கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் மகத்தான இசைச் சங்கமம்

யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் செப்டம்பர் 12 அன்று “ஒரு குரலாய்” என்கிற பிரமாண் டமான காணொளி இசை நிகழ்ச் சியை ஆறுமணி நேரம் நேரலையாக நிகழ் த்த இருக்கிறது. பிரபலப் பாடகர்கள்,இசைக் கலைஞர்கள் என்று எண்பதுக்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்கும் …

கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் மகத்தான இசைச் சங்கமம் Read More

டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் தட்றோம் தூக்றோம் திரைப்படம் வெளியீடு

மீடியா மார்ஷல் தான் தயாரித்த தட்றோம் தூக்றோம் என்ற தமிழ் திரைப்படம் டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கபட்டுள்ளது என்பதை பெருமை யுடன் தெரிவித்து கொள்கிறது. “தட்றோம் தூக்றோம்” 2016ம் வருடம் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரூ500 மற்றும் …

டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் தட்றோம் தூக்றோம் திரைப்படம் வெளியீடு Read More

வன மேம்பாட்டுப் பணிகளுக்காக நடிகர் பிரபாஸ் ரூ. இரண்டு கோடி வழங்கினார்

ஆந்திர மாநிலம் டண்டிகா அருகில் சுமார் 1650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் காஜி பள்ளி நகர்ப்புற வன மேம்பாட்டுப் பணிகளு க்காக நடிகர் பிரபாஸ் இரண்டு கோடி ரூபா யை வன அலுவர்களிடம் வழங்கினார். ‘பசுமை இந்தியா சவால்’ திட்டத்தின் கீழ் …

வன மேம்பாட்டுப் பணிகளுக்காக நடிகர் பிரபாஸ் ரூ. இரண்டு கோடி வழங்கினார் Read More

திரையரங்குகளை திறக்க பாரதிராஜா வேண்டுகோள்

மதிப்பிற்குரிய தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றிகள். வணக்கம்! இந்த காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்ட மைப்பு, உள்தேவை க்கான சுய முடிவு கள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து …

திரையரங்குகளை திறக்க பாரதிராஜா வேண்டுகோள் Read More

ஓணத்தை முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன் நடனம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது

உலகெங்குமுள்ள மலையாளிகள் விமரிசையாக கொண்டாடும் பண்டிகை திருவோணம், இது ஆவணி மாதத்தில் வருகிறது. இந்த மாதம் தங்களுக்கு செழிப்பை அளிக்கும் மாதமாக உலகெங் குமுள்ள கேரள மக்களால் நம்பப்படுகிறது . ஆகவே ஆவணி மாதத்தில் அத்தம் நாளில் தொடங் கி பத்து …

ஓணத்தை முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன் நடனம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது Read More

திரைத்துறைக்கு எதிராக வந்த விஞ்ஞான வளர்ச்சியை பின்வாசல் வழியாக வரவேற்றோமென்பது நிதர்சனமாக இருக்கும்போது சூரியாவின் ஓடிடி விஞ்ஞான வளர்ச்சியை ஏன் எதிர்க்க வேண்டுமென்கிறார் பாரதிராஜா

ஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும்  தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச்  சென்று பாராட்டுகளைப் பெற வியர்வை யை மூலதனமாக்கி கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக ஒருதிரைப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க …

திரைத்துறைக்கு எதிராக வந்த விஞ்ஞான வளர்ச்சியை பின்வாசல் வழியாக வரவேற்றோமென்பது நிதர்சனமாக இருக்கும்போது சூரியாவின் ஓடிடி விஞ்ஞான வளர்ச்சியை ஏன் எதிர்க்க வேண்டுமென்கிறார் பாரதிராஜா Read More

குறும்படம் தயாரிப்பவர்களுக்கு பிரபல நடன இயக்குநர் கலா தரும் வாய்ப்பு

கலாபிளிக்ஸ்  பல நூறு படங்களில் நடன இயக்குனர், ஆயிரக்கணக்கான மேடை நடன நிகழ்ச்சிகள், பல்வேறு பிரம்மாண்ட தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் என தனது கலை பயணத்தை தொடர்கின்ற கலா மாஸ்டர் தற்போது டிஜிட்டல் மீடியாவில்  தனது பாதங்களை பதித்து புது அவதாரம் …

குறும்படம் தயாரிப்பவர்களுக்கு பிரபல நடன இயக்குநர் கலா தரும் வாய்ப்பு Read More