேலாயுதம் தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை பணிகளை 26வது வட்ட செயலாளர் இ. ஜோசப் அண்ணாதுரை MC தலைமையில் 26வது மாமன்ற உறுப்பினர் புஸ்ராபானு நாசர் MC முன்னிலையில் பல்லாவரம் …

தாம்பரம் 26 வார்டில் தார் சாலைக்கு பூமி பூஜை Read More