இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் குறைந்து வருவது தொடர்கிறது. மொத்த பாதிப்புகளில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் விகிதம் நான்கு சதவீதத்துக்கும் குறை வாக, அதாவது வெறும் 3.89 சதவீதம் என்னும் அளவில் உள்ளது. நாட்டில் தற்போதைய பாதிப் புகளின் எண்ணிக்கை …

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது Read More

கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை இணைப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்தைப் பொருத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கொச்சிக்கும் லட்சத்தீவில் உள்ள 11 தீவுகளான கவரட்டி, கல்பேணி, அகட்டி, அமினி, அந்த்ரோத், மினிகாய், பங்காரம், …

கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை இணைப்பு Read More

இந்தியாவின் அனைத்து பொது இடங்களிலும் இலவச வை-ஃபை வசதி

எந்தவித உரிமக் கட்டணமும் இல்லாமல் பொது இடங்களில் வை-ஃபை வசதிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொதுத்தரவு அலுவலகங்களின் மூலம் பொது வை-ஃபை வலைப் பின்னல்களை அமைப்பதற்கான தொலைத்தொடர்புத் துறையின் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. …

இந்தியாவின் அனைத்து பொது இடங்களிலும் இலவச வை-ஃபை வசதி Read More

போலி ரசீதுகள் மூலம் ரூ.8.72 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி செய்தவர் டில்லியில் கைதானார்

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மூலம் (ஐஜிஎஸ்டி) போலி ரசீதுகளை கணக்குக் காட்டி ரூ.8.72 கோடி மோசடி செய்த குற்றத்துக்காக டில்லியைச் சேர்ந்த ஒருவரை குருகிராமில் உள்ள ஜிஎஸ்டி உளவுத்துறை தலைமை இயக்குனரகப் பிரிவு கைது செய்துள்ளது. டில்லியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கசேரா. இவர் …

போலி ரசீதுகள் மூலம் ரூ.8.72 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி செய்தவர் டில்லியில் கைதானார் Read More

ராணுவ சேவை படைப்பிரிவினரின் 260வது உதய தினத்தை கொண்டாடியது இந்திய ராணுவம்

ராணுவத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ராணுவ சேவை படைப்பிரிவு விநியோகம் செய்கிறது. இந்தப் படைப்பிரிவு உதயமான 260வது ஆண்டு தினத்தை, இந்திய ராணுவம் இன்று கொண்டாடியது. இதை முன்னிட்டு, பொருட்கள் விநியோகம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் …

ராணுவ சேவை படைப்பிரிவினரின் 260வது உதய தினத்தை கொண்டாடியது இந்திய ராணுவம் Read More

மாணவர்களுக்கு வழிகாட்ட, மூத்த தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் வெங்கையா நாயுடு

புதுமையான திட்டங்களின் மூலம் மாணவர்களின் தொழில் முனைதலுக்கு ஊக்கம் அளிப்பது மிகவும் முக்கியம் என்று குடியரசுத் துணை தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார். இந்திய அமெரிக்க தொழில்முனைவோர் அமைப்பின், டி ஐ ஈ உலக உச்சி மாநாடு …

மாணவர்களுக்கு வழிகாட்ட, மூத்த தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் வெங்கையா நாயுடு Read More

குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2021, ஜனவரி முதல் நடைமுறைக்கு வரலாமென தகவலறிவிக்கிறார் விஜய்வர்க்கியா

மேற்கு வங்கத்தில் அகதிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்தியஅரசும், பாஜகவும் தீவிரமாக இருக்கின்றன. ஆதலால், அடுத்த ஆண்டு ஜனவரியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலாகலாம் என்று பாஜக மூத்த தலைவரும் தேசிய பொதுச்செயலாளருமான கைலாஷ் விஜய்வர்க்கியா …

குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2021, ஜனவரி முதல் நடைமுறைக்கு வரலாமென தகவலறிவிக்கிறார் விஜய்வர்க்கியா Read More

தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டுமென்கிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தற்சார்பு இந்தியாவை உருவாக்க, விஞ்ஞானிகள் புதுமையை கண்டுபிடித்து போட்டியை ஏற்படுத்த வேண்டும் என விஞ்ஞானிகளுக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ஐ, அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரத்துறை …

தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டுமென்கிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான் Read More

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவுக்கான முன்னோட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவுக்காக, புவனேஸ்வரில் உள்ள சிஎஸ்ஐஆர் – கனிம வளம் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப மையத்தின் (ஐஎம்எம்டி) முன்னோட்ட நிகழ்ச்சியை மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று …

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவுக்கான முன்னோட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் டாக்டர் ஹர்ஷ் வர்தன் Read More

அடுத்த சில வாரங்களில் ஒரு கோடி மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுமென்கிறார் இந்திய பிரதமர் மோடி

நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசுத்துறையில் உள்ள ஒரு கோடி மருத்துவப் பணியாளர்கள், 2 கோடி முன்களப் பணியாளர்களுக்கு முதலில் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி யுள்ளது. …

அடுத்த சில வாரங்களில் ஒரு கோடி மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுமென்கிறார் இந்திய பிரதமர் மோடி Read More