வரி விதிப்பின் மீதான அமெரிக்க விசாரணை குறித்து இந்தியா விளக்கமளித்துள்ளது

இந்தியாவின் சமப்படுத்தல் வரி உட்பட நாடுகளால் பின்பற்றப்படும் அல்லது பரிசீலிக்கப்படும் டிஜிட்டல் சேவைகள் மீதான வரிவிதிப்பு குறித்து அமெரிக்க வணிக சட்டம், 1974-இன் 301-வது பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்தது. இத்தாலி, துருக்கி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட …

வரி விதிப்பின் மீதான அமெரிக்க விசாரணை குறித்து இந்தியா விளக்கமளித்துள்ளது Read More

இந்தியா – பிரிட்டன் விமானப் போக்குவரத்து வரும் 6-ம் தேதி மீண்டும் தொடங்கவிருப்பதாக இந்தியா அறிவித்தது

இந்தியா – பிரிட்டன் இடையிலான விமானப் போக்குவரத்து வரும் 6-ம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துள்ளார். பிரி்ட்டனில் உரு மாற்றம் அடைந்த கரோனா வைரஸ் வேக மாகப் பரவியதையடுத்து, …

இந்தியா – பிரிட்டன் விமானப் போக்குவரத்து வரும் 6-ம் தேதி மீண்டும் தொடங்கவிருப்பதாக இந்தியா அறிவித்தது Read More

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் சிறப்புக் காட்சியோடு 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் இந்திய சிறப்புக் காட்சியோடு 2021 ஜனவரி 16 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது. சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை வென்ற மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் …

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் சிறப்புக் காட்சியோடு 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது Read More

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் சிறப்புக் காட்சியோடு 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறதுதாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் இந்திய சிறப்புக் காட்சியோடு 2021 ஜனவரி 16 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது. சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை வென்ற மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படங்களில் ஒன்றாகும். டென்மார்க் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள திரைப்படம் ‘அனதர் ரவுண்ட்’ என்பது குறிப்பிடத்தக்கது. ‘மெஹ்ருன்னிசா’ என்னும் திரைப்படத்தின் சர்வதேச சிறப்புக் காட்சியும் இந்த திருவிழாவில் நடைபெறும். சஞ்சய் குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், ஃபருக் ஜஃபார் நடித்துள்ளர். பெண்மணி ஒருவரின் வாழ்நாள் கனவு குறித்து இப்படம் விவரிக்கிறது. கியோஷி குரூசவாவின் ‘வைஃப் ஆஃப் அ ஸ்பை’ திரைப்படத்தின் இந்திய சிறப்புக் காட்சியோடு 2020 ஜனவரி 24 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு பெறும். இந்த ஜப்பானிய திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி சிங்கம் விருதை வென்றுள்ளது. 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2020-க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் தமிழ் திரைப்படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. 183 இந்திய திரைப்படங்களில் இருந்து 23 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து இந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் இந்திய சிறப்புக் காட்சியோடு 2021 ஜனவரி 16 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது. சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை வென்ற மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் …

தாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் சிறப்புக் காட்சியோடு 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறதுதாமஸ் விண்டர்பெர்கின் ‘அனதர் ரவுண்ட்’-இன் இந்திய சிறப்புக் காட்சியோடு 2021 ஜனவரி 16 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கவிருக்கிறது. சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை வென்ற மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ள இத்திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படங்களில் ஒன்றாகும். டென்மார்க் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள திரைப்படம் ‘அனதர் ரவுண்ட்’ என்பது குறிப்பிடத்தக்கது. ‘மெஹ்ருன்னிசா’ என்னும் திரைப்படத்தின் சர்வதேச சிறப்புக் காட்சியும் இந்த திருவிழாவில் நடைபெறும். சஞ்சய் குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், ஃபருக் ஜஃபார் நடித்துள்ளர். பெண்மணி ஒருவரின் வாழ்நாள் கனவு குறித்து இப்படம் விவரிக்கிறது. கியோஷி குரூசவாவின் ‘வைஃப் ஆஃப் அ ஸ்பை’ திரைப்படத்தின் இந்திய சிறப்புக் காட்சியோடு 2020 ஜனவரி 24 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு பெறும். இந்த ஜப்பானிய திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி சிங்கம் விருதை வென்றுள்ளது. 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2020-க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் தமிழ் திரைப்படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. 183 இந்திய திரைப்படங்களில் இருந்து 23 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து இந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. Read More

உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக டாக்டர். ஹர்ஷ் வர்தன் நியமனம்

உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் நியமிக்கப்பட்டுள்ளார். உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக மியான்மரைச் சேர்ந்த திரு. மின்ட்ஹிட்வே உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் 31ஆம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில் இந்தப் …

உலகளாவிய தடுப்பூசிக் கூட்டணி வாரியத்தின் உறுப்பினராக டாக்டர். ஹர்ஷ் வர்தன் நியமனம் Read More

கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை இந்தியாவின் நான்கு மாநிலங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது

அசாம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் கொவிட்-19 தடுப்பு மருந்து ஒத்திகை நடவடிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த இரண்டு நாள் ஒத்திகை நேற்று மற்றும் இன்று (2020 …

கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை இந்தியாவின் நான்கு மாநிலங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது Read More

சார்ஸ்-கோவிட் – 2’ புதிய கோவிட் வைரஸின் மரபணு மாற்ற வரிசைத் தொடரின் தொடக்க நிலை முடிவுகள் அறிவிப்பு

‘சார்ஸ்-கோவிட் – 2’ என்ற வைரஸில் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்தி லிருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது• டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து வரும் …

சார்ஸ்-கோவிட் – 2’ புதிய கோவிட் வைரஸின் மரபணு மாற்ற வரிசைத் தொடரின் தொடக்க நிலை முடிவுகள் அறிவிப்பு Read More

கண் புற்றுநோய்க்கான புதுமையான சிகிச்சையை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது

முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ருத்தினீயம் 106 திசு மூலம் கண் புற்று நோய்க்கான புதுமையான சிகிச்சையை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. இந்த சாதனைக்காக பாபா அணு ஆராய்ச்சி மையத்தை மத்திய வட கிழக்கு மாகாண …

கண் புற்றுநோய்க்கான புதுமையான சிகிச்சையை மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது Read More

கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு இரட்டை வாழ்நாள் சிறை

1992-ம் ஆண்டு 21 வயதான கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில், கத்தோலிக்கப் பாதிரியார் தாமஸ் கூட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவருக்கும் இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. குற்ற வாளிகள் இருவருக்கும் …

கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு இரட்டை வாழ்நாள் சிறை Read More

ஐந்து திரைப்பட ஊடகப் பிரிவுகளை இணைக்க இந்திய அமைச்சரவை ஒப்புதல்

திரைப்படப் பிரிவு, திரைப்படத் திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசிய திரைப்படக் காப் பகம், இந்தியக் குழந்தைகள் திரைப்படச் சங்கம் ஆகியவற்றை தேசிய திரைப்பட மேம் பாட்டுக் கழகத்துடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டில் ஆண்டுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …

ஐந்து திரைப்பட ஊடகப் பிரிவுகளை இணைக்க இந்திய அமைச்சரவை ஒப்புதல் Read More