மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாமில் 300-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர்

மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாம் சென்னை மேற்கு தாம்பரத்தில் நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்திருந்த முகாமில் சென்னையில் உள்ள ஓய்வதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையைச் சேர்ந்த குழுவினர் இடம் பெற்றனர். இந்த முகாமில் 300-க்கும் …

மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாமில் 300-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர் Read More

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான மின்னணு வாழ்நாள் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு முகாம் மதுரையில் நடைபெற்றது

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான மின்னணு வாழ்நாள்  சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு முகாம் மதுரையில் இன்று நடைபெற்றது.  பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமினை பாரத ஸ்டேட் வங்கி, மதுரையின்  ஓய்வூதியதாரர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து …

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான மின்னணு வாழ்நாள் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு முகாம் மதுரையில் நடைபெற்றது Read More

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவில் பாரத சாரண, சாரணியர் அமைப்பு தினம் மற்றும் கொடி தினம் கடைப்பிடிக்கப்பட்டது

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவில் பாரத சாரண, சாரணியர் அமைப்பு தினம் மற்றும் கொடி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த கல்வி நிறுவனத்தின் முதல்வரும், மாவட்ட பாரத சாரண, சாரணியர் தலைமை ஆணையருமான டாக்டர் எம் மாணிக்கசாமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். …

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவில் பாரத சாரண, சாரணியர் அமைப்பு தினம் மற்றும் கொடி தினம் கடைப்பிடிக்கப்பட்டது Read More

சுற்றுலா மேம்பாட்டிற்காக மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி வேண்டுகோள்

சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு அதிகளவில் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கும், அங்குள்ள வசதி வாய்ப்புகளை அதிகரிக்கவும் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய கலாச்சாரம், சுற்றுலா …

சுற்றுலா மேம்பாட்டிற்காக மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி வேண்டுகோள் Read More

1.33 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிராம் எடையிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மஸ்கட்டிலிருந்து வந்த ஆண் பயணிகள் இருவரையும் சோதனை செய்தனர்.  அப்போது  அவர்கள் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.   1962 சுங்கத்துறை சட்டத்தின் கீழ் 3,000 …

1.33 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிராம் எடையிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல் Read More

சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா நிறைவு நிகழ்ச்சி

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட  கட்டுரைப் போட்டிகள் (ஆங்கிலம்/தமிழ்), பேச்சுப்போட்டி (தமிழ்), சுவரொட்டி தயாரித்தல் போன்ற பல்வேறு போட்டிகளில் ஏராளமானோர்   பங்கேற்றனர். மேலும் சென்னை துறைமுகம் …

சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா நிறைவு நிகழ்ச்சி Read More

வளர்ச்சி அடைந்த தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா’ குறும்படம் மற்றும் நாடகப்போட்டி

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் டீன்-மாணவர் நலன் அலுவலகம், ‘வளர்ச்சி அடைந்த தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா’ என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களிடையே குறும்படம் மற்றும் நாடகப் போட்டிகளை நடத்தியது. பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரானிக் மீடியா துறை, கலைநிகழ்ச்சித் துறை மற்றும் சுற்றுலாக் கல்வித் …

வளர்ச்சி அடைந்த தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா’ குறும்படம் மற்றும் நாடகப்போட்டி Read More

சென்னை ராணுவ தலைமையகம் வந்தடைந்த தக்ஷ்ன் பாரத் (தென்னிந்திய) மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு வரவேற்பு: ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது

ஹைதராபாத் பீரங்கி மையத்தின் வைரவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் தக்ஷின் பாரத் மோட்டார் பயணம் சென்னையில் உள்ள தென்மண்டல (தக்ஷின்பாரத்) ராணுவ தலைமையகத்திலிருந்து இன்று வந்தடைந்தது. இந்த பயணம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. தக்ஷின் பாரத் பகுதி ராணுவ தலைவர் மேஜர் …

சென்னை ராணுவ தலைமையகம் வந்தடைந்த தக்ஷ்ன் பாரத் (தென்னிந்திய) மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு வரவேற்பு: ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது Read More

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், வயல்வெளியில் இருந்துசேகரிப்பு மையத்திற்கு பயிர்களைக் கொண்டு செல்ல ஆற்றல்மிக்க, சிக்கனமான சாதனத்தை உருவாக்கி உள்ளனர்

இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையான தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வுகாணும்வகையில் தனித்துவமான, ஆற்றல்மிக்க, சிக்கனமானவேளாண் போக்குவரத்து சாதனத்தை சென்னையில் உள்ளஇந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடிமெட்ராஸ்)ஆராய்ச்சியாளர்கள் விவசாயிகளுக்கான தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளனர். இலகுரக மோனோரயில் போன்ற இந்தப் போக்குவரத்து சாதனத்தின் மூலம் பண்ணைகளில் இருந்து வேளாண்விளைபொருட்களை …

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், வயல்வெளியில் இருந்துசேகரிப்பு மையத்திற்கு பயிர்களைக் கொண்டு செல்ல ஆற்றல்மிக்க, சிக்கனமான சாதனத்தை உருவாக்கி உள்ளனர் Read More

நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை ஒற்றுமை; புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

நாட்டின் சுதந்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்திலும்அந்தந்த மாநிலங்களில் ஒவ்வொரு ஊர்களிலும், பாடுபட்டபல்வேறு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்இருந்ததாகவும் அவர்கள் அனைவரின் முயற்சியின்காரணமாகவே நாட்டில் விடுதலை சாத்தியமானது என்றும் குறிப்பிட்டார். அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசின்மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சிவிருதுநகரில் …

நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை ஒற்றுமை; புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் Read More