சென்னைக்கு அருகே கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கத்தை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார்

செங்கல்பட்டு மாவட்டத்தின்  கோவளம் பஞ்சாயத்தில் சதுப்புநில காடுகள் வளர்ப்பு நிகழ்ச்சியை மத்தியசுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் இன்று நடத்தியது. கரையோர வாழ்விடங்கள்மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சி (மிஷ்டி) என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒருபகுதியாக நடைபெற்ற இந்த …

சென்னைக்கு அருகே கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கத்தை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார் Read More

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பார்வையிட்டார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சூழலியல் பூங்கா குறித்து அதிகாரிகள்அமைச்சருக்கு விளக்கினர். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துஅமைச்சர் கேட்டறிந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் 11 வனத்துறை அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள் வாகனத்தை மத்திய அமைச்சர்பூபேந்திர யாதவ் …

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பார்வையிட்டார். Read More

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலமாக எண்ணற்ற பொது மக்கள் பயன்பெற்று வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.ராஜேஸ்வரி

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலமாக எண்ணற்ற பொது மக்கள் பயன்பெற்று வருவதாககிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. எஸ்.ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் கிருஷ்ணகிரிமாவட்டம் பாலகுறி கிராமத்தில் …

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலமாக எண்ணற்ற பொது மக்கள் பயன்பெற்று வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.ராஜேஸ்வரி Read More

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய  பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் யூனிட்டில்  பிஐஎஸ் அதிகாரிகள்அதிரடி சோதனை

இந்திய தர நிர்ணய அமைப்பின் (பிஐஎஸ்), சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் குழு, 12-07-2023 இன்று  பிஐஎஸ் சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், M/s Viva Foods and Beverages Unit – II, எண். 53, …

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய  பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் யூனிட்டில்  பிஐஎஸ் அதிகாரிகள்அதிரடி சோதனை Read More

அந்தமான் நிகோபார் கட்டளை தளத்திற்கு 
முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம்

முப்படைகளின் தலைமைத் தளபதி (சிடிஎஸ்) ஜெனரல் அனில் சௌஹான், 2 நாள் பயணமாக போர்ட்பிளேயருக்கு 09ந்தேதி வந்தடைந்தார்.  அவரை அந்தமான் & நிக்கோபார் மண்டல தளபதி ஏர் மார்ஷல் சாஜுபாலகிருஷ்ணன் வரவேற்றார். இந்தப் பயணத்தின் போது, சிடிஎஸ்–சுக்கு இந்தியாவின் ஒரே செயல்பாட்டு …

அந்தமான் நிகோபார் கட்டளை தளத்திற்கு 
முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம் Read More

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மலேசிய பாதுகாப்பு அமைச்சரை கோலாலம்பூரில் சந்தித்தார்; அத்துடன் தென்கிழக்கு ஆசிய நாட்டின் பிரதமரையும் சந்தித்தார்

இந்தியாவின் கிழக்கு கொள்கையை  மேலும் ஊக்குவிக்கவும், மலேசியாவுடனான இரு தரப்பு உறவைவலுப்படுத்தவும், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு டத்தோ ஸ்ரீமுகமது ஹசனை கோலாலம்பூரில் 2023 ஜூலை 10 அன்று சந்தித்தார்.  அத்துடன் அந்நாட்டு பிரதமர் …

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மலேசிய பாதுகாப்பு அமைச்சரை கோலாலம்பூரில் சந்தித்தார்; அத்துடன் தென்கிழக்கு ஆசிய நாட்டின் பிரதமரையும் சந்தித்தார் Read More

மீன்வளத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடையே கலந்துரையாடல் இருக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்

மீன்வளத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடையே கலந்துரையாடல் இருக்கவேண்டும் என்று மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மகாபலிபுரத்தில் தேசிய மீன் …

மீன்வளத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடையே கலந்துரையாடல் இருக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார் Read More

காஞ்சிபுரத்தில் பிரதமரின் மக்கள் மருந்தக மையத்தில் தேசிய மருத்துவர்கள் தின கொண்டாட்டம்

காஞ்சிபுரம் பிரதமரின் மக்கள் மருந்தக மையத்தில்,  தேசிய மருத்துவர்கள் தினம் இன்று (ஜூலை 1, 2023) கொண்டாடப்பட்டது. மரபியல் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு, மருத்துவ முகாம் மற்றும்மாநாட்டுடன் தொடங்கிய இந்த கொண்டாட்டம், அன்பு நிறைந்த மதிய விருந்துடன் நிறைவடைந்தது. இதில், சுமார் …

காஞ்சிபுரத்தில் பிரதமரின் மக்கள் மருந்தக மையத்தில் தேசிய மருத்துவர்கள் தின கொண்டாட்டம் Read More

பருவநிலை உறுதிப்பாடுகள் மாறுதலுக்கான திட்டங்களின் முன்னேற்றத்திற்கு உதவ அரசுகளும், சர்வதேச அமைப்புகளும், தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட “ஜி20 நீடிக்கவல்ல நிதிப்பணிக்குழு” வலியுறுத்தியுள்ளது ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்தப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று நிறைவடைந்தது

பருவநிலை உறுதிப்பாடுகள் மாறுதலுக்கான திட்டங்களின் முன்னேற்றத்திற்கு உதவ அரசுகளும், சர்வதேசஅமைப்புகளும், தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட ஜி20 நீடிக்கவல்ல நிதிப்பணிக்குழுவலியுறுத்தியுள்ளது. ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் 2023, ஜூன் 19 முதல் 21 வரை மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்தப்பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் …

பருவநிலை உறுதிப்பாடுகள் மாறுதலுக்கான திட்டங்களின் முன்னேற்றத்திற்கு உதவ அரசுகளும், சர்வதேச அமைப்புகளும், தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட “ஜி20 நீடிக்கவல்ல நிதிப்பணிக்குழு” வலியுறுத்தியுள்ளது ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் மகாபலிபுரத்தில் நடைபெற்ற இந்தப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று நிறைவடைந்தது Read More

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக யோகாவிற்கு  உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது – இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக யோகாவிற்கு  உலகளாவியஅங்கீகாரம் கிடைத்துள்ளது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும்பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார். அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டாக்டர் எல் …

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக யோகாவிற்கு  உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது – இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் Read More