சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம்: ‘தமிழக தொல்லியல் சின்னங்கள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டுஇந்தியத் தொல்லியல் துறையின் சென்னை வட்டம் சார்பாகசென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைஅருங்காட்சியகத்தில், தமிழக தொல்லியல் சின்னங்கள்என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சியை தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறைஇயக்குநர் திரு எஸ். ஏ. ராமன் இன்று திறந்து வைத்துப்பார்வையிட்டார். மேலும், …

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம்: ‘தமிழக தொல்லியல் சின்னங்கள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி Read More

ரூ.98 கோடி செலவில் சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம்

ரூ.98 கோடி செலவில் சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாக  மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.  மீனவர்களின் தேவைக்கேற்ப பைபர் படகுகள் நிறுத்தும் வசதியோடு கூடிய மீன்பிடி …

ரூ.98 கோடி செலவில் சென்னை காசிமேட்டில் நவீன வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் Read More

சவூதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு முதல் பயிற்சி படை கப்பல்கள் வருகை

முதல் பயிற்சிப் படையின் கப்பல்கள், ஐந்து நாடுகளின் வெளிநாட்டுப் பணியமர்த்தலின் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு விஜயம் செய்துள்ளன. இந்த முதல் பயிற்சிப்படையின் மூத்த அதிகாரி கேப்டன் அஃப்தாப் அஹ்மத் கான்,  கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுடன், ராயல் சவுதி கடற்படையின் மேற்கு …

சவூதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு முதல் பயிற்சி படை கப்பல்கள் வருகை Read More

சுகாதார முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு

சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைஆகியவற்றின்  முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றுகுடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு மருத்துவர்களுக்கு  அழைப்புவிடுத்துள்ளார். வளம், ஆரோக்கியம் மற்றும் வலுவான இந்தியாவை உருவாக்க தேவையான அனைத்துமுயற்சிகளும் மேற்கொள்ளப்பட …

சுகாதார முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு Read More

ஜார்க்கண்டில் ஆதிவாசிகளுக்கான உதவித் திட்டங்கள் ADIGRAMS குறித்த இரண்டு நாள் பயிலரங்கை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

பழங்குடியினர் விவகார அமைச்சகம் (MoTA) அதன் ‘மக்கள் தொடர்புத் திட்டத்தின்’ ஒரு பகுதியாக, அரசு திட்டங்களை முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து அடித்தட்டு நிலையில் உள்ள மக்களுக்குச் சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 27 மற்றும் 28-ம் …

ஜார்க்கண்டில் ஆதிவாசிகளுக்கான உதவித் திட்டங்கள் ADIGRAMS குறித்த இரண்டு நாள் பயிலரங்கை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது Read More

சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ்கிறது: தேசிய சுகாதார ஆணைய தலைமை செயல் அதிகாரி

சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது என்று தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கூறினார். முதலமைச்சரின் சுகாதார காப்பீட்டு அட்டை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக மாநில அரசை அவர் பாராட்டினார். ‘ஆயுஷ்மான் சங்கம்’ நிகழ்வில் ஊடகங்களிடம் …

சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ்கிறது: தேசிய சுகாதார ஆணைய தலைமை செயல் அதிகாரி Read More

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல்

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த கல்வித்துறை இணை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி, கல்வி அமைச்சகம், கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழு, மாநில/யூனியன் பிரதேச அரசுகள், கல்வி தொடர்புடைய அமைச்சகங்கள், …

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் Read More

நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த மகளிருக்கு அதிகாரமளித்தலை துரிதப்படுத்த வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

பல்வேறு பிரிவுகளிலும் நாடு முன்னேற்றம் அடைய பெண்களுக்கு கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் ரீதியாக அதிகாரமளித்தலை விரைவுப்படுத்த வேண்டியது அவசியம் என குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு 30.03.2022 வலியுறுத்தியுள்ளார்.  ஃபிக்கி மகளிர் அமைப்பின் 38-வது வருடாந்திர …

நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த மகளிருக்கு அதிகாரமளித்தலை துரிதப்படுத்த வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல் Read More

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு செயற்கை கோள்களை ஏவியதில் விண்வெளித்துறை சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 10 மில்லியன் யூரோ வருவாய் ஈட்டியது: மத்திய அமைச்சர் தகவல்

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: விண்வெளித்துறையின் பொதுத்துறை நிறுவனமான நியூஸ்பேஸ் இந்திய நிறுவனம்(என்எஸ்ஐஎல்) கடந்த 3 ஆண்டுகளில் பல தனியார் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் செயற்கை …

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு செயற்கை கோள்களை ஏவியதில் விண்வெளித்துறை சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 10 மில்லியன் யூரோ வருவாய் ஈட்டியது: மத்திய அமைச்சர் தகவல் Read More

நெடுஞ்சாலைகளில் அவசரகால விமான தரையிறங்கு வசதிகள்: தமிழ்நாட்டில் இரண்டு

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை வழங்கினார். 28 அவசரகால விமான தரையிறங்கு வசதிகள் இந்திய விமானப்படையால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு தமிழகத்தில் அமைந்துள்ளன. அசாமில் …

நெடுஞ்சாலைகளில் அவசரகால விமான தரையிறங்கு வசதிகள்: தமிழ்நாட்டில் இரண்டு Read More