கூர்மதியைக்கொண்டு* *அரசியலைப் புரிந்திடுவீர்*

*பக்காத்தான் ; ஜ.செ.க.* இரண்டும் நன்றி       பாராட்டும் கட்சிகளா ? அதில்தான் ஐயம் ! மக்கள்இந் தியர்கருத்தும் இதுதா னென்று       வாய்திறந்தே அவர்சொல்ல வில்லை ; ஆனால், பக்காத்தான் கட்சியினைச் சேர்ந்த வர்தான் …

கூர்மதியைக்கொண்டு* *அரசியலைப் புரிந்திடுவீர்* Read More

*உப்சி தமிழ்ப் பட்டதாரிகளுக்கு* *இடைநிலைப் பள்ளிகளில் பணி !?*

இடைநிலைசார் பள்ளிகளில் *தமிழ்கற்றுத் தந்தோர்*      இறுதியிலே பணிஓய்வு பெற்றுவிட்ட பின்பும் இடைநிலைசார் பள்ளிகளில் தமிழ்கற்றுத் தரவே       எப்படியோ அனுமதியை முதல்வரிடம் பெற்றே நடைமுறையில் புதியவர்தம் நல்வாய்ப்புத் தடுத்தே       நங்கூரம் போடுவதாய் …

*உப்சி தமிழ்ப் பட்டதாரிகளுக்கு* *இடைநிலைப் பள்ளிகளில் பணி !?* Read More

*பாஸ் கட்சி பக்கம்* *இந்தியரா… வெட்கம்*

இந்தியர்கள் *பாஸ்* மீது வைக்கின்ற பாசம்      எதிர்நாளில் ஐயையோ இந்தியர்க்கே மோசம் ! சிந்தித்தால் அப்பாசம் அதிகரிக்கும் வாய்ப்புச்      செழித்துவிடும் போல்தமக்குத் தோன்றிடுதே என்று இந்தியரின் தலைவர்களுள் ஒருவரவர் *பினாங்கு*      *இராமசாமி* கூறியுள்ள …

*பாஸ் கட்சி பக்கம்* *இந்தியரா… வெட்கம்* Read More

*செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருப்பான்* *நல்விருந்து வானத் தவர்க்கு* – குறள் : 86

*செல்விருந்து மாமன்னரும்* *வருவிருந்து மாமன்னரும்* வந்தவிருந் தினரான *முன்னாள்மா மன்னர்*      மக்கள்மனம் நிறைந்தபடி *நல்லாட்சி* தந்தே *அந்தவொரு இக்கட்டும்* சூழ்ந்திருந்த நாட்டை        ஆபத்தி லிருந்தன்று *காப்பாற்றி னாரே !* எந்தவொரு நன்றிசொல்லிப் பாராட்டி னாலும் …

*செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருப்பான்* *நல்விருந்து வானத் தவர்க்கு* – குறள் : 86 Read More

*மாட்சிமை தங்கிய மாமன்னர்* *வாழ்க வாழ்க பல்லாண்டு !*

மாட்சிமை தங்கிய மாமன்னர்        மக்கள் என்றும் மறவாத ஆட்சி நடத்தி விலகுகையில்      அவர்க்கே அளித்த விருந்தினிலே நீட்சி மிக்க கண்கலக்கம்      நெஞ்சம் உருகக் கொண்டதனை காட்சி யாகக் கண்டனமே !   …

*மாட்சிமை தங்கிய மாமன்னர்* *வாழ்க வாழ்க பல்லாண்டு !* Read More

*உலகத் தமிழ்க்கல்வி மாநாட்டால்…? என்ன… சொல்ல…!*

அகிலமெலாம் ஏற்கெனவே பரவி யுள்ள      *அருமைச்செம் மொழி* தமிழைக் கல்வி மூலம் அகிலாக மணப்பதற்கு வழியைத் தேடும்       அனைத்துலகத் *தமிழாசான் மாநா டொன்று* இகத்தினிலே உள்ளவொரு *கனடா* நாட்டில்      ஈர்ப்புடனே *பதினைந்தாம்* …

*உலகத் தமிழ்க்கல்வி மாநாட்டால்…? என்ன… சொல்ல…!* Read More

*முன்னாள் மாணவர்களே* *பரப்புரையைத் தொடருங்கள் !*

தமிழ்ப்பள்ளி யில்படித்த முன்னாள்மா ணவர்கள்       பினாங்குநகர் தைப்பூச விழாவினிலே கூடித் *தமிழ்ப்பள்ளி யேநமது முதல்தேர்வே* என்னும்         தக்கதொரு *பரப்புரையை* மேற்கொண்ட சேதி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் *எண்ணிக்கை* உயரச்        …

*முன்னாள் மாணவர்களே* *பரப்புரையைத் தொடருங்கள் !* Read More

*மலாயர்களும் இருப்பதனை* *மறப்பார் யாரோ ?*

தேவையற்ற பிரச்சினையைப் பேசி டாமல்         தினந்தோறும் இந்தியரை இருக்கக் கோரித் தேவையெனத் தாம்கருதும் கருத்தை அன்று         திடமாக உரைத்த *பிர தமரும்* இன்று தேவையெனத் தாம்நினைக்கும் சிக்கல் பற்றித்    …

*மலாயர்களும் இருப்பதனை* *மறப்பார் யாரோ ?* Read More

*வேதனையைப் பிரதமரும்* *புரிதல் நன்றே !*

“பயனற்ற உணர்வுகளைத் தூண்டச் செய்யும்        பல்வேறு பிரச்சினைகள் குறித்தே யாரும் நயமற்றுப் பேசிடவே வேண்டாம்” என்று      நம்முடைய இந்தியர்க்கே சொல்லி யுள்ளார் ; வயப்பட்ட மனத்துடனே *அன்வர்* ; கேட்டோம் !      …

*வேதனையைப் பிரதமரும்* *புரிதல் நன்றே !* Read More

அரிசிவிலை குடிநீர்விலை* *அதிரடியாய் உயர்ந்தால்.

எந்தவொரு பொருள்விலையின் *ஏற்றத் திற்கும்*       எத்தனையோ காரணங்கள் சொல்கின் றார்கள் ! அந்தவொரு *காரணங்கள் தொகுப்பில்* உள்ள        அத்தனையும் உண்மைகளே எனக்கொண் டாலும் முந்தி,அந்தக் காரணத்துள் *வருமா னத்தை*       …

அரிசிவிலை குடிநீர்விலை* *அதிரடியாய் உயர்ந்தால். Read More