மீராமிதுன் பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டுமென கண்டிக்கிறார் இயக்குநர் பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்களே… வணக்கம்! சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக் கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து …

மீராமிதுன் பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டுமென கண்டிக்கிறார் இயக்குநர் பாரதிராஜா Read More

சூரியா நாராயணன் இயக்கிய ஒரு அழகான தனித் தமிழ் பாடல் “வான் திறக்கின்ற பொழுதில்”. தலைசிறந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் முன்னாள் தலைமை இணை இயக்குனரான இவர், இப்போது ஒரு முன்னணி OTT தளமான AHA விற்கு தலைமை தாங்குகிறார்.

நாடோடிகள், சுப்பிரமணியபுரம் ஆகிய படங்களில் கேமராமேனாகவும் ,இப்போது ஜி.வி.எம் இன் வரவிருக்கும் அம்சமான “ஜோசுவா”வை படமாக்கியும் வரும், திரு எஸ்.ஆர். கதிர்,இப்பாடலை எந்த ஒரு தொழில் உபகரணங்களும் இன்றி தனது i phone ஐ மட்டும் வைத்து படமாக்கியுள்ளார். 7 உறுப்பினர்களைக் …

சூரியா நாராயணன் இயக்கிய ஒரு அழகான தனித் தமிழ் பாடல் “வான் திறக்கின்ற பொழுதில்”. தலைசிறந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் முன்னாள் தலைமை இணை இயக்குனரான இவர், இப்போது ஒரு முன்னணி OTT தளமான AHA விற்கு தலைமை தாங்குகிறார். Read More

ஸ்ரீதேவி எண்டெய்ண்ட்மெண்ட் சந்தோஷ் கிருஷ்ணன் தயாரிப்பில் புதிய படம். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார்.

பல தமிழ் படங்களுக்கு கடன் வழங்கி வரும் சந்தோஷ் கிருஷ்ணன் முதல் முறையாக, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறார். பாகுபலி, கபாலி, கத்தி, விவேகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு VFX துறையில் பணியாற்றிய சதீஷ் சேகர் இப் படத்திற்கு …

ஸ்ரீதேவி எண்டெய்ண்ட்மெண்ட் சந்தோஷ் கிருஷ்ணன் தயாரிப்பில் புதிய படம். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார். Read More

பாரதிராஜா தலைமையில் மற்றொரு தயாரிப்பாளர் சங்கம் உருவானது

என் இனிய தயாரிப்பாளர்களே. கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே. அப்படித்தான் இந்த இன்னொரு முயற்சியும். புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது. தாய் என்பவள் இன்னொரு உயிரை இவ்வுலகிற்குப் பரிச ளிப்பவள். தனக்குள்ளேயே எல்லாவற்றையு வைத்துக் …

பாரதிராஜா தலைமையில் மற்றொரு தயாரிப்பாளர் சங்கம் உருவானது Read More

இசைத் துறையில் முத்திரை பதிக்கும் சாம் சி.எஸ்.

பத்து ஆண்டுகளுக்குள் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பல பாராட்டுக்குரிய படங்களைத் தந்து, இசையுலகில் தன் அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார். சிறந்த இசைப் பாடல்களை தந்ததோடல்லாமல், மிகச் சிறந்த பின்னணி இசையையும் வழங்கி, யூ ட்யுபின் ஓ.எஸ்.டி. ஜூக் பாக்ஸில் அதிக வரவேற்பு …

இசைத் துறையில் முத்திரை பதிக்கும் சாம் சி.எஸ். Read More

வீரப்பனைப் பற்றிய வெப் சீரிஸ் வெளியாகிறது

வீரப்பனைப் பற்றிய முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளை உருவாக்கும் பணியில்  E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முனைந்துள்ளது. துருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்ய வர்மா படத்தைத் தயாரித்து …

வீரப்பனைப் பற்றிய வெப் சீரிஸ் வெளியாகிறது Read More