தமிழ்நாடு அரசின் சென்னை (தெற்கு) அலுவலர்களுக்கான வருமானவரிப் பிடித்தம் மற்றும் வருமானவரி வசூல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

வருமான வரி இணை ஆணையரகம், டி டி எஸ்   சரகம்-3, சென்னை மற்றும் கருவூல கணக்கு ஆணையரகம், சென்னை இணைந்து, தமிழ்நாடு அரசு அலுவலர்களின் நலன் கருதி, வருமானவரிப் பிடித்தம் செய்யும்அலுவலர்களுக்கு  திரு M முரளி,  வருமானவரி  ஆணையர் (டி.டி.எஸ்), …

தமிழ்நாடு அரசின் சென்னை (தெற்கு) அலுவலர்களுக்கான வருமானவரிப் பிடித்தம் மற்றும் வருமானவரி வசூல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் Read More

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், மண் மற்றும் நீரில் கலந்துள்ள கன உலோகங்களைக் கண்டறிவதற்காக சிறிய அளவிலான பயன்பாட்டிற்குத் தயார்நிலையில் உள்ள சாதனத்தை உருவாக்கி வருகின்றனர்.

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், மண்ணிலும் நீரிலும் கலந்துள்ள கன உலோகங்களைக் கண்டறியகையடக்கக் கருவியை உருவாக்கி வருகின்றனர். உரிய பயிற்சி பெறாதவர்களும் மண், நீர் ஆகியவற்றின்தரத்தை விரைந்து கண்டறிய இது உதவிகரமாக இருக்கும் மண் தரக்குறியீட்டின் தொழில்நுட்பம் அல்லாத மதிப்பீடுகளை தொழில்நுட்ப ரீதியாக …

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், மண் மற்றும் நீரில் கலந்துள்ள கன உலோகங்களைக் கண்டறிவதற்காக சிறிய அளவிலான பயன்பாட்டிற்குத் தயார்நிலையில் உள்ள சாதனத்தை உருவாக்கி வருகின்றனர். Read More

பொறியாளர்கள் இந்தியா நிறுவனம் தேசிய பொறியாளர்கள் தினத்தை கொண்டாடியது

பொறியாளர்கள் இந்தியா நிறுவனம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா), திருச்சிராப்பள்ளி மையம், இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவரான பாரத ரத்னா எம் விஸ்வேஸ்வரய்யா அவர்களின்163வது பிறந்தநாளில் 56வது தேசிய பொறியாளர் தினத்தை கொண்டாடியது. எம் விஸ்வேஸ்வரய்யா (சர். எம். வி) மற்றும் …

பொறியாளர்கள் இந்தியா நிறுவனம் தேசிய பொறியாளர்கள் தினத்தை கொண்டாடியது Read More

ஐஐடி ரூர்க்கி பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த்-தின் 136வது பிறந்தநாளைக் கொண்டாடியது

உயர் தொழில்நுட்பக் கல்வியில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் முதன்மையான இந்தியதொழில்நுட்பக் கழகமான ஐஐடி ரூர்க்கி, பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த்–தின் 136 பிறந்தநாளைஇன்று அதன் வளாகத்தில் கொண்டாடியது.  நேரு, காந்தி, படேல் ஆகியோரின் சமகாலத்தவரான பண்டிட்  கோவிந்த் …

ஐஐடி ரூர்க்கி பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த்-தின் 136வது பிறந்தநாளைக் கொண்டாடியது Read More

நீரிழிவு நோய்க்கான சித்த மருத்துவ மேலாண்மை என்ற  கருத்தரங்கம் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்தா நிறுவனத்தில் நடைபெற்றது

ஐசிஎம்ஆர்– இந்தியாப்-17 தேசிய ஆய்வு மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் நீரிழிவு மற்றும் ப்ரீடயாபயாட்டீஸ்பாதிப்பு முறையே 101 மில்லியன் மற்றும் 136 மில்லியன் ஆகும், இது 2019 ஆம் ஆண்டின் முந்தையமதிப்பீடுகளை விட (77 மில்லியன்) அதிகமாகும். 2045 இல் இது 134 மில்லியனுக்கும் …

நீரிழிவு நோய்க்கான சித்த மருத்துவ மேலாண்மை என்ற  கருத்தரங்கம் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்தா நிறுவனத்தில் நடைபெற்றது Read More

ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இந்தியா நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை கொண்ட நாடு. உலகின் பலமுக்கிய மதங்கள் இங்கு பிறந்தன, உலகின் ஒவ்வொரு மதமும் இங்கு மரியாதையைப் பெற்றுள்ளன. ‘ஜனநாயகத்தின் தாய்‘ என்ற முறையில், உரையாடல் மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் மீதான நமதுநம்பிக்கை காலங்காலமாக …

ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் Read More

2024- ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு இணங்க 2024 – ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள்அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்  என்று இந்திய உணவுக்கழகத்தின்சென்னைக் கோட்ட மேலாளர் திரு தேவேந்திர சிங்  தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே 2-வது பெரிய கிடங்கு அமைந்துள்ள …

2024- ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் Read More

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத் தலைவர் ஆய்வு

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு, துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசியஆணையத் தலைவர் திரு எம். வெங்கடேசன், “கையால் கழிவுகள்  அகற்றும் துப்புரவாளர்கள் பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013″ அமலாக்கம்  பற்றி ஆய்வுசெய்ய புதுவை  பல்கலைக்கழகத்திற்கு  …

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத் தலைவர் ஆய்வு Read More

அரசு அருங்காட்சியகத்தில் ‘நம்ம சென்னை’ புகைப்படக் கண்காட்சி

சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியின் காட்சி வழித் தகவல் தொடர்பியல்துறை மாணவர்கள் ஏற்பாட்டில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் ‘நம்மசென்னை‘ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி  நடைபற்றது.  கண்காட்சியில், சென்னை மாநகரத்தில் உள்ள பழமையான சிகப்பு …

அரசு அருங்காட்சியகத்தில் ‘நம்ம சென்னை’ புகைப்படக் கண்காட்சி Read More

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட பச்சை வரி இறால்  குஞ்சுகளை கடலில் விடுதல்

6.8 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள், மண்டபம், கோயில்வாடி பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மத்தியமீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் நிதியுதவியுடன், தமிழ்நாட்டின் மன்னார்வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில், பச்சை வரி இறால் குஞ்சுகளை, பொரிப்பகங்களில்வளர்த்து, …

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  பொரிப்பகங்களில் வளர்க்கப்பட்ட பச்சை வரி இறால்  குஞ்சுகளை கடலில் விடுதல் Read More