தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் நிர்வாகிகள், கேரள முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து நிவாரண நிதி வழங்கினர்.
இதுகுறித்து , தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடங்களுக்கான செய்தி. கடும் மழை மற்றும் நிலச்சரிவால் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 37 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் ஏற்கனவே அனுப்பிவைத்தது. அதன் …
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் நிர்வாகிகள், கேரள முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து நிவாரண நிதி வழங்கினர். Read More