*மலேசியத் தமிழருக்கு* *ஒரே தமிழ்வாழ்த்து இது*

  தமிழ்வாழ்த்தைப் பாடுதற்குத் தமிழப் பள்ளி       *தடைவிதித்த* ஆத்திரத்தைத் தீர்க்கத் தானே தமிழ்வாழ்த்தைத் தமிழ்ப்பள்ளி மாண வர்கள்       தவறாமல் மறவாமல் பாடு தற்கே அமைவான முயற்சிகளைச் செய்வோம் என்றே       …

*மலேசியத் தமிழருக்கு* *ஒரே தமிழ்வாழ்த்து இது* Read More

*பல்குத்தப் பயன்படுத்தும்* *குச்சிகளா இந்தியர்கள் !?*

அன்றிருந்த  அரசியலே இங்றே வேறாம் !       அன்பார்ந்த இந்தியரே சற்றே கேளீர் ! இன்றிருக்கும் அரசியலோ முற்றாய் வேறாம் !       இந்நிலையை எண்ணாமல் *சிதறு தேங்காய்* *மென்றுசுவைப் பதைப்போலச்* சமுதா யத்தை    …

*பல்குத்தப் பயன்படுத்தும்* *குச்சிகளா இந்தியர்கள் !?* Read More

*தமிழா இதுதான் தலைவிதியா ?* *சரியாய் யோசி உன்மதியால் !*

அன்வர் புதிய அமைச்சரவை       அதிலே தமிழர் யாருமிலை ! தன்றன் முடிவாய்ப் பிரதமரும்       தமிழரை ஒதுக்கக் காரணமென் ? முன்வந் திந்தக் காரணத்தை       முழுதாய்ச் சொல்ல யாருமிலை ! …

*தமிழா இதுதான் தலைவிதியா ?* *சரியாய் யோசி உன்மதியால் !* Read More

*துப்பில்லாத் தமிழர்களைக்* *காறித் துப்பு !*

தமிழ்ப்பள்ளிப் பதாகையிலே தமிழைக் காணோம் !       தமிழறியாப் பேதைகளா ஆங்(கு) ஆ  சான்கள் ? தமிழ்வகுப்பே நடத்தலையா அவர்கள்… சீச்சீ ?!       *தமிழ்ப்பள்ளி புக்கிட்மெட் ராஜம்* தன்னில் தமிழ்க்குழந்தைக் கொண்டாட்டம் நிகழ்ச்சி அஃதில் …

*துப்பில்லாத் தமிழர்களைக்* *காறித் துப்பு !* Read More

*தேவஸ்தானக் கோவில்களில்* *தேன்தமிழில் இனி வழிபாடு !*

பல்லாண்டு பல்லாண்டு *வடமொழியில் பூசை*      பக்தர்களும் புரோகிதரும், *தமிழர்களே செய்த* *எல்லாக்கோ வில்களிலும்* நடத்திவரக் கண்டோம் !        இவ்வுலகில் முதன்முதலில் பிறந்தவனே *தமிழன் !* சொல்லாக, எழுத்தாக , மொழியாக முதலில்     …

*தேவஸ்தானக் கோவில்களில்* *தேன்தமிழில் இனி வழிபாடு !* Read More

*பினாங்கு இந்தியர் நிலை* *ஐயோ ! ஐயோ ! இதுதானா !?*

தீவாம் *பினாங்கில்* இந்தியருள்       தினமும் பெரும்பா லானவர்கள் *சேவா* கட்ட முடியாமல்         திணறிக் கொண்டே அழுகின்றார் ! சாவா திருக்க வேண்டி,அவர்       சாப்பா டின்றித் தவிப்பதனைக் கூவாச் …

*பினாங்கு இந்தியர் நிலை* *ஐயோ ! ஐயோ ! இதுதானா !?* Read More

*வாக்காள இந்தியர்க்காய்* *வருந்துகிறோம் நாளும்*

வாக்காளர் இந்தியர்க்காய் வருந்துகிறோம் நாளும்        வடிக்கின்றோம் கண்ணீரைக் கடலளவில் பாரும் ! வாக்களிக்கும் நாள்மட்டும் மன்னரைப்போல் நாட்டில்        மதித்திடவே படுகின்றார் ;பின்ஆண்டாம் ஐந்தில் போக்கற்றோர் என்றாள்வோர் பலரொதுக்கி வைப்பார் !      …

*வாக்காள இந்தியர்க்காய்* *வருந்துகிறோம் நாளும்* Read More

*நிதியறிக்கைக்கு ஏற்றபடி* *பிரதமர் கூறிய திருக்குறள் !*

*இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த* *வகுத்தலும் வல்லது அரசு* (குறள் 384) தேனிருக்கும் இடமெல்லாம் தேனை ஈட்டித்       தேன்கூட்டில் சேர்ப்பதுடன் காத்து வைக்கும் தேனிகளைப் போல்,*வருவாய் வருமி டத்தைத்*      தெளிவாக ஆய்ந்தறிந்து பொருளை நாளும் …

*நிதியறிக்கைக்கு ஏற்றபடி* *பிரதமர் கூறிய திருக்குறள் !* Read More

*தமிழ்ப்பள்ளி நமது தேர்வு* எனத் *தெரியாமல் தமிழ் படிக்கும் மலாய் பெண்

*தமிழ்ப்பள்ளி நம்தேர்வு* எனப்பல் லாண்டாய்த்        தமிழர்களே தமிழரிடம் சொல்லு கின்றோம் ! “தமிழ்ப்பள்ளி நம்தேர்வு” முழக்கத் தையே      சரியாகப் புரியாத *மலாய்ப்பெண் பெற்றோர்* தமிழ்ப்பள்ளி யில்  *மகளைப்* படிக்க வைத்தார் !.      …

*தமிழ்ப்பள்ளி நமது தேர்வு* எனத் *தெரியாமல் தமிழ் படிக்கும் மலாய் பெண் Read More

*கைதிகளுக்கோர் விழிப்புணர்வு* *தந்தே உள்ளார் அண்ணாதுரை!*

நாட்டு மக்கள் தொகையினிலே      நம்முடை *இலக்கம்* குறைந்திடினும் பூட்டுப் போட்ட சிறைக்கதவுள்      புண்பட் டிருக்கும் இந்தியரைக் காட்டும் இலக்கம் விழுக்காட்டில்       கனத்த அதிர்ச்சி கொடுப்பதனைக் கேட்டே நெஞ்சம் குமுறுதையா ;    …

*கைதிகளுக்கோர் விழிப்புணர்வு* *தந்தே உள்ளார் அண்ணாதுரை!* Read More