
காரைக்கால் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 2 நாள் காலாச்சார விழா
காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் இரண்டு நாள் “கலாச்சார விழா (Leciel 2024-25)” கல்லூரிவளாகத்திலுள்ள கி. ரா அரங்கத்தில் இன்று (25.10.2024) காலை தொடங்கியது. இக்கலாச்சார விழாவினை இயக்குனர் முனைவர். மகரந்த் மாதவ் …
காரைக்கால் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 2 நாள் காலாச்சார விழா Read More