நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத்

மக்களின் மேம்பாட்டுக்காக மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்துபொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை. அதற்கு இது போன்ற தகவல் விழிப்புணர்வு முகாம்கள் அவசியம். ஒருநாட்டின் வளர்ச்சி என்பது தனிமனித வளர்ச்சி மற்றும் கிராம வளர்ச்சியை சார்ந்தே இருக்கும். எனவே தனிநபர்ஒவ்வொருவருக்கும் …

நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் Read More

நாட்டுக்காக பாடுபடும் தேசியப் பாதுகாப்பு படையினரின் நலனைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களுக்கான குடியிருப்புகளை மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா திறந்துவைத்து பேச்சு

சென்னை, ஆகஸ்ட் 17, 2023 சென்னை வண்டலூருக்கு அருகிலுள்ள, தேசியப் பாதுகாப்பு படையின் (என் எஸ் ஜி) சிறப்பு தீவிரவாத எதிர்த்தாக்குதல் படை (எஸ் சி ஜி) 27வது படைப்பிரிவினருக்கு புதிதாக ரூ. 30.89 கோடி மதிப்பில்கட்டப்பட்டுள்ள 64 வீடுகள் கொண்ட …

நாட்டுக்காக பாடுபடும் தேசியப் பாதுகாப்பு படையினரின் நலனைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களுக்கான குடியிருப்புகளை மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஷ்ரா திறந்துவைத்து பேச்சு Read More

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 4 சிறுத்தை தோல்களை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல்

ஜம்மு–காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதிகளில் உள்ள சில கும்பல்கள் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், சிறுத்தை தோல்களை விற்பனை செய்வதற்காக அவற்றை வாங்குபவர்களைத் தேடுவதாகவும்குறிப்பிட்ட உளவுத் தகவலை அடுத்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) ஒரு நடவடிக்கையைத்தொடங்கியது. அதன்படி, கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க …

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 4 சிறுத்தை தோல்களை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் Read More

சென்னை ஐ.ஐ.டி-யின் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம் ஓட்டுநர்களின் அறிவு, திறன் மற்றும் நடைமுறையை சிறப்பாக மதிப்பிடுவதற்காக ‘மூன்று கட்ட பயிற்சி செயல்முறையை’ அறிமுகப்படுத்தியது

சென்னை ஐ.ஐ.டி–யின் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம்  ஜூலை 31, 2023 அன்று வளாகத்தில் நடந்தஒரு நிகழ்வில் ‘ஓட்டுநர் பயிற்சிக்கான திறன் மேம்பாடு மற்றும் தர தரநிலைகள் – பாதுகாப்பான சாலைகளுக்கான பயணத்தில் மனிதனை வழிநடத்துதல்‘ என்ற நிகழ்ச்சியில் ‘மூன்று கட்ட பயிற்சிசெயல்முறை‘ …

சென்னை ஐ.ஐ.டி-யின் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையம் ஓட்டுநர்களின் அறிவு, திறன் மற்றும் நடைமுறையை சிறப்பாக மதிப்பிடுவதற்காக ‘மூன்று கட்ட பயிற்சி செயல்முறையை’ அறிமுகப்படுத்தியது Read More

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இல்லம், மிஷன் ஆஃப் லைஃப் கேலரி அருங்காட்சியகம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்வையிட்டார். உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோயிலிலும் அவர் வழிபாடு செய்தார்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, ‘டாக்டர் அப்துல் கலாம்: நினைவுகள் ஒருபோதும் இறப்பதில்லை’ புத்தகத்தை ராமேஸ்வரத்தில் இன்று வெளியிட்டார். அப்துல் கலாம் இல்லம், மிஷன் ஆஃப் லைஃப் கேலரி அருங்காட்சியகம், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய …

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இல்லம், மிஷன் ஆஃப் லைஃப் கேலரி அருங்காட்சியகம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்வையிட்டார். உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோயிலிலும் அவர் வழிபாடு செய்தார் Read More

ஜூலை 24 முதல் 26 வரை நடைபெறும் கூட்டம் பேரழிவு மீள்திறனுக்கான உலகளாவிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கும்

இந்திய தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு  பணிக்குழு தனது மூன்றாவது மற்றும் இறுதிக் கூட்டத்தை ஜூலை 24 முதல் 26 வரை சென்னையில் நடத்த உள்ளது. பேரழிவுகள் மற்றும் பருவநிலை நெருக்கடிகளால்  ஏற்படும் உலகளாவிய சவால்களை …

ஜூலை 24 முதல் 26 வரை நடைபெறும் கூட்டம் பேரழிவு மீள்திறனுக்கான உலகளாவிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கும் Read More

“மின் வரைவு, வயரிங் ஆட்டோமேஷன் மற்றும் கட்டிடங்களுக்கான சூரிய ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பில் திறன் மேம்பாடு கருத்தரங்கம்

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறைசார்பாக “மின் வரைவு, வயரிங் ஆட்டோமேஷன் மற்றும் கட்டிடங்களுக்கான சூரிய ஒருங்கிணைப்பு” என்றதலைப்பில் ஏழு நாள் திறன் மேம்பாடு கருத்தரங்கமானது கல்லூரியில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய்வளாகத்தில் இன்று காலை …

“மின் வரைவு, வயரிங் ஆட்டோமேஷன் மற்றும் கட்டிடங்களுக்கான சூரிய ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பில் திறன் மேம்பாடு கருத்தரங்கம் Read More

சர்வதேச அபாகஸ் போட்டியில் நெய்வேலி மாணவர்கள் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்

8-வது சர்வதேச அபாகஸ் போட்டி துபாயில் நடைபெற்றது. 16 நாடுகளைச் சேர்ந்த 2,000 மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில்,  நெய்வேலியைச் சேர்ந்த மாணவர்கள் ஏழு பேர், தங்களது அற்புதமான திறனால், சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். சர்வதேச அரங்கில் மிகச் சிறிய வயதிலேயே சாம்பியன்ஷிப் …

சர்வதேச அபாகஸ் போட்டியில் நெய்வேலி மாணவர்கள் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர் Read More

புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை  மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து  கொடியசைத்து தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்.

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைஇணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமானநிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு …

புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை  மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து  கொடியசைத்து தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன். Read More

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணி தொடங்கியது

சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய விண்வெளிஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான் – 3 விண்கலம்வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பான மைல்கல்லாக அமைந்த சந்திரயான் பயணத்தின் …

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணி தொடங்கியது Read More