பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு ஸ்டேன் சுவாமி பலி – வைகோ கண்டனம்

பீமாகோரேகான் வழக்கில் சேர்க்கப்பட்டு, தேசியப் புலனாய்வு முகமையால் (NIA) கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மூச்சு அடங்கிவிட்டது.  தமிழ்நாட்டில் திருச்சியை  பூர்வீகமாகக் கொண்ட ஸ்டேன் சுவாமி, ஜார்கண்ட் மாநிலத்தில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பழங்குடி மலைவாழ் மக்களுக்காக தன்னையே …

பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு ஸ்டேன் சுவாமி பலி – வைகோ கண்டனம் Read More

தஞ்சை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் உதயகுமார் மறைந்தார் நெஞ்சில் துன்பத் தழல் விழுந்தது வைகோ இரங்கல்

மாணவப் பருவத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, போராட்டக் களங்களில் எல்லாம் பங்கேற்றுச் சிறை சென்றவர் உதயகுமார். அ.தி.மு.க. அரசு போட்ட பொய்வழக்கில், திருச்சி சிறையில் வாடினார். 28 ஆண்டுகளாக, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்திற்கு ஒளிதரும் சுடராகத் திகழ்ந்தார். அண்ணா பிறந்த நாள் ம.தி.மு.க. …

தஞ்சை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் உதயகுமார் மறைந்தார் நெஞ்சில் துன்பத் தழல் விழுந்தது வைகோ இரங்கல் Read More

மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைத்திடுக வைகோ கோரிக்கை

தமிழ்நாடு முழுமையும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன், குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றார்கள்.  இசைத் தொழிலை நம்பியே வாழ்கின்றார்கள். கோவில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் மங்கல நிகழ்வுகள், அரசு விழாக்கள் அமைச்சர் …

மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைத்திடுக வைகோ கோரிக்கை Read More

திருவள்ளுவர் ஓவியத்திற்கு சிறப்புச் செய்க தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

1967 ஜூன் 23 அன்று, தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான அரசு, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணை ஒன்றை வெளியிட்டது. G.O.MS.1.1193.  அதன்படி, ஒவியப் பெருந்தகை, கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களால் வரையப்பட்டு, தமிழகத்தில் அரசியல், மொழி, கலை சார்ந்த …

திருவள்ளுவர் ஓவியத்திற்கு சிறப்புச் செய்க தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள் Read More

இலங்கையின் சீனச் சார்பு மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம்; தமிழ் ஈழம் அமைய பொது வாக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு, வைகோ கடிதம் (10 ஜூன் 2021)

அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, வணக்கம். தெற்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு, தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது. அதற்கான சூழ்நிலைகளை, தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.  கடந்த காலங்களில், இந்தியாவின் …

இலங்கையின் சீனச் சார்பு மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம்; தமிழ் ஈழம் அமைய பொது வாக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு, வைகோ கடிதம் (10 ஜூன் 2021) Read More

மேனிலைத் தேர்வு கிடையாது என்பது ஒரு சூழ்ச்சியே; மாநில அரசு நடத்த வேண்டும்! – வைகோ

ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ (Indian Certificate of Secondary Education) ஆகியவற்றில், மேனிலை இறுதி ஆண்டுத் தேர்வை நடத்துவது இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்து இருக்கின்றார். மாணவர்களின் உடல்நலம்,  மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை …

மேனிலைத் தேர்வு கிடையாது என்பது ஒரு சூழ்ச்சியே; மாநில அரசு நடத்த வேண்டும்! – வைகோ Read More

ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தடுப்பு ஊசி மருந்து ஆக்கும் பணியை விரைவுபடுத்துக! வைகோ அறிக்கை

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது, ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறை தொடர்பாக, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வரும் வழக்கு உள்ளிட்ட பொதுநல வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு …

ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தடுப்பு ஊசி மருந்து ஆக்கும் பணியை விரைவுபடுத்துக! வைகோ அறிக்கை Read More

அமுதசுரபியாகிவிட்ட தமிழக அரசு! வைகோ பாராட்டு

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கொரோனாவால் பெற்றோரை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் பெயரில் தலா ஐந்து இலட்சம் வைப்பீடு செய்யப்படும். குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது அந்தத் தொகை குழந்தைக்கு வட்டியுடன் வழங்கப்படும். பெற்றோரை இழந்த …

அமுதசுரபியாகிவிட்ட தமிழக அரசு! வைகோ பாராட்டு Read More

அடுத்த தாக்குதல் கருப்பு பூஞ்சை ஆயத்தம் ஆவோம் – வைகோ அறிக்கை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30000 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளைத் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில், ஏற்கனவே கொரோனா தாக்கி, மருத்துவம் செய்து நலம் பெற்று மீண்டு வந்தவர்களை, கருப்பு பூஞ்சை (மியூகோர் …

அடுத்த தாக்குதல் கருப்பு பூஞ்சை ஆயத்தம் ஆவோம் – வைகோ அறிக்கை Read More