லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் 6 பயணிகளுக்கு கொரோனா உறுதி: ஒருவர் சென்னைப் பயணி

லண்டனில் இருந்து நேற்று இரவு டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளில் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இவர்கள் 6 பேரும் உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டார்களா …

லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் 6 பயணிகளுக்கு கொரோனா உறுதி: ஒருவர் சென்னைப் பயணி Read More

சர்வதேச பொருளாதார மையமாக மாறும் தகுதி ஒடிசாவுக்கு உள்ளதென்கிறார் தர்மேந்திர பிரதான்

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் ரூர்கேலா, சம்பல்பூர் மற்றும் ஜெருஸ்குடா கிளை ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கு ஒன்றில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று உரையாற்றினார். சர்வதேச பொருளாதார செயல்பாடுகளில் மையமாக …

சர்வதேச பொருளாதார மையமாக மாறும் தகுதி ஒடிசாவுக்கு உள்ளதென்கிறார் தர்மேந்திர பிரதான் Read More

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் நாளை (டிசம்பர் 22) முதல் வரும் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஹர்தீப் சிங்புரி தெரிவித்து ள்ளார். …

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து Read More

விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிறுத்தைப் பற்கள் சென்னையில் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வரும் எமிரேட்ஸ் விமானத்தில், வன விலங்கின் உடல் பாகங்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை வந்த எமிரேட்ஸ் இகே-544 விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது விமானத்தில், …

விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிறுத்தைப் பற்கள் சென்னையில் பறிமுதல் Read More

60 நாடுகளிலிருந்து 632 குறும்படங்கள் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கிறது

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக, நடத்தப்படவுள்ள ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட விழாவில் பங்கேற்க 60 நாடுகளில் இருந்து 632 குறும்படங்கள் வந்துள்ளன. இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக, இந்திய சர்வதேச அறிவியல் திரைப்பட …

60 நாடுகளிலிருந்து 632 குறும்படங்கள் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்கிறது Read More

51வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் தேன் ஆகிய படங்கள் தேர்வானது

51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2020-க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப் படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ் திரைப்படங்களான அசுரன் மற்றும் தேன் இடம்பெற்றுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், 2021 ஜனவரி 16 முதல் 24 வரை கோவாவில் நடக்கவிருக்கும் …

51வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அசுரன் தேன் ஆகிய படங்கள் தேர்வானது Read More

கொரோனா லாக்டவுன் காலத்தில் வாகனத்துறையில் மட்டும் நாள்தோறும் ரூ.2,300 கோடி இழப்பென்று இந்திய நாடாளுமன்றக் குழு அறிக்கை கூறுகிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கொண்டு வந்த லாக்டவுனால் மோட்டார் வாகனத் துறையில் நாள்தோறும் ரூ.2,300 கோடி இழப்பு ஏற்படுகிறது. தோராயமாக 3.45 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் வர்த்தகத்துக்கான நாடாளுமன்ற …

கொரோனா லாக்டவுன் காலத்தில் வாகனத்துறையில் மட்டும் நாள்தோறும் ரூ.2,300 கோடி இழப்பென்று இந்திய நாடாளுமன்றக் குழு அறிக்கை கூறுகிறது. Read More

இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராகப் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார்

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சிவிவகாரங்கள் துறை அமைச்சர் டொமினிக் ராப், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் சமீபத்தில் தொலைபேசியில் பேசியதை நினைவு கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, கொவிட் பாதிப்புக்கு பிந்தைய …

இந்தியாவின் 72வது குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராகப் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்கிறார் Read More

ஒடுக்கப்பட்ட பிரிவினர் அதிகாரம் பெறவேண்டுமென கூறிய பாரதியின் போதனையை நினைவு கூர்ந்தார் மோடி

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி நடை பெற்ற சர்வதேச பாரதி விழா 2020-ல் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 138-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், வான வில் …

ஒடுக்கப்பட்ட பிரிவினர் அதிகாரம் பெறவேண்டுமென கூறிய பாரதியின் போதனையை நினைவு கூர்ந்தார் மோடி Read More

புதுமைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவும் போர்ச்சுக்கல்லும் இணைந்தது

புதிய தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு புதுமையை கண்டுபிடிக்கும் வழிகள் குறித்து அறிவியல் தொழில்நுட்ப துறை-சிஐஐ இந்தியா போர்ச்சுக்கல் தொழில்நுட்ப மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. அறிவியல் தொழில்நுட்ப துறை- சிஐஐ இந்தியா போர்ச்சுக்கல் தொழில்நுட்ப மாநாடு-2020 டிசம்பர் 7ம் தேதி முதல் 9ம் …

புதுமைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவும் போர்ச்சுக்கல்லும் இணைந்தது Read More