ரஷ்யா உக்ரைன் போர்; இந்தியா கடமை தவறி விட்டது – வைகோ குற்றச்சாட்டு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்துகின்ற தாக்குதல் நியாயம் அற்றது. உக்ரேனியர்கள் வீரம் மிக்கவர்கள். எத்தகைய தாக்குதல் என்றாலும் தாக்குப் பிடிப்பார்கள். கடந்த காலங்களில், ரஷ்யா மீது, பிற நாடுகள் படையெடுத்தபோது, முன்களப் போராளிகளாக நின்று, அதைத் தடுத்து நிறுத்தியவர்கள் உக்ரேனியர்கள்தான். கடந்த இருபது …

ரஷ்யா உக்ரைன் போர்; இந்தியா கடமை தவறி விட்டது – வைகோ குற்றச்சாட்டு Read More

சென்னை தாம்பரம் 26 வார்டில் மக்கள் குறை தீர்க்கும் பணியில் கவுன்சிலர் புஸ்ரா பானு நாசர்

சென்னை தாம்பரம் மாநகராட்சியின் குரோம்பேட்டை 26 வது வார்டு காந்தி நகர் தெற்கு தெரு.. காமராஜர் தெரு இரு இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் புகார் அளித்ததின் பேரில் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பாதாள சாக்கடையின் அடைப்பை …

சென்னை தாம்பரம் 26 வார்டில் மக்கள் குறை தீர்க்கும் பணியில் கவுன்சிலர் புஸ்ரா பானு நாசர் Read More

மேகேதாட்டு அணை; கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம்! வைகோ அறிக்கை

கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, மார்ச் 4 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காவிரியின் குறுக்கே …

மேகேதாட்டு அணை; கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம்! வைகோ அறிக்கை Read More

நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்கத்தக்கது அல்ல – வைகோ

மருத்துவப் படிப்புகளுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ‘நீட்’ நடத்துவதிலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2021 செப்டம்பர் 13 ஆம் நாள் சட்ட முன்வரைவு நிறைவேற்றி, ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதனை குடியரசுத் தலைவர் …

நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்கத்தக்கது அல்ல – வைகோ Read More

திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு! வைகோ அறிக்கை

இந்தியவிடுதலையின் பவள விழாவை முன்னிட்டு, எதிர்வரும் சனவரி 26 – குடியரசு நாளில், புதுதில்லியில் நடைபெறும் அலங்கhரஅணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்புக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துவிட்டது. மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், விடுதலைக் கவிஞர் …

திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு! வைகோ அறிக்கை Read More

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்வி: அமைச்சர் விளக்கம்

கேள்வி எண் 1350 (9.12.2021) கீழ்காணும் கேள்விகளுக்கு, அயல் உறவுத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா? 1. தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படைத் தாக்குதல்கள், முன்பை விடக் கூடி இருக்கின்றதா? 2. அவ்வாறு இருப்பின், கடந்த இரண்டு ஆண்டு விவரங்கள் …

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? வைகோ கேள்வி: அமைச்சர் விளக்கம் Read More

நாடாளுமன்றத்தில் வைகோ முழக்கம்

6.12.2021 காலை 10.00 மணிக்கு, மாநிலங்கள் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்களுடைய நாடாளுமன்ற அலுவல் அறையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். மாநிலங்கள் அவையின் 12 உறுப்பினர்களை, இந்தக் கூட்டத் தொடர் முழுமையும் நீக்கி வைத்து …

நாடாளுமன்றத்தில் வைகோ முழக்கம் Read More

வைகோ கோரிக்கையும் நிதி அமைச்சர் நிர்மலா உறுதிமொழியும்

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நேற்று (3.12.2021) வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில்,நிதி அமைச்சர் நிர்மலா அவர்களை, நாடாளுமன்றக் கட்டடத்திற்கு உள்ளே இருக்கின்ற அவரது அலுவல் அறையில் சந்தித்தார்கள். அப்போது அவர் வழங்கிய கோரிக்கை விண்ணப்பம் வருமாறு… 1. தமிழ்நாட்டின் …

வைகோ கோரிக்கையும் நிதி அமைச்சர் நிர்மலா உறுதிமொழியும் Read More

ஜவாஹிருல்லாவுடன் துரை வைகோ சந்திப்பு

மண்ணடியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் துரை வைகோ மரியாதை நிமித்தமாக மனிதநேய மக்கள் கட்சி பொது செயலாளர் ஜவாஹிருல்லா MLA க்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அருகில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மதிமுக துணைச் செயலாளர் நாசர் உள்ளார்

ஜவாஹிருல்லாவுடன் துரை வைகோ சந்திப்பு Read More

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி வாய்ப்பு வழங்கிடுக! வைகோ அறிக்கை

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில், வேலை வாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வந்தனர். அதன்படி, 2009,10,11 ஆம் ஆண்டுகளில், தி.மு.க. ஆட்சிக் காலத்தில், வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு முறையில், 31,170 பட்டதாரி ஆசிரியர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைத்தனர். …

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி வாய்ப்பு வழங்கிடுக! வைகோ அறிக்கை Read More