டவ்-தே மிக அதி தீவிர புயலாக வலுவடைந்து மே 18 தேதி குஜராத்தில் கரையைக்கிறது

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்த தகவல்களின் படி, கிழக்கு மத்திய மற்றும் அருகில் உள்ள தெற்கு மத்திய அரபிக் கடலில் கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த …

டவ்-தே மிக அதி தீவிர புயலாக வலுவடைந்து மே 18 தேதி குஜராத்தில் கரையைக்கிறது Read More

இஸ்ரேலில் உயிரிழந்த கேரள பெண்ணின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பலியான கேரள பெண் சவுமியாவின் உடல் சிறப்பு விமானம் மூலம் இன்று டெல்லி வருகிறது. கேரளத்தின் இடுக்கி மாவட்டம் கீரத்தோடு பகுதியை சேர்ந்த சவுமியா, இஸ்ரேலில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் …

இஸ்ரேலில் உயிரிழந்த கேரள பெண்ணின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது Read More

இந்தியாவில் 4.2 கோடி பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள்

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்க உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை மொத்தம் நான்கு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 6,86,469 முகாம்களில்‌ 4,20,63,392 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி …

இந்தியாவில் 4.2 கோடி பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் Read More

ஐஎன்எஸ் ‘வீரபாகுவின்’ பொன் விழாவை குறிக்கும் வகையில் சாகச பாய்மர படகு சவாரி பயணம்

ஐஎன்எஸ் ‘வீரபாகுவின்’ பொன் விழாவைக் குறிக்கும் வகையில் இந்தியக் கடற் படையின் பாய்மரப் படகான ‘நீலகண்ட்’ , தனது சாகச சவாரி பயணத்தை மேற் கொண்டுள்ளது. இந்த பாய்மர படகு சாகச சவாரி பயணத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை பொறுப்பு …

ஐஎன்எஸ் ‘வீரபாகுவின்’ பொன் விழாவை குறிக்கும் வகையில் சாகச பாய்மர படகு சவாரி பயணம் Read More

சேவைகளை குறித்த காலத்தில் வழங்க வேண்டும் – வெங்கையா நாயுடு

மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்து வது மட்டுமே நல்லாட்சியின் ஆகச்சிறந்த வெற்றியாக இருக்க முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். இந்திய அரசின் முன்னாள் செய லாளர் டாக்டர் எம் ராமச்சந்திரன் எழுதிய ‘அரசையும் மக்களையும் அருகருகே …

சேவைகளை குறித்த காலத்தில் வழங்க வேண்டும் – வெங்கையா நாயுடு Read More

பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் நோக்கமல்ல – குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்

பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் முக்கிய நோக்கமல்ல, நீதியை நிலை நாட்டுவதும் அவசியம் என்றும் உரிய காலத்தில் நீதி வழங்குவதன் மூலம் இதனை செயல் படுத்த முடியும் என்றும் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வலியுறுத்தி யுள்ளார். …

பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் நோக்கமல்ல – குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் Read More

இந்தியாவில் 1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது

இந்தியா முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு (1,80,05,503) இது வரை கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இதில் 68,53,083 சுகாதாரப் பணியாளர்கள் (முதல் முறை), 31,41,371 சுகாதாரப் பணியாளர்கள் (இரண்டாம் முறை), 60,90,931 முன்களப் பணியாளர்கள் (முதல் முறை), மற்றும் 67,297 …

இந்தியாவில் 1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது Read More

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வரிக்குதிரை மீனை பயன்படுத்தி புற்று நோய்க்கான மாற்று சிகிச்சை – சென்னை விஞ்ஞானி ஆய்வு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்ப மைய விஞ்ஞானி டாக்டர் விமல்ராஜ் செல்வராஜ், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் இன்ஸ்பயர் திட்டத்தின் (அறிவியல் ஆராய்ச்சியில் புத்தாக்கம்) கீழ் ஆய்வு மேற்கொள்கிறார். இவர் புற்று நோய் சிகிச்சையில் ஆஞ்சியோ ஜெனிசிஸ் பங்கு …

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வரிக்குதிரை மீனை பயன்படுத்தி புற்று நோய்க்கான மாற்று சிகிச்சை – சென்னை விஞ்ஞானி ஆய்வு Read More

அண்டை நாடுகளுடன், பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கான நிலையான விதிமுறைகள் அறிவிப்பு

அண்டை நாடுகளுடனான பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை, மோட்டார் வாகனச் சட்டம், 1988ன் கீழ் வெளியிட வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்துக்கு பல தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. அமிர்தசரஸ் …

அண்டை நாடுகளுடன், பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கான நிலையான விதிமுறைகள் அறிவிப்பு Read More

ரூ.82.23 கோடி ஜிஎஸ்டி மோசடி: தில்லியில் ஒருவர் கைது

போலி ரசீதுகளின் மூலம் செய்யப்படும் உள்ளீட்டு வரிக் கடன் மோசடியைக் கட்டுப்படுத்துவதற்கான‌ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கிழக்கு தில்லியின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆணையரக‌ அதிகாரிகள் போலி ரசீதுகளைப் பயன்படுத்திய போலி நிறுவனங்களைக் கண்டு பிடித்துள்ளனர். விரிவான தரவு …

ரூ.82.23 கோடி ஜிஎஸ்டி மோசடி: தில்லியில் ஒருவர் கைது Read More