ஆசிய விளையாட்டுப் போட்டியில்* *இலக்கை அடைந்ததே மலேசியா

இந்தியா , சீனா ,* இரும்பாம் *ரஷ்யா* இந்தப் *பெரிய* நாடுகள் இருக்கும் *ஆசியக் கண்ட* அளவில் நடந்த ஆசிய விளையாட் டான போட்டியில் அளவில் சிறியதாய் ஆளு மையிலே அளவிலாப் பெரிதாய் ஆனநம் *மலேசியா* இருபத் தேழெனும் இலக்கெனும் *தங்கம்* …

ஆசிய விளையாட்டுப் போட்டியில்* *இலக்கை அடைந்ததே மலேசியா Read More

*அறுக்க மாட்டாதவன் இடுப்பில்* *அறுபத்தெட்டு அரிவாள்களா ??!!*

அறுக்கமாட் டாதவனின் இடுப்பைச் சுற்றி       அறுபத்தெட்(டு) அரிவாளாம்  என்ப தைப்போல், இருக்கமாட் டாதவனின் வீட்டில் எங்கும்        ஏராள இருக்கைகள் இருப்ப தைப்போல் இருக்கின்ற *மிகக்குறைந்த இந்தி யர்க்குள்*         …

*அறுக்க மாட்டாதவன் இடுப்பில்* *அறுபத்தெட்டு அரிவாள்களா ??!!* Read More

*45 லட்சம் பேருக்கு* *வேலை இழப்பா ?*

உலகளவில் புத்தாக்க முயற்சி மூலம்        ஒருநொடிக்குள் அறிவியல்சார் தொழில்கள் நாளும் நலம்பெறவே தொழில்நுட்பம் வளர்ச்சி காணும்        நற்செய்தி களைக்கேட்டுப் பாரில் மாந்தர் குலவுபெரு மகிழ்ச்சியிலே திளைக்கும் போது       கூறுகிறார் …

*45 லட்சம் பேருக்கு* *வேலை இழப்பா ?* Read More

*சுதந்திரக் கொண்டாட்டத்தில்* *சேலை கட்ட வேண்டாமா…?*

சேலைகட்டும் வழக்கமெலாம் *இந்தி யப்பெண்*      *சிருங்காரத் திற்கல்ல !* இதுதெ ரிந்தும் மாலைக்கண் கொண்டவர்கள் இப்ப டித்தான்      மனம்குறுகி நினைக்கின்றார் போலும்! சேச்செ… சேலைகட்டல் இந்தியர்க்கே பண்பா டாகும் !        சேதியிதைத் …

*சுதந்திரக் கொண்டாட்டத்தில்* *சேலை கட்ட வேண்டாமா…?* Read More

*ஐயய்யோ அரிசிவிலை* *ஏறிடுச்சே ! ஏறிடுச்சே!!*

**ஐயய்யோ ! ஐயய்யோ ! ஐயய்யோ !*          *அரிசிவிலை* ஏறிடுச்சே ஐயய்யோ ! மெய்யான செய்தியிதே என்றிட் டாலே        மேன்மேலும் பலபொருள்கள் விலைக ளெல்லாம் ஐயமின்றி உயர்ந்திடுமே ஐயய்யோ !    …

*ஐயய்யோ அரிசிவிலை* *ஏறிடுச்சே ! ஏறிடுச்சே!!* Read More

அன்று மலாயா… !* *இன்று மலேசியா.

இருவாரங் கள்முன்னர் *ஆகஸ்ட் மாத*       இறுதியிலே *தேசியநாள்* கொண்டாட் டத்தை அருமையுடன் கொண்டாடி மகிழ்ந்தோம் ; *இன்றோ*        ஆனந்த *மலேசியநாள்* கண்டோம் ; கொண்டோம் ! பெருமைமிகு *சுதந்திரநாள்* கொண்டாட் டத்தை   …

அன்று மலாயா… !* *இன்று மலேசியா. Read More

*கோமதியின் மாணவர்போல்* *மகிழம்பு தமிழ்ப்பள்ளி மாணவியும்.

*அனைத்துலகப் புத்தாக்கப்* போட்டி ஒன்றில்       அனைவரையும் வென்று *முதல் பரிசு தங்கம்* தனக்கென்று பெற்ற *கபி நயா* என் கின்ற       தமிழ்ப்பள்ளி மாணவியே *வாழ்க , வாழ்க ;* மனம்விரும்பும் *மகிழம்பு தமிழப் …

*கோமதியின் மாணவர்போல்* *மகிழம்பு தமிழ்ப்பள்ளி மாணவியும். Read More

தமிழ்ப்பள்ளி மாணவர்களே !* சிறுவயதில் சேமியுங்கள்

*இளமையிலே கல்* என்றே *ஒளவை* சொன்னார் !        ஏனென்றால் படிப்பதெல்லாம் பதியும் *கல்போல் !* *இளமையிலே சேர்* என்றே  நான்சொல் கின்றேன் !          ஏனென்றால் இளமையிலே சேர்த்து வைக்கும் வளமெல்லாம் வாழ்நாளுக் …

தமிழ்ப்பள்ளி மாணவர்களே !* சிறுவயதில் சேமியுங்கள் Read More

காலம் வீணே கடத்தாமல்.

இளமைக்.கால ஆட்சியிலே      இருந்த போது மகாதீர்க்கே உளத்துள் நிலைத்த மலேசியரின்        ஒற்று மையை முதுவயதில் களத்துப் பூவாய் அழிக்க; என்ன      காரணம் ? அண்மைத் தேர்தலிலே வளர்த்த கடாவே பாய்ந்ததுபோல்    …

காலம் வீணே கடத்தாமல். Read More

தமிழ்மங்கை சூடியுள்ள* *தனிரோஜா சை.பீர் ஆவார்

அன்றொருநாள் *தமிழ்நேசன்* ஞாயிற்றுப் பதிப்பில்     அழகாக வெளிவந்த சிறுகதைகள் ஒன்றுக்(கு) என்றுமிலா அதிசயமாய்ப் படம்வரைந்த பெருமை     இன்றுள்ள பாதாசன் என்பவனுக் குண்டே ! அன்றுவந்த படத்தோடு சிறுகதையை எழுதி       அசத்தியவர் இன்றைய …

தமிழ்மங்கை சூடியுள்ள* *தனிரோஜா சை.பீர் ஆவார் Read More