28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணத்தை உயர்த்த முடிவு : அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று  தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008இன் படி மொத்த …

28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணத்தை உயர்த்த முடிவு : அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் Read More

நொறுங்கி விழட்டும் இந்த சாதி-மதச் சாக்கடைத் துகள்கள்! – ‘தமிழ்க்குடிமகன்’ படக்குழுவினருக்கு வாழ்த்து

என்னுடைய அன்பிற்கினிய தம்பி இசக்கி கார்வண்ணன் அவர்கள் எழுதி, இயக்கி, தயாரித்து, என் அன்பு இளவல், என்னுயிர் தம்பி, ஈடு இணையற்ற திரைக் கலைஞன், ஆகச்சிறந்த படைப்பாளி இயக்குநர் சேரன் அவர்கள் நடித்திருக்கிற படம் ‘தமிழ்க்குடிமகன்’. இந்தப் படத்தின் பாடல் உரிமையை, …

நொறுங்கி விழட்டும் இந்த சாதி-மதச் சாக்கடைத் துகள்கள்! – ‘தமிழ்க்குடிமகன்’ படக்குழுவினருக்கு வாழ்த்து Read More

ஊராட்சி ஒன்றியங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான்

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பத்தாண்டிற்கும் மேலாகப் பணிபுரியும் கணினி உதவியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி முகமையில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் …

ஊராட்சி ஒன்றியங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் Read More

சிறப்பு முகாமிலிருந்து நால்வரை விடுவிக்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு சீமான் கடிதம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு!வணக்கம்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகாலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறை தண்டனைக்கு ஆளாகி, நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு  விடுதலை பெற்றுள்ள தம்பி இராபர்ட் பயாஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் …

சிறப்பு முகாமிலிருந்து நால்வரை விடுவிக்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு சீமான் கடிதம் Read More

கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி – சீமான்

இராஜீவ் காந்தி வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கொட்டடியில் வாடி வரும் ஆறு தமிழர்களையும் விடுவித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உலகெங்கும் வாழும் தமிழர்களை உள்ளம் களிப்படையச் செய்திருக்கிறது. ஆருயிர் இளவல் பேரறிவாளனது முன்விடுதலையை அடியொற்றி, அதனடிப்படையில் வழங்கப்பட்டிருக்கும் வரலாற்றுச்சிறப்புமிக்க …

கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி – சீமான் Read More

ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் – சீமான்

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் – முல்லைநகர், தென்றல் நகர் பகுதியில் வசித்து வரும் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை, அவர்களது வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் …

ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் – சீமான் Read More

மாட்டிறைச்சி அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடலா? இல்லை! ஆரிய மாடலா? – சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சேலம், தாதகாப்பட்டி, சண்முக நகர் பகுதியிலிருந்த தம்பி பாதுஷா மைதீனுக்குச் சொந்தமான மாட்டிறைச்சி உணவுக்கடையானது திமுக அரசின் நிர்வாக அமைப்பினால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பல வருடங்களாக அப்பகுதியில் நடத்தி …

மாட்டிறைச்சி அரசியலைத்தான் திமுக அரசும் செய்யுமென்றால், இது திராவிட மாடலா? இல்லை! ஆரிய மாடலா? – சீமான் Read More

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்களின் துயர்துடைக்கப் பொருளுதவிகள் செய்யுங்கள் – சீமான்

இலங்கை இனவாத அரசாங்கத்தின் 30 ஆண்டுகால இனவழிப்புப்போர் காரணமாக அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் ஈழச்சொந்தங்கள் மட்டுமல்லாது, சிங்கள மக்களும் சிக்குண்டு சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், அங்கிருந்து வரும் செய்திகள் பெருங்கவலை அளிக்கின்றன. ராஜபக்சே அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் …

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்களின் துயர்துடைக்கப் பொருளுதவிகள் செய்யுங்கள் – சீமான் Read More

தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம் – சீமான்

சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை முழக்கத்திற்கான திருநாள்தான், மே நாள்! நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை; ஓய்வு ஒழிச்சலற்று பலமணிநேரம் அந்தத் தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும்தான் தொடங்கியது. இருபது மணி நேரத்திற்கும் மேலாக …

தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட உறுதியேற்போம் – சீமான் Read More

அற்ப அரசியலுக்காக இசுலாமியப்பெண்களின் உடை உரிமையை மறுப்பதா? -சீமான் கண்டனம்

கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, கடந்த சில வாரங்களாக மதவெறி இந்துத்துவக்கும்பல் நிகழ்த்தி வரும் வன்முறை வெறியாட்டங்களும், பிரித்தாளும் சூழ்ச்சிகளும் அதிர்ச்சியளிக்கின்றன. கல்விக்கொள்கையையும், தேர்வு முறையையும் காவிமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, …

அற்ப அரசியலுக்காக இசுலாமியப்பெண்களின் உடை உரிமையை மறுப்பதா? -சீமான் கண்டனம் Read More