வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் திரைஜாலம் நிகிழ்த்த பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனுடன் அமிதாப் பச்சன் இணைகிறார்.

அனுபவமிக்க தயாரிப்பு நிறுவனம், தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு இயக்குநர், இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரக் குழு மற்றும் ஒரு அட்டகாசமான கதை, இவை யாவும் சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த சினிமா அனுபவத்துக்கான காரணிகளாகும். வரவிருக்கும் தங்களின் உலகளாவிய வெளியீட்டைக் …

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் திரைஜாலம் நிகிழ்த்த பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனுடன் அமிதாப் பச்சன் இணைகிறார். Read More

படுக்கையை நடுத்தெருவில் விரிப்பதா? ‘இரண்டாம் குத்து’ படத்தின் இயக்குனர் வீட்டில் பெண்களே இல்லையா.? – பாரதிராஜா ஆவேசம்

மிகமிக ஆபாச படமான “இருட்டு அறையில் முரட்டுக் குத்து” என்ற படம் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்தது. அதில் ருசி கண்ட இயக்குனர் தற்போது “இரண்டாம் குத்து” என்ற ஆபாச படத்தை இயக்குகிறார். அதற்கு பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உங்கள் …

படுக்கையை நடுத்தெருவில் விரிப்பதா? ‘இரண்டாம் குத்து’ படத்தின் இயக்குனர் வீட்டில் பெண்களே இல்லையா.? – பாரதிராஜா ஆவேசம் Read More

இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவின் சிறுகதைத் தொகுப்பை தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கர் வெளியிட்டார். சிறுகதைத் தொகுப்புக்கு அம்பறாத்தூணி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் இந்த நூலை பதிப்பித்திருக்கிறது. அம்பறாத்தூணி குறித்து நூலின் ஆசிரியர் கபிலன்வைரமுத்து கூறுயிருப்பாதாவது: அன்பு, …

இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி Read More

“அவள் அப்படித்தான்” சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா . அவருக்கு முன்னாலே பல கவர்ச்சி நடிகைகளை சினிமா உலகம் பார்த்து இருக்கிறது என்றாலும் தன்னுடைய மயக்கும் விழிகளாலும், வாளிப்பான உடல் கட்டினாலும் …

“அவள் அப்படித்தான்” சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது Read More

அலறல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் “சாய் தீனா “

அலறல் “திரைப்படத்தின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். இப்படத்தினை GD  புரொடக்ஷன்ஸ், ஜீவேதா ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. புதுமுகங்களாக  நந்தினி கதாநாயகியாகவும், கிரி கதாநாயகனாகவும் மற்றொரு கதாநாயகியாக ஸாகித்யாவும், சாய் தீனா அவர்கள்  …

அலறல் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் “சாய் தீனா “ Read More

அறிமுக நாயகிகளுடன் தயாரிக்கப்படும் திரைப்படம் பவுடர்

தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம் ‘பவுடர் ‘சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ வெற்றிப் படத்தை  தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர …

அறிமுக நாயகிகளுடன் தயாரிக்கப்படும் திரைப்படம் பவுடர் Read More

நட்டி கதாநாயகனாக நடிக்கும் படம் இன்ஃபினிட்டி

மென்பனி புரோடக்‌ஷன்ஸ் மற்றும் ழகரலயா ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனம் இணைந்து தயாரிக்கும்  இன்ஃபினிட்டி என பெயரிடப்பட்டுள்ள புதிய திரைபடத்தில் “நட்டி” கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.  வித்தியாசமான கதை களம் கொண்ட இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக உருவாகிக்கொண்டிருக்கிறது. அறிமுக  இயக்குனர் …

நட்டி கதாநாயகனாக நடிக்கும் படம் இன்ஃபினிட்டி Read More

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுமென முதல்வர் அறிவிப்புக்கு பாரதிராஜா நன்றி கூறினார்.

தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ் பி பாலசுப்பிரமணியம் இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார். ஒரு இசைக் கலைஞராக கணக்கிலடங்காத சாதனைகளைச் செய்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை …

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுமென முதல்வர் அறிவிப்புக்கு பாரதிராஜா நன்றி கூறினார். Read More

உதயாவின் “செக்யூரிட்டி” குறும்படத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம்

நடிகர் உதயா எழுதி முதல்முறையாக இயக்கிய “செக்யூரிட்டி” குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக இணையதளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. பல அரசியல் தலைவர்கள், திரை உலக …

உதயாவின் “செக்யூரிட்டி” குறும்படத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம் Read More