ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து உறுதிமொழி எடுத்து மிஷன் லைப் திட்டத்தின் வீரர்களாக மாறிய மாணவர்கள்

உலக சுற்றுச்சூழல் தினக் (ஜூன் 5)  கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மிஷன் லைப் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக நாட்டிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால்  இன்று நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1. இயற்கை …

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து உறுதிமொழி எடுத்து மிஷன் லைப் திட்டத்தின் வீரர்களாக மாறிய மாணவர்கள் Read More

தேசிய கம்பெனி சட்ட நீதிமன்ற நியமனங்கள் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன- நிர்மலா சீதாராமன்

தேசிய கம்பெனி சட்ட நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில்  நியமனங்கள் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர்  திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்   புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை மத்திய நிதியமைச்சர் திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் …

தேசிய கம்பெனி சட்ட நீதிமன்ற நியமனங்கள் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன- நிர்மலா சீதாராமன் Read More

பத்மஸ்ரீ விருது பெற்று நம் தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரு.மாசி சடையனு மற்றும் திரு.வடிவேல் கோபால் அவர்களை நேரில் சந்தித்து அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தார் மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன்

அமெரிக்காவுக்கு சென்று அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்ததற்காக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியதற்காக பத்ம ஸ்ரீ விருது பெற்றார்கள். பாம்பு பிடிக்கும் அவர்களது அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் இன்னும் …

பத்மஸ்ரீ விருது பெற்று நம் தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரு.மாசி சடையனு மற்றும் திரு.வடிவேல் கோபால் அவர்களை நேரில் சந்தித்து அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தார் மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் Read More

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய தர அமைவனம் சார்பில் “இரத்த தான முகாம்”

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ் ) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவுமற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும்ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கானதர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் …

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய தர அமைவனம் சார்பில் “இரத்த தான முகாம்” Read More

ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவுக்கு, மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் நன்றி தெரிவித்து கடிதம்

தமிழகத்திற்கு பல்வேறு ரயில்வே திட்டங்களை வழங்கி வரும் மத்திய  ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவுக்கு மத்திய தகவல் மற்றம் ஒலிபரப்பு, மீன்வளம். கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டல் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் – மதுரை தேஜஸ் …

ரயில்வே அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவுக்கு, மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் நன்றி தெரிவித்து கடிதம் Read More

மத்திய மக்கள் தொடர்பகம் நடத்தும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி

மத்திய  அரசின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் அரியலூரில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி இன்று 02.03.2023 தொடங்கியது. மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் ஏற்பாடு செய்திருந்த அறியப்படாத …

மத்திய மக்கள் தொடர்பகம் நடத்தும் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி Read More

ரூ. 2.83 கோடி மதிப்பிலான 5,782 கிராம் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து 2.3.2023 அன்று சென்னை வந்த விமானத்தில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய ரூ. 1.52 கோடி மதிப்பிலான 3,120 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இருக்கைகளுக்கு அடியில் பசை வடிவில் இரண்டு பாக்கெட்டுகளில் தங்கத்தை பதுக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. …

ரூ. 2.83 கோடி மதிப்பிலான 5,782 கிராம் தங்கம் பறிமுதல் Read More

நீர்வாழ் உயிரின நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு ரூ.33.78 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல் தமிழக மீன் வளத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு இதுவரை ரூ. 3000 கோடி வழங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரினங்களை  நோயிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டத்தின் 2-வது கட்டத்தை செயல்படுத்த ரூ.33.78 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.   சென்னையில் …

நீர்வாழ் உயிரின நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு ரூ.33.78 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல் தமிழக மீன் வளத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு இதுவரை ரூ. 3000 கோடி வழங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் Read More

ஐஐடி மெட்ராஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து சிறுநீரை அடிப்படையாகக் கொண்ட காசநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை புதிதாக உருவாக்க உள்ளது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்(ஐஐடி மெட்ராஸ்) , பொதுத்துறை நிறுவனமான ஜெனரல்இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC Re)-வுடன் இணைந்து, சிறுநீர் அடிப்படையிலான காசநோய்கண்டறிதல் அல்லது பரிசோதனையை உருவாக்கஉள்ளது. பல்வேறு நோய்களைக் கண்டறிய தற்போதுபயன்படுத்தப்பட்டு வரும் ரத்த குளுக்கோஸ்மானிட்டர்கள் போன்ற; …

ஐஐடி மெட்ராஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து சிறுநீரை அடிப்படையாகக் கொண்ட காசநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை புதிதாக உருவாக்க உள்ளது. Read More