சென்னையில் தணிக்கை வாரத்தின் ஒரு பகுதியாக தணிக்கை ஓட்டம்
இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையின் தணிக்கை வார விழாவின் ஒரு பகுதியாக தணிக்கை ஓட்டம் சென்னையில் நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற இந்த ஓட்டத்தில், துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர். ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு …
சென்னையில் தணிக்கை வாரத்தின் ஒரு பகுதியாக தணிக்கை ஓட்டம் Read More