தொலைத்தொடர்புத் துறையில் புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள அகில இந்திய உற்பத்தியாளர் அமைப்புடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்
பிஎஸ்என்எல் மற்றும் அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு. (AIMO) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் 08.10.2024 அன்று சென்னையில் கையெழுத்தானது. டாக்டர் கல்யாண் சாகர் நிப்பானி (இயக்குநர், மனிதவளம் மற்றும் நிர்வாகம், பிஎஸ்என்எல்) மற்றும் ஆர். ராதாகிருஷ்ணன் (தேசிய பொதுச் செயலாளர், ஏஐஎம்ஓ) …
தொலைத்தொடர்புத் துறையில் புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள அகில இந்திய உற்பத்தியாளர் அமைப்புடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம் Read More