‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்திற்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு

இசக்கி துரை தயாரிப்பில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘. சென்னையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ திரைப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு மகேந்திரன்,  மே 17 இயக்கத்தின் தலைவர் …

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்திற்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு Read More

யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்திற்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு

எஸ். இசக்கி துரை தயாரிப்பில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில்உருவாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘.  சென்னையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ திரைப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் திரு நல்லகண்ணு …

யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்திற்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராட்டு Read More

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு காவல்த்துறை பாதுகாப்பை திரும்ப பெறவேண்டும் – இயக்குநர் அமீர்

இஸ்லாமிய மக்களால் ஐஸ்வர்யா ராஜேஷ் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ.? என்கிற நோக்கில் அவரதுஇல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் செய்தி உண்மையிலேயே வருத்தம்தருவதாக இருக்கிறது. செல்வி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள “ஃபர்ஹானா” திரைப்படம் குறித்து ஒரு சிலஇஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் …

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு காவல்த்துறை பாதுகாப்பை திரும்ப பெறவேண்டும் – இயக்குநர் அமீர் Read More

நடன- உடற்பயிற்சி செயலியை கமல்ஹாசன் துவக்கி வைத்தார்

‘சூது கவ்வும்‘ தொடங்கி பல்வேறு வெற்றி படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு நடனம் அமைத்து தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக உள்ள ஷெரீஃப், எளிய நடனப் பயிற்சி மூலம் உடல் உறுதியை பேணுவதற்கு உதவும் வகையிலான புதிய முயற்சி ஒன்றை தொழில்நுட்பத்தின் …

நடன- உடற்பயிற்சி செயலியை கமல்ஹாசன் துவக்கி வைத்தார் Read More

‘ருத்ரன்’ திரைப்படத்தின் வெற்றியைமுதியோர் இல்லத்தில் கொண்டாடிய சரத்குமார் ராகவா லாரன்ஸ்

தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பேனரில் தயாரித்து ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ திரைப்படம் வெற்றி அடைந்து ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து தமிழகம் எங்கும் முத்திரை பதித்து வருகிறது. இந்த …

‘ருத்ரன்’ திரைப்படத்தின் வெற்றியைமுதியோர் இல்லத்தில் கொண்டாடிய சரத்குமார் ராகவா லாரன்ஸ் Read More

அயோத்தி” திரைப்பட 50 வது நாள் கொண்டாட்டம்

மதம் முக்கியமில்லை மனிதமே முக்கியம் என்பதை அழுத்தி சொல்லி மக்களின் மனங்களை வென்று பிரமாண்டவெற்றியை பெற்றிருக்கிறது “அயோத்தி” திரைப்படம். Trident Arts ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் , யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் …

அயோத்தி” திரைப்பட 50 வது நாள் கொண்டாட்டம் Read More

“ருத்ரன்” படத்தின் வெற்றியை முதியோர் இல்லத்தில் கொண்டாடிய படக்குழுவினர்

தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பேனரில் தயாரித்து ராகவா லாரன்ஸ்நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் அமோகஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக தமிழகம் எங்கும் முத்திரை பதித்து வருகிறது. இந்த வெற்றியை பயனுள்ள …

“ருத்ரன்” படத்தின் வெற்றியை முதியோர் இல்லத்தில் கொண்டாடிய படக்குழுவினர் Read More

ஏப்.21ல் “யாத்திசை” படம் வெளியீடு

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை‘.  ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான்‘யாத்திசை‘. வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து முன்னோட்டக் காட்சி மூலம் …

ஏப்.21ல் “யாத்திசை” படம் வெளியீடு Read More

தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகிறார்

தமிழ்ப் படம்‘, ‘விக்ரம் வேதா‘, ‘இறுதி சுற்று‘ மற்றும் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா‘ உள்ளிட்ட பலவெற்றிகரமான மற்றும் பெரிதும்  பாராட்டப்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரான ஒய் நாட் ஸ்டுடியோஸ்எஸ்.சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகிறார். கதை சொல்லலில் ஆழ்ந்த ஆர்வம், திறமைகளை கண்டறிவதில் மிகுந்த ஈடுபாடு, புதிய முயற்சிகளை …

தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகிறார் Read More

தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சரத்குமார்

தன்னுடைய இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை சரத்குமார் தொடங்கியுள்ளார். தங்களுக்கு பிடித்த புத்தகங்களை மக்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில்: நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த மற்றும் என் தந்தையார் …

தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சரத்குமார் Read More