மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்

 மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும் பங்குவகிக்கின்றன என்று: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், மாநில அரசின் கூடுதல் தலைமைச்செயலாளருமான  திரு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  சென்னை சாஸ்திரி பவனில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், மத்திய …

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் Read More

திருவள்ளூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அதன் செயலர்களுக்கு வருமானவரிப் பிடித்தம் செய்வது தொடர்பான ஐந்தாவது விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 91 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும், அதன் செயலாளர்களுக்கும் வருமானவரிப் பிடித்தம் செய்வது தொடர்பான ஐந்தாவது விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவள்ளூர்  ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்தக் கருத்தரங்கில்  சென்னை வருமான வரி துணை ஆணையர் திரு இ. இளங்கோ …

திருவள்ளூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அதன் செயலர்களுக்கு வருமானவரிப் பிடித்தம் செய்வது தொடர்பான ஐந்தாவது விழிப்புணர்வு கருத்தரங்கம் Read More

பழனியில் அரசு  சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை விரைவில் மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்

தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் 2014-15 முதல் இதுவரை தென் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்குரூ.719.70 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக  சென்னையில் இன்று  நடைபெற்ற தேசிய ஆயுஷ் இயக்கத்தின்மண்டல ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மத்திய  ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால்கூறினார்.  தமிழ்நாடு, …

பழனியில் அரசு  சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டமைப்பை விரைவில் மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார் Read More

சென்னையில் வருமான வரிப் பிடித்தம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது

சென்னை வருமானவரித்துறை, இணை வருமானவரி ஆணையரகம், வருமான வரிப் பிடித்தம்  பிரிவு -3, தோல்ஏற்றுமதிக்கான குழுமம் இணைந்து வருமானவரிப் பிடித்தம் குறித்த கருத்தரங்கை, 04-09-2023 அன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தோல் ஏற்றுமதி குழும வளாகத்தில் நடத்தியது. திரு ஆர். செல்வம், …

சென்னையில் வருமான வரிப் பிடித்தம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது Read More

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்த்ரயான்-3 வெற்றிக்கொண்டாட்டம்

இந்தியா தனது விண்வெளி ஆய்வு மையமான  இஸ்ரோ மூலமாக செலுத்திய விண்கலம் சந்த்ரயான்-3 மிகத்துல்லியமாக நிலவில் லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்கியது. இந்த வெற்றிகரமான நிகழ்வு காரணமாக, நிலவின் தென் துருவத்தில் இருக்கக்கூடிய  கனிமங்கள், நீர் இருப்பு, வாயுக்கள் பற்றிய தகவல்களை …

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்த்ரயான்-3 வெற்றிக்கொண்டாட்டம் Read More

சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது ஆதித்யா எல்1 விண்கலம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 எனும் விண்கலத்தை ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று முற்பகல் 11:50 மணிக்கு பி‌ …

சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது ஆதித்யா எல்1 விண்கலம் Read More

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ரூ. 127 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள தேசிய கடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர்கள் திரு. பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல் முருகன் அடிக்கல் நாட்டினர்

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில், 127 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தேசியகடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் திருபர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து …

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ரூ. 127 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள தேசிய கடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர்கள் திரு. பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல் முருகன் அடிக்கல் நாட்டினர் Read More

இந்திய தர நிர்ணய அமைவனம் “பஞ்சகர்மா உபகரணங்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவம்”  பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னைக் கிளை அலுவலகம், “”பஞ்சகர்மா உபகரணங்கள் மற்றும்பாரம்பரிய மருத்துவம்” என்ற தலைப்பில் சென்னையில் 31 ஆகஸ்ட் 2023 அன்று மானக் மந்தன் – கலந்துரையாடல்  நிகழ்ச்சியை நடத்தியது. ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தியாளர்கள், ஆயுர்வேத அறிவியல், யோகா …

இந்திய தர நிர்ணய அமைவனம் “பஞ்சகர்மா உபகரணங்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவம்”  பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது Read More

தமிழ்நாட்டின் காசிமேடு உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை நவீனமயமாக்க 1800 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சாகர் பரிக்ரமா எனும் கடலோரப் பயணத்தின் எட்டாவது கட்டத்தினை மத்திய அமைச்சர்கள் திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல். முருகன் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று தொடங்கினர். இந்தப் பயணம் …

தமிழ்நாட்டின் காசிமேடு உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களை நவீனமயமாக்க 1800 கோடி நிதி ஒதுக்கீடு Read More

மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை சார்பில் 
மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா

“எதிர்காலத்தைப் பாதுகாப்போம், மரக்கன்றுகளை நடுவோம்” என்ற கொள்கையுடன் மாபெரும் மரக்கன்றுகள்நடும் திட்டத்தை மத்திய தொழிலக பாதுகாப்பு படை செயல்படுத்துகிறது. இதன் இரண்டாம் கட்டமாக 18.08.2023 (வெள்ளிக்கிழமை), மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் விமானநிலைய பாதுகாப்பு குழுவும், (சிஐஎஸ்எஃப்–ஏஎஸ்ஜி), சவீதா மருத்துவ மற்றும் …

மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை சார்பில் 
மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா Read More