மனித மூளையின் செயல்திறனை பிரதிபலிக்கும்புதிய செயற்கை சினேப்டிக் இணைப்புஉருவாக்கம்

மனித மூளையின் அறிவார்ந்த செயல்களை பிரதிபலிக்கும்வகையிலும் செயற்கை நுண்ணறிவில் மேம்பட்டதுமானகருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நரம்பிழை, சிறுநரம்பிழை அடங்கிய லட்சக்கணக்கானநரம்பணுக்கள் மனித மூளையில் உள்ளன. நரம்பிழை, சிறுநரம்பிழைகளின் வாயிலான மரபணுக்களின்பிரம்மாண்ட இணைப்பு சினேப்ஸ் என்றுஅழைக்கப்படுகிறது. இந்த சவாலான உயிரி–நரம்பு சார்ந்தஇணைப்பு பல்வேறு அறிவு சார்ந்த ஆற்றல்களுக்குவழிவகுப்பதாக நம்பப்படுகிறது. மொத்த உடல் ஆற்றலில் மனித மூளை 20 சதவீதத்தை, அதாவது 20 வாட்ஸை பயன்படுத்துவதாக மதிப்பீடுசெய்யப்படுகிறது. தற்போது உள்ள கணினி சார்ந்ததளங்கள் மனித மூளையின் செயல்திறனை பிரதிபலிப்பதில்சுமார் 10 லட்சம் வாட்ஸ் சக்தியை பயன்படுத்துகிறது.இந்த சவாலை எதிர் கொள்வதற்காக இந்திய அரசின்அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சிநிறுவனமாக இயங்கும் பெங்களூருவைச் சேர்ந்தஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிமையத்தின் விஞ்ஞானிகள் ஓர் புதிய கருவியைக்கண்டுபிடித்துள்ளனர். உயிரி நரம்பு இணைப்பைப் போன்றசெயற்கை சினேப்டிக் இணைப்பை உருவாக்கும் புதியஅணுகுமுறையோடு இந்தக் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. ‘மெட்டீரியல்ஸ் ஹாரிசன்ஸ்’ என்ற சஞ்சிகையில் இந்தபடைப்பு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

மனித மூளையின் செயல்திறனை பிரதிபலிக்கும்புதிய செயற்கை சினேப்டிக் இணைப்புஉருவாக்கம் Read More

கருப்பு பூஞ்சை நோயால் 50 பேர் மரணம்

ஹரியானா மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.மேலும், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட மேலும் 650 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருப்பு பூஞ்சை நோயால் 50 பேர் மரணம் Read More

கொரோனாவால் உயிரிழக்கும்தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு சமூகபாதுகாப்பு நிவாரணம் அறிவித்தது இந்திய அரசு

கொரோனா மரண சம்பவங்கள் அதிகரிப்பு காரணமாக, குடும்ப உறுப்பினர்கள் நலன் பற்றி தொழிலாளர்களின்அச்சம் மற்றும் கவலையை போக்க, இஎஸ்ஐசி மற்றும்இபிஎப்ஓ திட்டங்கள் மூலமாக கூடுதல் பலன்களைமத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவுஇல்லாமல், தொழிலாளர்களுக்கு கூடுதல் சமூகபாதுகாப்பு வழங்கப்பட மேண்டும் என கோரிக்கைஎழுந்ததை அடுத்து இந்த அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. தற்போது இஎஸ்ஐசி திட்டத்தின் கீழ் காப்பீடுசெய்யப்பட்ட தொழிலாளியின் மரணம் அல்லது முடக்கநிலைக்குப் பிறகு, அவரது சராசரி தினசரி ஊதியத்தில் 90 சதவீதம் அளவிற்கு ஓய்வூதியமாக அவரது வாழ்க்கைத்துணை, விதவைத் தாய் ஆகியோருக்கு வாழ்நாள்முழுவதும், குழந்தைகளுக்கு 25 வயது அடையும்வரையும், பெண் குழுந்தைக்கு திருமணம் ஆகும் வரையும்வழங்கப்படுகிறது. தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் கீழ்கண்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.  இறந்ததொழிலாளியின் குடும்பத்தினருக்குகிடைக்கும் அதிகபட்ச பண பலன் ரூ.6 லட்சத்திலிருந்துரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.    இறப்புக்குமுன்பு, உறுப்பினராக இருந்த ஒருதொழிலாளி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டநிறுவனத்தில் தொடர்ந்து 12 மாதங்கள்பணியாற்றியிருந்தால், அவரது குடும்பத்தினருக்குகுறைந்தபட்ச உத்திரவாத பணப் பலன் ரூ.2.5 லட்சம்கிடைக்கும். இதற்கு முன்பு, இந்த விதிமுறை, ஒரேநிறுவனத்தில் தொடர்ந்து 12 மாதங்கள்பணியாற்றியிருக்க வேண்டும் என இருந்தது. அதுதற்போது மாற்றப்பட்டுள்ளது.  இது ஒரு நிறுவனத்தில்தொடர்ந்து ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்றநிபந்தனை காரணமாக பலன்களை இழக்கும் ஒப்பந்தம்/ சாதாரண தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கும்.     குறைந்தபட்சம்ரூ.2.5 லட்சம் இழப்பீடு விதிமுறை 2020 பிப்ரவரி 15ம் தேதி முதல் மீண்டும் கொண்டுவரப்படுகிறது.    2021-22 முதல்2023-2024ம்ஆண்டு வரை வரும் 3 ஆண்டுகளில், இடிஎல்ஐ- நிதியிலிருந்து தகுதியானகுடும்ப உறுப்பினர்கள் பெறும்  காப்பீட்டு தொகைரூ.2185 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.    இந்ததிட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 50,000 குடும்பங்கள்இழப்பீடு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில்10,000 பேர் கொரோனா காரணமாக இறக்கலாம் எனவும்மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர் நல நடவடிக்கைள், கொரோனாகாரணமாக உயிரிழக்கும் தொழிலாளர்களின்குடும்பங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தொற்றுஏற்பட்டுள்ள சவாலான நேரத்தில், அவர்களை நிதிநெருக்கடியில் இருந்து காக்கும்.   

கொரோனாவால் உயிரிழக்கும்தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு சமூகபாதுகாப்பு நிவாரணம் அறிவித்தது இந்திய அரசு Read More

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் இந்திய பிரதமர் மோடி ———————– கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென அறிவித்த இந்திய பிரதமர் மோடி, அத்தொகையை அக்குழந்தைகளி பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுமென்று கூறினார். வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம். கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி கூறியுள்ளார். புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவிட்டுள்ளார்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு  ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென அறிவித்த இந்திய பிரதமர் மோடி, அத்தொகையை அக்குழந்தைகளி பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுமென்று கூறினார். வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம். …

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் இந்திய பிரதமர் மோடி ———————– கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படுமென அறிவித்த இந்திய பிரதமர் மோடி, அத்தொகையை அக்குழந்தைகளி பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுமென்று கூறினார். வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம். கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி கூறியுள்ளார். புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவிட்டுள்ளார் Read More

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொவிட் பரிசோதனை : நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கொவிட்-19 தொற்று ஏற்பட்டது முதல், அதற்கான பரிசோதனை கட்டமைப்புகளை இந்தியா பல மடங்கு அதிகரித்துள்ளது.  இந்நிலையில் மிக எளிமையான , புதுமையான கொவிட் பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம்(NEERI) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து …

உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொவிட் பரிசோதனை : நாக்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழே குறைந்ததென்கிறது இந்தியா

இந்தியாவில் கொரோனாவில் இருந்து  2,59,459 குணமடைந்துள்ளனர். 2,48,93,410 பேர் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகியுள்ளனர். 90.34% பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தந்துள்ளது. கடந்த 44 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 …

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் கீழே குறைந்ததென்கிறது இந்தியா Read More

யாஸ் புயலின் மிச்சம் காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் மத்திய பகுதிகள் மீது மையம் கொண்டுள்ளது

இந்திய வானிலைத் துறையின் புயல் எச்சரிக்கை மையத்தின் படி: தெற்கு ஜார்கண்ட் மீது மையம் கொண்டிருந்த தீவிர காற்றழுத்தம் (யாஸ் அதிதீவிர புயலின் மிச்சம்), மணிக்கு சுமார் 9 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த ஆறு மணி நேரமாக வடக்கு நோக்கி நகர்ந்து,  காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் …

யாஸ் புயலின் மிச்சம் காற்றழுத்தமாக வலுவிழந்து ஜார்க்கண்ட்டின் மத்திய பகுதிகள் மீது மையம் கொண்டுள்ளது Read More

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின் கீழ் உள்ளசொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்ததென அறிவிக்கிறது இந்திய அரசு

தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ்,  13 ஆண்டுகளுக்குப்பிறகுநிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்து விட்டதாக ஓய்வூதிய நிதிஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (PFRDA)  இன்று அறிவித்தது. நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து வளர்ச்சியில, கடைசி ஒரு லட்சம் கோடி ரூபாய், 7 மாதங்களில்சாதிக்கப்பட்டுள்ளது.    தேசிய ஓய்வூதிய திட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிஎப்ஆர்டிஏ கூறியுள்ளது. இத்திட்டத்தில் 74.10 லட்சம் அரசு ஊழியர்கள், அரசு சாரா துறையிலிருந்து 28.37 லட்சம் தனி நபர்கள்சந்தாதாரர்களாக உள்ளனர். பிஎப்ஆர்டிஏ-வின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 4.28 கோடியாக அதிகரித்துள்ளது.  இது குறித்து பிஎப்ஆர்டிஏ-வின் தலைவர் திரு சுப்ரதிம் பந்தோபத்யாய் கூறுகையில், ‘‘ நிர்வாகத்தின்கீழ் உள்ள சொத்து ரூ.6 லட்சம் கோடி என்ற மைல்கல் இலக்கை அடைவதில், நாங்கள் மிகுந்தமகிழ்ச்சியடைகிறோம். கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இந்த தொகை ரூ.5 லட்சம் கோடியாகஇருந்தது. 7 மாதத்துக்கும் குறைவான காலத்துக்குள், இந்த தொகை ரூ. 6 லட்சம் கோடியாகஉயர்ந்துள்ளது.    இந்த சாதனை, தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பிஎப்ஆர்டிஏ மீது சந்தாதாரர்கள் வைத்துள்ளநம்பிக்கையை காட்டுகிறது.  ஒய்வூதிய திட்டம், தங்களின் நிதி நலன்களை பாதுகாப்பதற்குதனிநபர்கள் முக்கியத்துவம் அளித்தனர் என்பது இந்த தொற்று காலத்தில் அதிகரித்துள்ளதைஉணர்த்துவதாக இருக்கிறது.’’ என்றார்.   2021 மே 21ம் தேதி வரை தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டத்தில் மொத்தம் உள்ளசந்தாதாரர்களின் எண்ணிக்கை 4.28 கோடியை கடந்து விட்டது. நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்தும்(AUM) ரூ. 603,667.02 கோடியாக வளர்ந்துள்ளது. 

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின் கீழ் உள்ளசொத்துக்கள் ரூ.6 லட்சம் கோடியை கடந்ததென அறிவிக்கிறது இந்திய அரசு Read More

அதி தீவிரப்புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல் கரையைக் கடந்தது

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள யாஸ் புயல், அதிதீவிரப் புயலாக உருவ்டுத்து கரையை கடந்தது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ‘யாஸ்’ புயல் மேலும் வலுவடைந்து அதிதீவிரப் புயலாக மாறியுள்ளது.  …

அதி தீவிரப்புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல் கரையைக் கடந்தது Read More

கொரோனாவை ஒழித்த மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்து

கொரோனா இரண்டாம் அலையை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும்போது, மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ‘போயரே குர்த்’ என்ற சிறிய கிராமம் விழிப்புணர்வு, கொவிட் தடுப்பு நடவடிக்கை, தவறாத சுகாதார பரிசோதனை, தனிமைப் படுத்துதல் போன்ற நடைமுறைகளை தீவிரமாக பின்பற்றி கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளது. 1,500 பேர் உள்ள இந்த சிறிய கிராமம், மக்களின் …

கொரோனாவை ஒழித்த மகாராஷ்டிரா கிராம பஞ்சாயத்து Read More