நடிகை தேவயானி இயக்கி தயாரித்த ‘கைக்குட்டை ராணி’ சர்வதேச திரைப்பட விருதை வென்றது

திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு மொழிகளில் சுமார் 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படமான‌ ‘கைக்குட்டை ராணி’ 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைபப்ட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. டி ஃபிலிம்ஸ் …

நடிகை தேவயானி இயக்கி தயாரித்த ‘கைக்குட்டை ராணி’ சர்வதேச திரைப்பட விருதை வென்றது Read More

டி.டி.எப்.வாசனின் ஐ.பி.எல்.திரைப்படத்தின் பாடலை பாராட்டிய சங்கர் மகாதேவன்

மும்பையில் நடந்த பாடல் பதிவின் பொழுது சங்கர் மகாதேவன் பாடலை கேட்டு, தனித்துவமான இசையாக இருப்பதாகவும், இந்த பாடல் எனக்கு கிடைத்திருந்தால் நானும் நன்றாக பாடியிருப்பேன் என்று கூறி இசையமைப்பாளர் அஷ்வின் விநாயகமூர்த்தியை பாராட்டியுள்ளார். பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் மகனும், …

டி.டி.எப்.வாசனின் ஐ.பி.எல்.திரைப்படத்தின் பாடலை பாராட்டிய சங்கர் மகாதேவன் Read More

3 நாயகர்கள் நடிக்கும் திரைப்படம் ‘அக்யூஸ்ட்’

  ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் சார்பில்  ஏ.எல். உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். குற்றம் …

3 நாயகர்கள் நடிக்கும் திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ Read More

ஆயிஷா நடிக்கும் படம் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’

இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனையும் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்ட ஒரே அரசியுமான வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.  டிரண்ட்ஸ் சினிமாஸ் பேனரில் ஜெ …

ஆயிஷா நடிக்கும் படம் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ Read More

“ட்ராமா” படத்தின் பதாகையை வெளியிட்ட விஜய்சேதுபதி

டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிப்பில் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் நடிக்கும் விறுவிறுப்பான மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘ட்ராமா’ படத்தின் முதல் பதாகையை விஜய்சேதுபதி வெளியிட்டு …

“ட்ராமா” படத்தின் பதாகையை வெளியிட்ட விஜய்சேதுபதி Read More

“பயாஸ்கோப்” திரைப்பட விமர்சனம்

சந்திர சூரியன், பிரபு, பெரியசாமி ஆகியோரின் தயாரிப்பில் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் ராஜ்குமார், வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, எஸ்.எம்.மாணிக்கம், இந்திராணி, ரஞ்சித், நிலா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பயாஸ்கோப்”. ஒரு குக்கிராமத்தில் சோஷியக்காரன் சொன்ன சோசியத்தால் பயந்து ஒருவர் …

“பயாஸ்கோப்” திரைப்பட விமர்சனம் Read More

டி ஆர் பாலா இயக்கத்தில் திகில் திரைப்படம் ‘ஜின்’

டி ஆர் பாலா‍ மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும் ‘ஜின்’ திரைப்படத்தில் …

டி ஆர் பாலா இயக்கத்தில் திகில் திரைப்படம் ‘ஜின்’ Read More

கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் வெளியீடு

கவிக்கோ இலக்கியக் கழகம் மற்றும் கவிக்கோ மன்றம் இணைந்து,  கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. ஆவணப்படத்தை  திரைப்பட இயக்குநர் லிங்குசாமி வெளியிட  சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே. பாட்சா பெற்றுக்கொண்டார். கவிக்கோ அப்துல் …

கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் வெளியீடு Read More

சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் ‘பயாஸ்கோப்’

இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் ‘பயாஸ்கோப்’.  25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 3 அன்று வெளியாகிறது. முன்னோட்டக் காணலியை நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் …

சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படம் ‘பயாஸ்கோப்’ Read More

“சூது கவ்வும் 2” திரைப்பட விமர்சனம்

சி.வி.குமார், எஸ்.தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில் எஸ்.ஜே.அர்ஜூன் இயக்கத்தில் மிர்சி சிவா, வாகை சந்திரசேகர், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், அருள்தாஸ், கவி. கல்கி, ஹரிஷா ஜஸ்டின் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சூது கவ்வும. 2”. நேர்மையான முதலமைச்சராக இருக்கும் வாகை சந்திரசேகர் …

“சூது கவ்வும் 2” திரைப்பட விமர்சனம் Read More