புதிய தேசிய கல்விக்கொள்கை தொழில்நுட்பம் சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது: கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார்

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 33வது பட்டமளிப்பு விழா இன்று அக்கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி …

புதிய தேசிய கல்விக்கொள்கை தொழில்நுட்பம் சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது: கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் Read More

தமிழகத்திற்கு 5ஆயிரத்து 550 தேனீவளர்ப்பு பெட்டிகள்

மத்திய அரசு சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 5 ஆயிரத்து 550 தேனீவளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். தமிழகம் வந்துள்ள அவர் தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் …

தமிழகத்திற்கு 5ஆயிரத்து 550 தேனீவளர்ப்பு பெட்டிகள் Read More

மத்திய மக்கள் தொடர்பு தருமபுரி கள அலுவலகம் சார்பில் ஒற்றுமை ஓட்டம்

நமது நாட்டின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சரும் இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. இதனையொட்டி தருமபுரி மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் அரசு மேல் …

மத்திய மக்கள் தொடர்பு தருமபுரி கள அலுவலகம் சார்பில் ஒற்றுமை ஓட்டம் Read More

இந்திய கடலோரக் காவல்படை 32 பங்களாதேஷ் மீனவர்களை மீட்டது

இந்திய கடலோரக் காவல்படை 32  பங்களாதேஷ் மீனவர்களை இந்திய – பங்களாதேஷ் சர்வதேச எல்லையில் மீட்டது. பங்களாதேஷ் மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 19-20 ஆம் தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் இடையே மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட கடல்கொந்தளிப்பில் அவர்கள் சென்ற …

இந்திய கடலோரக் காவல்படை 32 பங்களாதேஷ் மீனவர்களை மீட்டது Read More

சென்னையில் தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் ஆற்றிய உரை

சென்னைக்கு மாலை வணக்கம் , தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களே, தமிழ்நாடு முதலமைச்சர்  திரு மு க ஸ்டாலின் அவர்களே, அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களே சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் திரு அர்காடி த்வோர்கோவிச் அவர்களே, இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் அனைத்து செஸ் …

சென்னையில் தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் ஆற்றிய உரை Read More

குறு, சிறு, நடுத்தர தொழில்களின் வெற்றிக்கு சிறந்த உதாரணம் கோவை மாநகரம் – பியூஷ் கோயல்

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமா (SIMA) சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் சைமா ஜவுளி கண்காட்சி 2022-ஐ மத்திய ஜவுளித்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். மாநாட்டு மலர் மற்றும் சைமா வித்துக்களை வெளியிட்டு பேசிய அவர், கோவை நகருக்கு …

குறு, சிறு, நடுத்தர தொழில்களின் வெற்றிக்கு சிறந்த உதாரணம் கோவை மாநகரம் – பியூஷ் கோயல் Read More

தமிழ்நாட்டில் மெகா ஜவுளிப்பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி

தமிழ்நாட்டில் மெகா ஜவுளிப்பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை  இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார். கோவையில் சைமா ஜவுளி கண்காட்சி தொடக்க விழாவில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர …

தமிழ்நாட்டில் மெகா ஜவுளிப்பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி Read More

இந்தியாவில் பள்ளிக் கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடு யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் பிரதமரின் இ-வித்யா என்ற விரிவான முன்முயற்சியின் கீழ், குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தியது,  யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. 2020 மே 17 அன்று கல்வி அமைச்சகத்தால் தற்சார்பு இந்தியா  …

இந்தியாவில் பள்ளிக் கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடு யுனெஸ்கோவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது Read More

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு வாரம்: ஜூன் 12 முதல் 20 வரை கொண்டாட்டம்

விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஜூன் 12 முதல் 20-ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில்,  75 இடங்களில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு வாரத்தைக் …

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு வாரம்: ஜூன் 12 முதல் 20 வரை கொண்டாட்டம் Read More

ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம்

வாருங்கள் 5 ஜுன் 2022 – உலக சுற்றுச்சூழல் தினம் – நாடு முழுவதுமுள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாட்டை உருவாக்குவதையும், “தூய்மை மற்றும் பசுமை“ …

ஒருமுறை மட்டும் உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம் Read More