சென்னை விமான நிலையத்தில் சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான குறுகிய கால மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது

சென்னை, பிப்ரவரி 21, 2023 சென்னை விமான நிலையத்தில் வணிக நிறுவனங்களைத் தொடங்க மிகச் சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் முதல் கட்டத்தின் உள்ள டி1, டி3, டி4 மற்றும் டி2 பகுதிகளில் சில்லறை …

சென்னை விமான நிலையத்தில் சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான குறுகிய கால மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது Read More

அறியப்படாத சுதந்திரப் போரட்ட வீரர்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானிய ஆண்டு குறித்த கண்காட்சி திண்டுக்கல்லில் தொடங்கியது

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு- 2023  குறித்த மூன்று நாள் புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி   திண்டுக்கல்லில் இன்று தொடங்கியது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டலம் …

அறியப்படாத சுதந்திரப் போரட்ட வீரர்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானிய ஆண்டு குறித்த கண்காட்சி திண்டுக்கல்லில் தொடங்கியது Read More

புதுச்சேரி என்ஐடி பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்

நாட்டின் இளைஞர்களுக்கு மத்திய அரசு சிறந்தவாய்ப்புகளை அளிப்பதாகவும், அவர்கள் தங்களுடையகடின உழைப்பு மற்றும்  திறன்மூலம்  எந்த ஒருபரிந்துரையும் இல்லாமல் இதனைப் பெறமுடியும் என்றும்மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன்மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் திரு. ராஜிவ்சந்திரசேகர்  தெரிவித்தார். புதுச்சேரி என்ஐடி பட்டமளிப்பு …

புதுச்சேரி என்ஐடி பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார் Read More

இந்திய தேசம் உலகிற்கே எடுத்துக் காட்டாக திகழ்கிறது மத்திய இணை அமைச்சர் டாக்டர் முருகன்

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரிலான இந்த ஆடிட்டோரியத்தைத் திறந்து வைப்பதில் மிக்கமகிழ்ச்சி அடைகிறேன். பாரதியார் கல்வியின் அருமையையும் அவசியத்தையும் தனது கவிதைகளில் வெளிப்படுத்தி உள்ளார். கல்வியைப் பொறுத்து நம் நாடு உலகிற்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய கல்விக் …

இந்திய தேசம் உலகிற்கே எடுத்துக் காட்டாக திகழ்கிறது மத்திய இணை அமைச்சர் டாக்டர் முருகன் Read More

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.98.03 இலட்சம் மதிப்புள்ள 1911 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது

உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கடந்த செவ்வாய்கிழமை (14.02.2023) துபாயிலிருந்து வந்த விமானப்பயணி ஒருவரை இடைமறித்து விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து 23 தங்கக்கட்டிகள், 6 தங்க மோதிரங்கள் உட்பட ரூ.98.03 இலட்சம் மதிப்புள்ள 1911 கிராம் தங்கம் …

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.98.03 இலட்சம் மதிப்புள்ள 1911 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது Read More

காதி காட்டன் நெசவாளர்களுக்கு 33 சதவீதம் ஊதிய உயர்வை அறிவித்தது கேவிஐசி,
 கைவினைஞர்கள் மகிழ்ச்சி

காதி காட்டன் (கதர் பருத்தி) நெசவாளர்களுக்கு 33 சதவீத ஊதிய உயர்வை காதி கிராமத் தொழில் ஆணையம்(கேவிஐசி) அறிவித்துள்ளது. இதனால் கைவினைஞர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் கட்ச்சில் நடைபெற்ற காதி கிராமத் தொழில் ஆணையத்தின் (கேவிஐசி) …

காதி காட்டன் நெசவாளர்களுக்கு 33 சதவீதம் ஊதிய உயர்வை அறிவித்தது கேவிஐசி,
 கைவினைஞர்கள் மகிழ்ச்சி Read More

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற வேண்டிய முக்கியக் கடமை, பொறுப்பு  மாணவர்களுக்கு உள்ளது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒவ்வொருவருக்கும் முக்கியக் கடமையும், பொறுப்பும் உள்ளது என தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்குவலியுறுத்தினார். அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில், ‘MODI@20’ சீர்திருத்தச்சிந்தனைகள் செம்மையான செயல்பாடுகள்  மற்றும் ‘அம்பேத்கர் …

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற வேண்டிய முக்கியக் கடமை, பொறுப்பு  மாணவர்களுக்கு உள்ளது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி   Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.03 கோடி மதிப்பிலான 3953 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மலேசியாவிலிருந்து வந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தனர்.  அப்போது அவர் தனது பையில் ரூ.1.13 கோடி மதிப்பிலான 2200 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததைகண்டுபிடித்து அவரை …

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.03 கோடி மதிப்பிலான 3953 கிராம் தங்கம் பறிமுதல் Read More

இந்திய கடலோரக் காவல்படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவை இணைந்து 4-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்தின

இந்திய கடலோரக் காவல்படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவை இணைந்து சென்னையில் 9-ம் தேதிஐசிஜிஎஸ் சௌரியா தளத்தில் 4-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்தின.  இரண்டு படைகளுக்கும்இடையே பெரிய அளவில் புரிந்துணர்வையும், உறவையும் மேம்படுத்தும் வகையில் இந்தக் கூட்டம்நடத்தப்பட்டது.  இயக்க விதிகள், சிறந்த …

இந்திய கடலோரக் காவல்படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவை இணைந்து 4-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்தின Read More

அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகனுக்கு பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு

3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகனுக்குயாழ்ப்பாணத்தில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா – இலங்கை கூட்டுறவின் மூலம் யாழ்ப்பாணத்தில் உருவான கைலாசசார மைய துவக்க விழாவில்கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் …

அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகனுக்கு பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு Read More