நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடிக்கும் கே.பாக்கியராஜ்

பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9.   இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தில். …

நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடிக்கும் கே.பாக்கியராஜ் Read More

கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’

பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர் கபீர்லால் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மராட்டி திரைப்படம் “அதுர்ஷ்யா”. ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரு வெற்றிபெற்றிருக்கும் இப்படம் ஐஎம்டிபி இணையதளத்தில் 9.5 ஸ்டார் ரேட்டிங் உலக அளவில் சாதனை படைத்துள்ளது. தற்போது இயக்குநர் கபீர் லால் தமிழில் …

கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்’ Read More

தமிழ் சினிமாவில் மிரட்ட வரும் புதுமுக வில்லன் பிஜிஎஸ்

நடிகர் ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களை தனக்கு ரோல் மாடல் என்று புதிதாக வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் களமிறங்குகிறார் நடிகர் பிஜிஎஸ்…சென்ற மாதம் படப்பிடிப்பு முடிவடைந்த சிவ மாதவ் இயக்கியுள்ள ‘3.6.9’ என்ற திரைபடத்தில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் 21 வருடங்களுக்கு பிறகு …

தமிழ் சினிமாவில் மிரட்ட வரும் புதுமுக வில்லன் பிஜிஎஸ் Read More

தமிழ் சினிமாவில் மிரட்ட வரும் புதுமுக வில்லன் பிஜிஎஸ்

நடிகர் ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களை தனக்கு ரோல் மாடல் என்று புதிதாக வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் களமிறங்குகிறார் நடிகர் பிஜிஎஸ்… சென்ற மாதம் படப்பிடிப்பு முடிவடைந்த சிவ மாதவ் இயக்கியுள்ள ‘3.6.9’ என்ற திரைபடத்தில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் 21 வருடங்களுக்கு பிறகு …

தமிழ் சினிமாவில் மிரட்ட வரும் புதுமுக வில்லன் பிஜிஎஸ் Read More

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “பகவான்” படப்பிடிப்புக்காக பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

பிக்பாஸ் மூலம் மக்களின் இதயங்களை வென்ற  நடிகர் ஆரி அர்ஜுனன்  முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பகவான் திரைப்படத்திற்காக  மிகப்பிரமாண்டமான  பாடல் காட்சி கலா மாஸ்டர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் காளிங்கன் இயக்கத்தில் AMMANYA MOVIES சார்பில்  C.V. மஞ்சுநாதா தயாரிக்கும் …

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “பகவான்” படப்பிடிப்புக்காக பாடல் காட்சி படமாக்கப்பட்டது. Read More

இயக்குனர் சேரன் இன்றும் என்மீது கொண்ட அன்பில் அப்படியேதான் இருக்கிறார் நடிகர் ஆரி அர்ஜுனன் பெருமிதம்

ஆடும் கூத்து திரைப்படத்தின் மூலம் எனது திரையுலக வாழ்க்கைக்கு வித்திட்ட இயக்குனர் சேரன் அவர்கள் நான் பிக்பாஸில் வென்றதற்காக என்னை நேரில் அழைத்து உனது  உண்மையான உழைப்பிற்கும், நேர்மைக்கும், விடா முயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது என்று  தந்தையின் ஸ்தானத்திலிருந்து என்னை …

இயக்குனர் சேரன் இன்றும் என்மீது கொண்ட அன்பில் அப்படியேதான் இருக்கிறார் நடிகர் ஆரி அர்ஜுனன் பெருமிதம் Read More

அதிமுக கூட்டணியிருந்து விஜயகாந்த் விலகல்

அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக விஜயகாந்த் அறிவித்தார். தேமுதிகவுக்கு இன்றுதான் தீபாவளி அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியிருந்து விஜயகாந்த் விலகல் Read More

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம்

விஜயகாந்த், கேப்டன் டிவி மற்றும் கேப்டன் சினி கிரேஷன்ஸ் ஆகியவைகளுக்கு மக்கள் தொடர் பாளராக இருந்து வருவபர் எம்.பி.ஆனந்த். இவரின் திருமணம் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. தேமுதிக கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரின் மனைவி தலைமையில் எம்.பி.ஆனந்த் – …

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம் Read More